Dinamani Salem - March 20, 2025

Dinamani Salem - March 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 20, 2025
பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
1 min
சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
மத்திய அமைச்சர்களைக் கண்டித்து இடதுசாரி கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்மொழி குறித்து அவதூறாகப் பேசிய மத்திய அமைச்சர்களைக் கண்டித்து, சேலத்தில் இடதுசாரி கூட்டியக்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
குறுக்குப்பாறையூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் வேறு இடத்தில் குப்பைகளைக் கொட்ட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
முதல்வர் பிறந்த நாள்: திமுக பொதுக் கூட்டம்
நரசிங்கபுரம் நகர திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டம் நகரச் செயலாளர் என்.பி.வேல்முருகன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
1 min
மேட்டூரில் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 4 பேர் கைது
மேட்டூர் கூலி லைன் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மாரியப்பன் (49). தையல் தொழில் செய்து வருகிறார். இவர் புதன்கிழமை காலை மேட்டூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நிதீஷ்குமார் (25), சந்தோஷ் (26), இந்திரா நகரைச் சேர்ந்த திலீப் குமார் (20), மகேஸ்வரன் (25) ஆகியோர் சக்திவேல் மாரியப்பனை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது சட்டைப் பையில் இருந்த ரூ. ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.
1 min
சேலம் ரயில் நிலையம் அருகே சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்
போலீஸார் விசாரணை
1 min
மரக்கன்றுகள் நடும் விழா
ஆத்தூர் ஆதவன் அரிமா சங்க மாவட்ட ஆளுநரின் அலுவலர் முறை வருகை, மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தலைவர் கல்லை கே.கருப்பண்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
டாஸ்மாக் கடை முன் முதல்வர் படத்தை ஒட்ட முயன்ற பாஜக நிர்வாகிகள் கைது
சேலத்தில் டாஸ்மாக் கடை முன் தமிழக முதல்வர் படத்தை ஒட்ட முயன்ற சேலம் மாநகர பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
1 min
கல்லால் தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: இருவர் கைது
எடப்பாடியில் மது அருந்த பணம் தர மறுத்ததால் கல்லால் தாக்கப்பட்டதில் காயமடைந்த விசைத்தறி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
வெளிமாநில தொழிலாளர் விவரங்களை ஒரு மாதத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை வலைதளத்தில் ஒரு மாத காலத்துக்குள் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்
சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் நடத்த 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என மாநகரக் காவல் ஆணையர் பிரவீண்குமார் அபிநய தெரிவித்துள்ளார்.
1 min
சங்ககிரி சந்தைப்பேட்டை செல்லாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா தொடக்கம்
சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன், புத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல் வைபவத்துடன் தொடங்கியது.
1 min
சங்கமம் - நம்ம ஊரு திருவிழா மார்ச் 22, 23 இல் கலைக் குழுக்கள் தேர்வு
கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 'சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'-க்கான கலைக் குழுக்கள் தேர்வு வரும் 22, 23 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
1 min
சங்ககிரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சங்ககிரி, எடப்பாடி வருவாய் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா: பராமரித்து வளர்க்க உறுதி!
வாழப்பாடி அருகே சோமம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' திட்டத்தின் 10-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கலப்பட குளிர்பானம் விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கலப்பட குளிர்பானம் விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரித்துள்ளார்.
1 min
ஏற்காடு மலைக்கிராமங்களில் ஆட்சியர் கள ஆய்வு
ஏற்காடு மலைக் கிராமங்களில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தா தேவி தலைமையில் புதன்கிழமை தொடங்கியது.
1 min
காசோலை மோசடி செய்தவருக்கு ஒரு ஆண்டு சிறை; ரூ. 7 லட்சம் அபராதம்
திருச்செங்கோட்டில் காசோலை மோசடியில் ஈடுபட்ட நபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 7 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
பவானி அருகே சேலம் ரௌடி படுகொலை
குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸார்
2 mins
கோவை - திருப்பதி விரைவு ரயில்: இன்று முதல் எல்எச்பி வசதி கொண்டதாக மாற்றம்
கோவை - திருப்பதி விரைவு ரயில் எல்.எச்.பி. வசதி கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இது வியாழக்கிழமை (மார்ச் 20) முதல் நடைமுறைக்கு வருகிறது.
1 min
பர்கூர் அருகே தேர்வுக் கூடத்தில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை
பர்கூர் அருகே தேர்வு அறையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
மூதாட்டியை கொன்று 20 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் கொள்ளை
சூளகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கொலை செய்து 20 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
1 min
பாம்பன் மீனவர்கள் 11 பேர் கைது
கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320-க்கு விற்பனையானது.
1 min
டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்த தடை கோரி மனுக்கள் தாக்கல்
தமிழகத்தில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1 min
பொது இடங்களில் திமுக கொடிக் கம்பங்களை அகற்ற கட்சியினருக்கு உத்தரவு
பொது இடங்களில் நடப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களில் அகற்ற வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
1 min
பாடப் புத்தகங்கள் முறைகேடாக விற்பனை: 5 பேர் மீது நடவடிக்கை
தமிழக அரசின் பாடப் புத்தகங்களை முறைகேடாக விற்பனை செய்ததாக 4 மண்டல அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
ரயில்வே தேர்வு வாரிய தேர்வு திடீர் ரத்து
தென் தமிழக மாணவர்கள் ஹைதராபாதில் அவதி
1 min
மக்கள்தொகைப் பெருக்கமும், அணுக்கமும்...
டு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும், அதுகுறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது.
2 mins
வார்த்தை வன்முறை!
வாய்தவறி விழும் பேச்சுகள், கைதவறி விழும் கண்ணாடியைவிடக் கூர்மையானவை. ஒருவரிடம் நாம் பேசும்போது நாம் என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதைவிட, நாம் கூறுவதைக் கேட்பவர் எந்த அர்த்தத்தில் புரிந்துகொள்வார் என்பதைக் கவனித்துப் பேச வேண்டும்.
3 mins
அரசு மீதான பாஜகவின் அவதூறு எடுபடாது
சோதனை என்கிற பெயரில் அரசின் மீதான பாஜகவின் அவதூறு மக்களிடம் ஒரு போதும் எடுபடாது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
1 min
வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் கிடையாது
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை
1 min
வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம்: அண்டை மாநிலங்களில் அதிகாரிகள் ஆய்வு
பேரவையில் தகவல்
1 min
நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
1 min
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை என்று சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம் அளித்தார்.
1 min
வருவாய் பற்றாக்குறை: திமுக - அதிமுக கடும் விவாதம்
வருவாய் பற்றாக்குறை தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
1 min
தெருநாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு
பேரிடர் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min
திடக்கழிவிலிருந்து நுண்ணூட்டச் சத்துள்ள உரங்கள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
திடக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் உரங்கள் நுண்ணூட்டச் சத்து கொண்டதாக மாற்றித் தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
1 min
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை (60) உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
ரயில்களின் வசதிக்கேற்ப கட்டணம் நிர்ணயம்
ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றில் உள்ள பல்வேறு நவீன வசதிகளுக்கேற்ப அனைத்துத் தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
மாநிலங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி
'தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை நடைமுறையின் கீழ் எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உறுதி தெரிவிக்கப்பட்டது.
1 min
ஜிடிபி-யில் சுகாதாரச் செலவினம் 1.84% இருந்து 2.5%-ஆக உயரும்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுகாதாரத்துக்கான செலவினம் தற்போது 1.84 சதவீதமாக உள்ளது; விரைவில் இது 2.5 சதவீதமாக உயரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
பால்வளத் திட்டங்களுக்கு ரூ.6,190 கோடி நிதி
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
இலவசங்கள், மானியங்கள் குறித்து விவாதம்
இலவசங்கள், மானியங்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தினார்.
1 min
விரைவில் புதிய சுங்க கட்டணக் கொள்கை: மத்திய அரசு
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் தொடர்பாக புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்; அதில், நுகர்வோருக்கு நியாயமான சலுகை வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.
1 min
விவசாய சங்கத் தலைவர்களுடன் மே 4-இல் மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாய சங்கத் தலைவர்களுடனான 7-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது. அடுத்த பேச்சுவார்த்தை மே 4-இல் நடைபெறும் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
1 min
மாலத்தீவுகளை வென்றது இந்தியா
சர்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்தியா 3-0 கோல் கணக்கில் மாலத்தீவுகளை புதன்கிழமை வென்றது.
1 min
மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ்
மும்பை, மார்ச் 19: ஐபிஎல் போட்டியின் இந்த சீசனில் மும்பை இண்டியன்ஸின் முதல் ஆட்டத்தில் அந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவிருக்கிறார்.
1 min
ஏப்ரல் 6 ஆட்டம் தேதி மாற்றம்?
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் மோதும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஆட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு தேதிக்கு மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
1 min
சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
1 min
சாதனை வீராங்கனை சந்திக்க இருக்கும் சவால்கள்!
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வீரர்கள் மிதப்பதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் என்றபோதும், பூமிக்குத் திரும்பும்போது உடல் ரீதியில் நீண்ட காலத்துக்கு பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
1 min
டி20 தரவரிசை: 2-ஆம் இடத்தில் அபிஷேக், வருண்
ஐசிசி-இன் சர்வதேச டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா பேட்டர்கள் பிரிவிலும், வருண் சக்கரவர்த்தி பௌலர்கள் பிரிவிலும் 2-ஆம் இடத்தில் நிலைக்கின்றனர்.
1 min
இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி மூன்றாவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் தாடர்ந்தது.
1 min
நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.21,085 கோடியாகச் சரிவு
இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.21,085 கோடியாக சரிந்துள்ளது.
1 min
5ஜி-யை அறிமுகப்படுத்திய வோடஃபோன் ஐடியா
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
இஸ்தான்புல் மேயர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவை (படம்) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு
இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
1 min
வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
நாகூர் தர்காவில் இஃப்தார் நோன்பு துறப்பு
நாகூர் தர்காவில் புதன்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களும் பங்கேற்றனர்.
1 min
மணிப்பூர்: பழங்குடியினர் இடையே மீண்டும் மோதல்
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியினர் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
1 min
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலை
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 min
மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் ஆழ்துளை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்
மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: பஞ்சாப் முதல்வருக்கு திமுக அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மானுக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் அடங்கிய குழு தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.
1 min
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பதக்கம், ஈயம்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான பதக்கம், ஈயம் ஆகியவை கண்டறியப்பட்டதாக மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகு ஓட்டுநர்கள் இருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ. 40 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only