Dinamani Salem - April 11, 2025

Dinamani Salem - April 11, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Salem
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 11, 2025
என்ஐஏ பிடியில் பயங்கரவாதி ராணா
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தேடப்பட்டவர்
1 min
லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் 6 அணிகள்
வரும் 2028-இல் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெறவுள்ள டி 20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 6 அணிகள் இடம் பெறவுள்ளன.
1 min
அன்புமணியின் தலைவர் பதவி மாற்றம்: பாமக தலைவரானார் ராமதாஸ்
'பாமகவின் தலைவராக இனி நான் செயல்படுவேன்' என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
1 min
ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஜனநாயக விரோத நடவடிக்கை
பாஜக வெல்ல முடியாத மாநிலங்களில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாக முதல்வரும், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
1 min
ஏற்காடு கோடைவிழா மலர்க் கண்காட்சிக்கு தயாராகும் தோட்டக்கலைத் துறை
ஏற்காடு கோடைவிழா மலர்க் கண்காட்சிக்கு தோட்டக்கலைத் துறையினர் தயாராகி வருகின்றனர்.
1 min
இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்ற மாணவிக்கு பாராட்டு
மாநில அளவிலான விக்சித் பாரத் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்ற அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவிக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min
ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆணையர் ஆய்வு
சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆணையர் மா.இளங்கோவன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
ராம்கோ சிமென்ட் நிறுவன ஊழியர்கள் 76 பேர் ரத்த தானம்
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில் நிறுவனர் தின விழாவையொட்டி புதன் கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், 76 பணியாளர்கள் ரத்த தானம் செய்தனர்.
1 min
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: 60 வயது தொழிலாளி கைது
வாழப்பாடி அருகே 17 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது கூலித்தொழிலாளியை வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min
புத்துணர்வு பெறும் தெருக்கூத்துக் கலை!
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் உள்ள கிராமங்களில் தெருக்கூத்து கலையை மூத்த கலைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் அண்மைக்காலமாக படித்த இளைஞர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அழிவின் விளிம்புக்கு சென்ற இக்கலை மீண்டும் புத்துணர்வு பெற்று வருகிறது.
1 min
ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சீதா திருக்கல்யாண உற்சவம்
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் ராம நவமி உற்சவத்தையொட்டி சீதா திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
1 min
சேலம், நாமக்கல் மாவட்ட பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு முகாம்
சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு முகாம் வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
1 min
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏப். 15-இல் தொழிற்பழகுநர் சேர்க்கை
சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 15-ஆம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
1 min
ஆறகளூர் காமநாதேஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா
ஆறகளூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை காமநாதேஸ்வரர் ஆலய திருத்தேர் விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது (படம்).
1 min
ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
காரிப்பட்டி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற சகோதரர்களான இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
இருசக்கர வாகனம் மீது லாரி கவிழ்ந்து தந்தை, 2 குழந்தைகள் உயிரிழப்பு
நன்னிலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி கவிழ்ந்ததில் தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
எடப்பாடியில் 16 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்!
அச்சத்தில் பொதுமக்கள்
1 min
நாமக்கல் எம்.பி.யின் தாய் வீட்டில் நள்ளிரவில் தீ விபத்து
நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரனின் தாய் வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது.
1 min
சென்னையில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்
தமிழ் வருட பிறப்பு மற்றும் ஈஸ்டரை யொட்டி, சென்னையில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரி, கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அண்ணன் கைதால் தங்கை உயிரிழப்பு: காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் தங்கை விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
1 min
ஜூன் 12-இல் மேட்டூர் அணையை தமிழக முதல்வர் திறந்துவைக்கிறார்
நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
1 min
அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிப்பதாக புகார்: விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
அரசு நிகழ்ச்சிகளுக்கு மருத்துவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
1 min
கூட்டணி பேரத்துக்காகவே ஊழல் புகார்! அமித் ஷா குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
கூட்டணி பேரத்துக்காக எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைப்பதாக திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
1 min
தமிழ் பற்றுக்கொண்ட அரசியல் தலைவர்!
தமிழக அரசியலில் கட்சித் தலைமை, இலக்கியப் புலமை இரண்டும் சேர்ந்து முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் அபூர்வம். குமரி அனந்தன் அப்படிப்பட்ட அபூர்வ தலைவர்களில் ஒருவர்.
2 mins
உயிரினங்களின் உணர்வுகளை மதிப்போம்
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 mins
கூட்டணி வியூகம்: மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 பேரவைத் தேர்தல் கூட்டணி வியூகம் தொடர்பாக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
1 min
அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை
கோயில் திருவிழாக்களில் ஜாதி, சமுதாயக் குழுக்களின் பெயர்களைக் குறிப்பிடப்படக்கூடாது என்று அறிவுறுத்தி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் ஏப்.16-இல் விசாரணை
வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
1 min
தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கு புதிய நிபந்தனைகள் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்
தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் விண்ணப்பிக்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கே. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
1 min
மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகை ரத்து
ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ. 8,913 கோடி கூடுதல் வருவாய்
1 min
பாதுகாப்பு சவால்களைச் சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
1 min
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு வழிகாட்டுதல்கள் வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
1 min
மகாவீரருக்கு பிரதமர் மோடி மரியாதை
சமண மதத்தின் கடைசி மற்றும் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த தினத்தையொட்டி (ஏப். 10) அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.
1 min
தமிழகம், மேற்கு வங்கத்தை கேரளம் பின்பற்ற வேண்டும்
முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தல்
1 min
குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாகியாவில் கௌரவ டாக்டர் பட்டம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பொது சேவையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, ஸ்லோவாகியாவில் உள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு 'கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டது.
1 min
பாஜக சார்பில் நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம்
புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் நன்மைகளை எடுத்துரைக்கவும் சட்டம் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கவும் நாடு தழுவிய 15 நாள்கள் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை பாஜக தொடங்குகிறது.
1 min
மதமாற்ற விவகாரம் தொடர்பான மனுக்கள் ஏப்.16-இல் விசாரணை
மதமாற்ற விவகாரம் தொடர்பான பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றம் வரும் புதன்கிழமை (ஏப். 16) விசாரிக்க இருக்கிறது.
1 min
எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் 44(3) பிரிவை ரத்து செய்ய வேண்டும்
'தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தை சிதைக்கும் வகையில் உள்ள எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 44(3)-ஐ ரத்து செய்ய வேண்டும்' என்று எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.
1 min
பிகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு
பிகாரில் மின்னல் தாக்கியும், ஆலங்கட்டி மழையில் சிக்கியும் வியாழக்கிழமை ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
'சன் ஃபார்மா' மருந்துக்கு தடையை நீக்கிய அமெரிக்க நீதிமன்றம்
முடி உதிர்வை ஏற்படுத்தும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சன் ஃபார்மா நிறுவனம் அறிமுகப்படுத்தவிருந்த 'லெக் செல்வி' (டியூரெக்ஸோலிட்னிப்) எனும் மருந்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
உ.பி.: பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த மேலாளர் சுட்டுகொலை
உத்தர பிரதேசத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் நிலைய மேலாளரை சுட்டுக் கொன்ற இருவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
1 min
நிதீஷ் குமாரை துணைப் பிரதமராக்க வேண்டும்
பிகார் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாருக்கு துணைப் பிரதமர் பதவி தரப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.
1 min
கோயில் பணி நியமனத்தில் தலைமைப் பூஜாரிகளின் ஜாதிய ரீதியிலான கோரிக்கைகளை ஏற்க முடியாது
கேரள தேவஸ்வம் திட்டவட்டம்
1 min
பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்
ரூ.3,880 கோடி நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பு
1 min
புத்தாக்க நிறுவனங்களுடன் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு
‘நாட்டின் இளைஞர்களுக்குப் புதிய பணி வாய்ப்பு சூழலை உருவாக்கித் தரும் வகையில் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களைப் புத்தாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை வர்த்தக மற்றும் தொழிலக சபைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
1 min
ஏற்றுமதி அனுமதி ரத்து: இந்தியாவின் நடவடிக்கையால் பாதிப்பு இல்லை
வங்கதேச வர்த்தக ஆலோசகர்
1 min
மேற்கு வங்கம்: வேலை இழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேரணி
மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வேலை இழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை வியாழக்கிழமை தனித்தனியாக பேரணிகளை நடத்தின.
1 min
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய வங்கிகளிடம் மத்திய அரசு கோரலாம்
கேரள உயர்நீதிமன்றம்
1 min
பிஜேகே கோப்பை: கஜகஸ்தான் வெற்றி
பில்லின் ஜீன் கிங் கோப்பை போட்டியில் கஜகஸ்தான் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
1 min
மீண்டும் சிஎஸ்கே கேப்டன் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் எம்.எஸ். தோனி.
1 min
மகப்பேறு இறப்பு: உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா
சர்வதேச அளவில் மகப்பேறு இறப்புகளில் நைஜீரியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளதாக ஐ.நா. அமைப்பின் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1 min
காலிறுதியில் அல்கராஸ், ஜேக் டிராப்பர் தோல்வி
மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 5-ஆம் நிலை வீரர் ஜேக் டிராப்பர் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
ராகுலின் அதிரடியால் வென்றது டெல்லி
கே.எல். ராகுல்-ஸ்டப்ஸ் இணையின் அதிர்ஷ்ட ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிட்டல்ஸ்.
1 min
தொடர் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
இன்று கொல்கத்தாவுடன் மோதல்
1 min
பாகிஸ்தான்: 11,230 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்
கடந்தவாரத் தில் இருந்து இதுவரை 11,230 ஆப் கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது.
1 min
டோமினிக் குடியரசு: 218 ஆன இரவு விடுதி உயிரிழப்பு
மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசின் தலைநகர் சான்டோ டமிங்கோவில், இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218-ஆக அதிகரித்துள்ளது.
1 min
82,000 கோடி டாலரைக் கடந்தது இந்திய ஏற்றுமதி
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்த நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.
1 min
பதிலடி நடவடிக்கைகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைத்தது ஐரோப்பிய யூனியன்
சர்வதேச நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, அந்த வரி விதிப்புக்கான பதிலடி நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியனும் நிறுத்திவைத்துள்ளது.
1 min
டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிவு
கடந்த மார்ச் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிந்துள்ளது.
1 min
கைதிகள் பரிமாற்றம்: அமெரிக்க நடனக் கலைஞரை விடுவித்தது ரஷியா
கைதிகள் பரிமாற்ற முறையில் தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த அமெரிக்க-ரஷிய நடனக் கலைஞர் செனியா கரேலினாவை (படம்) ரஷியா விடுதலை செய்துள்ளது.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only