Dinamani Salem - April 30, 2025Add to Favorites

Dinamani Salem - April 30, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 30, 2025

2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்

திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம் தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

முப்படைகளுக்கு பிரதமர் அனுமதி

பஹல்காம் பதிலடி தாக்குதல்

1 min

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

1 min

பாதுகாப்பு காரணங்களுக்காக உளவு மென்பொருள் பயன்பாடு தவறில்லை

'பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நாடு உளவு மென்பொருளைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை; அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

1 min

2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்

'திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம்தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

சேலத்தில் பழைய கார் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் பழைய கார் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சித்தர் கோயிலில் பொங்கல் விழா

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தர் கோயிலில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

1 min

ஹேண்ட்பால் அகாதெமிக்கு 40 பேர் தேர்வு

சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் ஹேண்ட்பால் அகாதெமிக்கு 40 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

1 min

எறும்புதிண்ணியை வேட்டையாடிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

மேட்டூர் வனச்சரகத்தில் எறும்புதிண்ணியை வேட்டையாடிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

1 min

ஆய்வு படிப்புக்காக ஏற்காடு வந்த பிரான்ஸ் நாட்டு பெண்!

மலைவாழ் மக்களின் வாழ்க்கைமுறை குறித்த ஆய்வுக்காக ஏற்காடு வந்த பிரான்ஸை சேர்ந்த விக் டோரியா, ஏற்காட்டின் காலநிலை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.

1 min

கரியக்கோயில் அணை இன்று திறப்பு

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியக்கோயில் அணையிலிருந்து புதன்கிழமை (ஏப்.30) ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

1 min

டிசம்பரில் மது ஒழிப்பு மாநாடு: செ.நல்லசாமி

விவசாயிகளை ஒருங்கிணைத்து டிசம்பரில் மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளருமான செ.நல்லசாமி தெரிவித்தார்.

1 min

மேட்டூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

மேட்டூரில் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

1 min

சொத்து வரியை செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற இன்று கடைசி நாள்

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் சொத்துவரியைச் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகை பெற புதன்கிழமை (ஏப். 30) கடைசி நாளாகும்.

1 min

தமிழ் வாரவிழா கட்டுரைப் போட்டி

சேலம் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் வார விழாவையொட்டி கட்டுரைப் போட்டிகளை ஆட்சியர் ரா.பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: கருவூல அலுவலர் கைது

பாலக்கோடு அருகே விருப்ப ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ஓய்வூதிய பலன்களைப் பெற்றுத் தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

வாழப்பாடி அருகே தண்ணீர்த் தொட்டியில் வீசி இரு மகன்களை கொன்ற பெண் கைது

வாழப்பாடி அருகே இளம்பெண் தனது இரு மகன்களை யும் தண்ணீர்த் தொட்டியில் வீசி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

1 min

நாமக்கல்லில் சிறு கோழிப் பண்ணையாளர்கள் புதிய சங்கம் தொடங்க முடிவு

நாமக்கல்லில் சிறு கோழிப் பண்ணையாளர்கள் ஒருங்கிணைந்து புதிய சங்கம் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

1 min

ரூ. 1.97 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில், ரூ. 1 லட்சத்து 97 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

1 min

ஒசூர் அருகே மினி லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

ஒசூர் அருகே மினி லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

1 min

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

பாரதிதாசன் 135-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது

நாமக்கல்லில் ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்த நால்வரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

பெங்களூரு- மதுரை இடையே இன்று கோடை சிறப்பு ரயில்

சேலம், நாமக்கல் வழியாக பெங்களூரு- மதுரை இடையே கோடை சிறப்பு ரயில் புதன்கிழமை (ஏப்.30) இயக்கப்படுகிறது.

1 min

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மங்களபுரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது.

1 min

சாலையோரம் வீசப்பட்ட இறைச்சிக் கழிவுகள் அகற்றம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரி லிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில் கொட்டப்பட்டிருந்த இறைச்சிக் கழிவுகளை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை அகற்றி சுத்தம் செய்தனர்.

1 min

மே 4 முதல் திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மேற்கு, ஓமலூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் மே 4 ஆம் தேதி முதல் திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min

மோட்டார் வாகனம் வழங்க 145 மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

நாமக்கல்லில் தமிழக அரசு வழங்கும் மூன்று சக்கரங்களுடன் கூடிய மோட்டார் வாகனம் பெறுவதற்கான நேர்காணலில், 145 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

1 min

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: கருவூல அலுவலர் கைது

பாலக்கோடு அருகே விருப்ப ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ஓய்வூதிய பலன்களைப் பெற்றுத் தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

வாழப்பாடி அருகே தண்ணீர்த் தொட்டியில் வீசி இரு மகன்களை கொன்ற பெண் கைது

வாழப்பாடி அருகே இளம்பெண் தனது இரு மகன்களை யும் தண்ணீர்த் தொட்டியில் வீசி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

1 min

நாமக்கல்லில் சிறு கோழிப் பண்ணையாளர்கள் புதிய சங்கம் தொடங்க முடிவு

நாமக்கல்லில் சிறு கோழிப் பண்ணையாளர்கள் ஒருங்கிணைந்து புதிய சங்கம் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

1 min

ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

1 min

முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி: தமிழக அரசு பரிசீலனை

முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக மனிதவளத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

1 min

பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முறைகேடு மற்றும் வன்கொடுமை தடைச் சட்ட வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், ஒத்துழைப்பு வழங்க தவறினால் துணைவேந்தரைக் கைது செய்து விசாரணை நடத்த காவல் துறைக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது.

1 min

இன்று அட்சய திருதியை: நகைக் கடைகளில் சிறப்பு சலுகைகள்

அட்சய திருதியையொட்டி (ஏப். 30) முன்னணி நகைக்கடைகள் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன.

1 min

பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

1 min

ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

1 min

முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி: தமிழக அரசு பரிசீலனை

முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக மனிதவளத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

1 min

பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

வாழையடி வாழையென...

காஞ்சி காமகோடி பீடத்தின் புதிய இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த-ரிக் வேதம் பயின்ற கணேச சர்மா திராவிட் துறவறம் ஏற்க இருக்கிறார். அதாவது, 42 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சீடரை அட்சய திருதியை (இன்று) நன்னாளில் ஏற்கிறார்.

2 mins

குற்றங்களே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 mins

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.

1 min

முதல்வர் விமர்சனம்: அதிமுக எதிர்ப்பு

முன்னாள் ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடுகளால் நிர்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் 'ஊர்ந்து' கொண்டு இருந்தன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.

1 min

511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

1 min

நிகழாண்டில் 3,363 காவலர்கள் புதிதாகத் தேர்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

வக்ஃப் சொத்துகளை அளவிட 20 நில அளவையர் நியமனம்

தமிழகத்தில் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமாக உள்ள நிலங்களை அளவை செய்யும் பணிகளுக்காக கூடுதலாக 20 நில அளவையர் நியமனம் செய்யப்படவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.

1 min

பிரதமர் மோடியுடன் மோகன் பாகவத் சந்திப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

1 min

5-ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடர்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

1 min

நிதி தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற வாய்ப்பு

லண்டனில் பியூஷ் கோயல் பேச்சு

1 min

பயங்கரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தானின் வரலாறு அம்பலம்

ஐ.நா.வில் இந்தியா விமர்சனம்

1 min

பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை

இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது.

1 min

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர்.

1 min

வங்கிகளுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கட்டுமான நிறுவனங்கள் வங்கிகளுடன் மறைமுக கூட்டுறவை மேற்கொண்டு வீடு வாங்குவோரை ஏமாற்றுவதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் பணிகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

1 min

பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப் பயணி எடுத்த விடியோ

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப் லைனில் பயணித்தவாறு அகமதாபாத் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.

1 min

பிரதமர் மோடியுடன் மோகன் பாகவத் சந்திப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

1 min

5-ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடர்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

1 min

நிதி தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற வாய்ப்பு

லண்டனில் பியூஷ் கோயல் பேச்சு

1 min

பயங்கரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தானின் வரலாறு அம்பலம்

ஐ.நா.வில் இந்தியா விமர்சனம்

1 min

பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை

இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது.

1 min

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர்.

1 min

வங்கிகளுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கட்டுமான நிறுவனங்கள் வங்கிகளுடன் மறைமுக கூட்டுறவை மேற்கொண்டு வீடு வாங்குவோரை ஏமாற்றுவதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் பணிகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

1 min

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

கனடாவில் இந்திய மாணவி சடலமாக மீட்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி வன்ஷிகா (21) சடலமாக மீட்கப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

1 min

மத்தியஸ்த கவுன்சில் அமைப்பதில் தாமதம் ஏன்?

மத்தியஸ்த கவுன்சிலை அமைக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இரண்டு ஆண்டுகளான பிறகும், அந்தக் கவுன்சில் அமைக்காததற்கு உரிய நபர்கள் கிடைக்காததே காரணம் என்று மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) ஆர்.வெங்கட்ரமணி தெரிவித்தார்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

1 min

கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்

நாட்டின் எதிர்காலத்துக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்வி முறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநர் ஒப்புதல்

கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்த 3 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

1 min

மே 29-இல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணிக்கும் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் மே 29-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

1 min

ராஜஸ்தான்: நீட் பயிற்சி வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 16 வயதான மாணவர், விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

மத்தியஸ்த கவுன்சில் அமைப்பதில் தாமதம் ஏன்?

மத்தியஸ்த கவுன்சிலை அமைக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இரண்டு ஆண்டுகளான பிறகும், அந்தக் கவுன்சில் அமைக்காததற்கு உரிய நபர்கள் கிடைக்காததே காரணம் என்று மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) ஆர்.வெங்கட்ரமணி தெரிவித்தார்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை

\"மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

1 min

கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்

நாட்டின் எதிர்காலத்துக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்வி முறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்; மினார், டாமி வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.

1 min

சுதிர்மான் கோப்பை: வெளியேறியது இந்தியா

சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.

1 min

ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சார்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2 mins

சூர்யவன்ஷி: ஜெய்பூரில் சுழன்றாடிய சூறாவளி

5 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ், பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, வென்றாகவேண்டிய கட்டாயத்துடன் குஜராத் டைட்டன்ஸை சொந்த மண்ணில் திங்கள்கிழமை சந்தித்தது.

2 mins

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

1 min

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.

1 min

கனடா: மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி

கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மார்க் கார்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.

1 min

4% சரிந்த பிபிசிஎல் வருவாய்

மானிய விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் கடந்த மார்ச் காலாண்டில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெடின் (பிபிசிஎல்) செயல்பாட்டு வருவாய் 4 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

ஈரான்: 'அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து'

ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

சீன உணவகத்தில் தீ: 22 பேர் உயிரிழப்பு

சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.

1 min

யூகோ வங்கி நிகர லாபம் ரூ.652 கோடியாக உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.652.43 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூஸிலாந்தில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

4-ஆவது ஆண்டாக அமெரிக்கா முன்னிலை

கடந்த நிதியாண்டில் இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

1 min

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.

1 min

கனடா: மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி

கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மார்க் கார்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.

1 min

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.

1 min

‘டிஜிட்டல்’ பயிர் கள ஆய்வுப் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக் கான டிஜிட்டல் பயிர் கள ஆய்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min

மே 5-இல் வணிகர் தின மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 42-ஆவது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

விளையாட்டுப் பல்கலை.க்கு துணைவேந்தரை அரசே நியமிக்கலாம்

உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.

1 min

பவுன் ரூ. 72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 71,840-க்கு விற்பனையானது.

1 min

காஞ்சி சங்கர மடத்தில் இன்று இளைய பீடாதிபதிக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழா

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்கும் ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட்டுக்கு புதன்கிழமை (ஏப். 30) சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழாவையொட்டி, காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1 min

கட்டாய கடன் வசூலுக்கு தண்டனை உள்பட 18 மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

கடனை கட்டாயமாக வசூல் செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்பட 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.

1 min

வெளிநாட்டில் உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்

வெளிநாடுகளுக்கு சென்று உயிரிழக்கும் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று சிறுபான்மையினர் மற்றும் அயலகத் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

1 min

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.

1 min

‘டிஜிட்டல்’ பயிர் கள ஆய்வுப் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிர் கள ஆய்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min

மே 5-இல் வணிகர் தின மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 42-ஆவது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only