Dinamani Salem - April 24, 2025

Dinamani Salem - April 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 24, 2025
தங்கம் பவுனுக்கு ரூ. 2,200 சரிவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனையானது.
1 min
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு
1 min
10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104 டிகிரி
தமிழகத்தில் புதன்கிழமை வேலூர், பரமத்திவேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது.
1 min
துணைவேந்தர்கள் மாநாடு: அரசுடன் மோதல் இல்லை
துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
1 min
பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
2 mins
நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது.
1 min
நாளைமுதல் கோடைகால விளையாட்டு இலவச பயிற்சி முகாம்
சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு இலவச பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 25) முதல் நடைபெறவுள்ளது.
1 min
கொங்கணாபுரம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
சேலம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது.
1 min
சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆர்பிஎப் வீரர்களுக்கான கைப்பந்து போட்டி
சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கான கைப்பந்து போட்டிகளை கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
இன்றைய மின்தடை
அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், தும்பல், சன்னியாசிப்பட்டி
1 min
குறைதீர் கூட்டம்: பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை
சங்ககிரி, எடப்பாடி வருவாய் உள்கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
சேலம் அரசு மருத்துவமனையில் நுண்ணுயிரியல் கருத்தரங்கம்
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுண்ணுயிரியல் துறை சார்பில் ஆண்டி மைக்ரோபியலின் புதிய கண்டுபிடிப்புகள், தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கோயில் திருவிழா: ஆண்கள் மட்டும் பங்கேற்ற 'மாரியாத்தா ஆட்டம்'
ஓமலூர் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
1 min
21 இருக்கைகள் கொண்ட சுற்றுலா வாகனங்களுக்கு உரிமம் வழங்கக் கோரிக்கை
சுற்றுலா வாகனங்களில் 21 பேர் அமர்ந்து செல்வதற்கான உரிமம் வழங்கக் கோரி, சேலம் மாவட்ட ‘மேக்ஸி கேப்’ வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
1 min
தீவிரவாத தாக்குதல் எதிரொலி: சேலத்தில் கண்காணிப்பு தீவிரம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சேலத்தில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடைபெறுகிறது.
1 min
உலக புவி தின விழா
சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை மாணவர்கள் சார்பில், உலக புவி தின விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
1 min
தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருநாவுக்கரசருக்கு குருபூஜை
தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருநாவுக்கரசர் குருபூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக 105 சதவீத கடனுதவி
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட டாம்கோ கடன் இலக்கை விட, கூடுதலாக 105 விழுக்காடு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக டாம்கோ தலைவர் தெரிவித்தார்.
1 min
பொறுப்பற்ற பேச்சு: நயினார் நாகேந்திரன்
இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
1 min
ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்; மின்வாரிய ஊழியர் கைது
ஒசூர் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 7000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
கரூரைச் சேர்ந்தவர்கள்
1 min
நாமக்கல் அழகு நிலையத்தில் போலீஸ்போல நடித்து நகை, பணம் திருட்டு
நாமக்கல் அழகு நிலைய பெண்களிடம், போலீஸ் போல நடித்து நகை, பணத்தை திருடிய 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலை
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் முழு உஷார் நிலையில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பு உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை
தமிழகத்தில் அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
1 min
தனியார் பால் விலையை நிர்ணயிக்க தனிக் கொள்கையா?
தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது.
1 min
அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
அவமதிப்பு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்
யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617-ஆவது இடம் பிடித்துள்ளார்.
1 min
அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து
வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
1 min
கற்க வேண்டிய முதல் பாடம்!
புதுச்சேரி வில்லியனூரில் கணவர் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கோபித்துக் கொண்ட மனைவி அவர் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி.
2 mins
மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு
ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.
1 min
'நான் முதல்வன்' திட்டத்தால் குடிமைப் பணி தேர்வில் தமிழர்கள் அதிகம் தேர்ச்சி
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீர் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.
1 min
மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.
2 mins
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீர் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உறுதியளித்தனர்.
1 min
பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி
தமிழகம் முழுவதும் உள்ள பெரிய குறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி
ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
1 min
பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை
துணை நிற்பதாக உறுதி
1 min
பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு
கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை
1 min
காஷ்மீர் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
1 min
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: உலகத் தலைவர்கள் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
1 min
பயங்கரவாதிகள் தப்ப முடியாது
மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
1 min
குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு; பிரதமரின் பயணம் ரத்து
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
1 min
எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு
தொழிலதிபர் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.426 கோடி) பரிசு வழங்கப்பட்டது.
1 min
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டணம் உயர்த்தக் கூடாது என உத்தரவு
காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ராபர்ட் வதேரா கருத்தால் சர்ச்சை
முஸ்லிம்கள் நமது நாட்டில் அரசால் முறையாக நடத்தப்படவில்லை என்பதால்தான் பயங்கரவாதிகள் இந்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
தாஜ்மஹாலில் அமெரிக்க துணை அதிபர்
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பார்வையிட்டார்.
1 min
பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்
கூட்டறிக்கையில் இந்தியா தகவல்
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத் துறை தோல்வியே காரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
1 min
IPL 5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
லா லிகா கால்பந்து: மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை புதன்கிழமை வென்றது.
1 min
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
முதியவர்கள் சிகிச்சை பெறுவதில் எதிர்கொள்ளும் தடைகள்
இந்தியாவில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு சுமார் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சேர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமார் 44 கி.மீ. தொலைவும் முதியவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2-ஆவது சுற்றில் ரடுகானு, சக்காரி
ஸ்பெயினில் புதன்கிழமை தொடங்கிய மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து ஏழாவது நாளாக நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.
1 min
ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டி
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
1 min
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் மிருது டவல் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மிருது டவல்களின் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.
1 min
காஸா பள்ளியில் தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு
போரால் புலம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.
1 min
2057-க்குள் கரியமில வாயு சமநிலை: பரோடா வங்கி இலக்கு
தங்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றில் இருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் எட்ட, பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்
ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
2 mins
சேலம் கிழக்கு பகுதி நீர்நிலைகளில் மேட்டூர் உபரி நீர்!
-நமது நிருபர்-
1 min
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-இல் மீண்டும் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
1 min
போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?
போக்குவரத்துப் பணியாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்தார்.
1 min
பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only