Dinamani Salem - April 25, 2025Add to Favorites

Dinamani Salem - April 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 25, 2025

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை

அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

1 min

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

1 min

சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!

பஹல்காம் தாக்குதலை யொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.

1 min

அங்கன்வாடி மையத்தை திறக்கக் கோரிக்கை

வீரபாண்டியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது.

1 min

ஏற்காடு சேர்வராயன் மலையில் மிளகு அறுவடை

ஏற்காடு சேர்வராயன் மலையில் மிளகு அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது.

1 min

வன உரிமைச் சட்டம்: மாவட்ட அளவில் பயிலரங்கம்

வன உரிமைச் சட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிலரங்கம் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

சேலம் கருப்பூர் அருகே நண்பர் களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

பஹல்காமில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ராசிபுரம் நகர பாஜக சார்பில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

மாவட்டத்தின் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு

ரயில்களில் தீவிர சோதனை

1 min

சென்னகேசவப் பெருமாள் கோயில் தேர்த் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

சங்ககிரி மலை மீதுள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரை தேர்த் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

மகளிர் விடுதிகளை பதிவு செய்வது கட்டாயம்; ஆட்சியர்

சேலம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் அனைத்தும் சமூக நலத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

1 min

தமிழில் பெயர்ப்பலகை வைக்க ஆலோசனைக் கூட்டம்

இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி கோரி ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த இளைஞர் படுகாயம்

சேலம் அருகே ஓடும் ரயிலில் படியில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் தந்தை கண்முன் தவறி கீழே விழுந்ததில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.

1 min

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

காஷ்மீர் தாக்குதல்: உயிரிழந்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீவிபத்து

30 குழந்தைகள் உள்பட 54 நோயாளிகள் வெளியேற்றம்

1 min

மும்பையில் இருந்து - கன்னியாகுமரிக்கு சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி, மும்பையில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை: அரசு உத்தரவு

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

1 min

டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

1 min

அமைச்சர் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்தது தொடர்பான மற்றொரு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

1 min

உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடக்கம்

குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் பங்கேற்பு

1 min

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்

மத்திய அரசின் உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

1 min

காலமானார்

ஆர்.கௌசல்யா தேவி

1 min

முதலாவது திருமண நாளைக் கொண்டாடச் சென்று பயங்கரவாத தாக்குதலில் சிக்கிய சென்னை மருத்துவர்

முதலாவது திருமண நாளைக் கொண்டாட காஷ்மீர் சென்ற சென்னை மருத்துவர், பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி, பலத்த காயமடைந்தது தெரியவந்துள்ளது.

1 min

காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை

பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீர் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

1 min

பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.

2 mins

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.

2 mins

குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!

டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா

2 mins

பேரவையில் இன்று...

ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

1 min

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.

1 min

மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்

ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

1 min

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.

1 min

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு

காங்கிரஸ் தேசிய செயற்குழு

1 min

ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

1 min

சத்தீஸ்கர்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1 min

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

1 min

கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்

காங்கிரஸ் தேசிய செயற்குழு

1 min

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 min

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைதுசெய்த பாகிஸ்தான்

விடுவிக்க பேச்சுவார்த்தை

1 min

இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.

1 min

பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு

பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.

1 min

ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

1 min

சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.

1 min

சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.

1 min

ஃபெடரேஷன் கோப்பை தடகளம்: பிரவீண் சித்ரவேலுக்கு தங்கம்

கேரளத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரவீண் சித்ரவேல் மீட் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

1 min

‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!'

கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்

1 min

காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.

1 min

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,384 கோடியாக அதிகரிப்பு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா வின் செயல்பாட்டு வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.13,384 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only