Dinamani Salem - May 07, 2025Add to Favorites

Dinamani Salem - May 07, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 07, 2025

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

பிரதமர் மோடி அறிவிப்பு

1 min

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

1 min

சேலம் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளம்பெண் கைது

சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

1 min

திமுக அவசர செயற்குழுக் கூட்டம்: சேலத்தில் இன்று நடைபெறுகிறது

சேலம் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min

தீர்த்தக்குட ஊர்வலம்

ஆத்தூர் அருள்தரும் திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் தொடர்பாக தமிழக அரசு உயர் மட்டக்குழு அமைத்து ஆராய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

1 min

சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி சித்தப்பாவை கொலை செய்த இளைஞர் கைது

மேச்சேரி அருகே சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி, சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

சங்ககிரியில் 181 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள் பட்ட சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்யும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.5 லட்சத்தை திருடியவர் கைது

தம்மம்பட்டியில் வங்கியிலிருந்து எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.5 லட்சத்தை திருடிய நபரை 5 நாளில் தம்மம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

1 min

சித்ரா பௌர்ணமி, வார விடுமுறை: சேலம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பௌர்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் எஸ்.ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

1 min

சேலத்தில் 4 ஆண்டுகளில் 1,928 தொழில்முனைவோருக்கு ரூ. 264.48 கோடி கடனுதவி: ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் எளிதாக வணிகம் செய்வது குறித்து ஒற்றைச்சாளர தீர்வுக்குழு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

பாமக மாநாடு: வாகனங்களுக்கு கட்டுப்பாடு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வரும் 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

1 min

பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் உள்பட 12 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min

தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

1 min

2026-இல் அதிமுக ஆட்சி மலரும்

வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி மலரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும்

திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

அதிர்ஷ்டத்தில் தொடங்கி... தற்காலிக நிறுத்தம்!

துப்பாக்கிச் சூடு போரில் ஈடுபடுவதைவிட கூடுதல் வரிப் போரை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். எனினும், உலக நாடுகளின் பதிலடியைத் தொடர்ந்து, \"கூடுதல் வரிப் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.

3 mins

பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு

பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை

உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

1 min

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

1 min

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.

1 min

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்

3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்

2 mins

சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு

சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.

2 mins

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

1 min

இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

12-ஆவது நாளாக அத்துமீறல்

1 min

பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 min

உளவுத் துறை அறிக்கையைத் தொடர்ந்து மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்

மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

1 min

பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.

2 mins

ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

1 min

ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை

தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து

1 min

நாளை தொடங்க இருந்த 'க்யூட்' தேர்வு ஒத்திவைப்பு!

இளநிலை கலை-அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

1 min

குஜராத்தில் பலத்த மழை: 14 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக பெய்து வரும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

1 min

கோத்ரா தீர்ப்பு: மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடியாது என்ற வாதம் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டு, வழக்கின் இறுதி விசாரணை தொடங்கப்பட்டது.

1 min

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் 'வேட்டை'

24,000 வீரர்களுடன் தீவிரம்

1 min

மேற்கு வங்க வன்முறை 'வெளிநபர்கள்' மூலம் உருவாக்கப்பட்டது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

1 min

நமக்கு சொந்தமான நீரை தற்போது முழுமையாகப் பயன்படுத்தலாம்

நமது நாட்டுக்குச் சொந்தமான நீரை நமது தேவைகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

மல்லோர்காவை சாய்த்த ஜிரோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

1 min

சென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

1 min

சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு

ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றிலேயே அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.

1 min

வில் ஜாக்ஸ், சூர்யகுமார் பங்களிப்பில் மும்பை - 155/8

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

1 min

ரோஹித், கோலி திறம்பட செயல்படும்வரை இந்திய அணியில் இருக்கலாம்

மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திறம்பட செயல்படும் வரை இந்திய அணியில் விளையாடலாம் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.

1 min

ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்

ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளின் மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

1 min

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 26% உயர்வு

கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

வேதாந்தா வருவாய் 118% உயர்வு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு

பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

கனிம உற்பத்தியில் தொழில் துறை தேவை பூர்த்தி

மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் தகவல்

1 min

யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்

யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.

1 min

ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு

ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min

இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி

இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் அதிபர் அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

இஸ்ரேலுடன் பேச்சு அர்த்தமற்றது: ஹமாஸ்

காஸா மீது இஸ்ரேல் 'பட்டினித் தாக்குதல்' நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

1 min

கொள்கை, சேவை- திராவிட மாடல் அரசின் சிறப்பு

கொள்கை, சேவை இரண்டிலும் திராவிட மாடல் அரசு சிறந்து விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு புகார் தொடர்பாக சென்னை, வேலூரில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only