Dinamani Salem - March 08, 2025Add to Favorites

Dinamani Salem - March 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 08, 2025

கூட்டுக் குழு அமைக்க மார்ச் 22-இல் ஆலோசனை

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள மார்ச் 22-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் தொடங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

1 min

மேக்கேதாட்டு அணைத் திட்டம்: ஆயத்தப் பணிகள் நிறைவு

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக் கான ஆயத்தப் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில், உரிய அமைப்புகளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

1 min

சங்ககிரியில் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

சங்ககிரி 1ஆவது வார்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பராமரிப்பு பணி: ஈரோடு -ஜோலார்பேட்டை ரயில் பகுதி அளவில் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு -ஜோலார்பேட்டை ரயில் இடையேயான ரயில் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min

இலவச பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு பணி ஆணை

சேலத்தில் தனியார் துறை சார்பில் வங்கி பணிகளுக்கான இலவச பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

கடந்த 4 ஆண்டுகளில் தொழில்முனைவோருக்கு ரூ. 264.48 கோடி கடனுதவி

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில், ரூ. 264.48 கோடி கடனுதவியுடன் ரூ. 77.34 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி கூறினார்.

1 min

பெரியார் பல்கலைக்கழகத்தில் மகளிர் தின விழா

பெரியார் பல்கலைக்கழக மகளிரியல் மையம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

இ.காட்டூர் பகுதியில் எருதாட்டம்

இ.காட்டூர் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை எருதாட்ட விழா நடைபெற்றது.

1 min

சமூக ஊடகங்களால் ஏற்படும் கவனச் சிதறல்களை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

கல்வி கற்கும் காலத்தில் சமூக ஊடகங்களால் ஏற்படும் கவனச் சிதறல்களைத் தவிர்த்து, முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min

வார இறுதி நாள், வளர்பிறை முகூர்த்தம்: சேலம் கோட்டம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள், வளர்பிறை முகூர்த்த தினத்தை யொட்டி சேலம் கோட்டம் சார்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

சவுரிபாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சவுரிபாளையம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா, கடந்த 15 நாள்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

1 min

சீரான குடிநீர் விநியோகம் கோரி மேயரிடம் மாமன்ற உறுப்பினர்கள் மனு

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி மண்டலத்தில் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய கோரி, மேயர் ஆ.ராமச்சந்திரனிடம், மாமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கூட்டாக மனு அளித்தனர்(படம்).

1 min

சேலம் அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் கருத்தரங்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ந்து வரும் பொருள் அறிவியலுக்கான செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: வனக்காப்பாளர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்

ஏரியூர் அருகே யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பென்னாகரம் வனத்துறையைச் சேர்ந்த வனக்காப்பாளர் உள்பட இரண்டு அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

1 min

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி படிக்க ஆசையும், ஆர்வமும் உள்ளது

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி படிக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

1 min

பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு மார்ச் 14 வரை நீதிமன்றக் காவல்

இலங்கைக் கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேரையும் வருகிற 14-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பமிட்டதற்காக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து, பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

சேலம் மத்திய சிறையில் உதவி சிறை அலுவலர் பணியிடை நீக்கம்

சேலம் மத்திய சிறையில் உதவி சிறை அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.

1 min

தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

தமிழகத்தின் எதிர்ப்புகளை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

1 min

மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

மகளிர் தினத்தை யொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min

இப்தார் நோன்பு திறப்பு: விஜய் பங்கேற்பு

தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளை வேட்டி, சட்டை, குல்லாவுடன் பங்கேற்ற விஜய், தரையில் அமர்ந்து துஆ ஓதும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

1 min

நாட்டின் வளர்ச்சியில் சிஐஎஸ்எஃப் முக்கியப் பங்கு

நாட்டின் வளர்ச்சியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) முக்கியப் பங்காற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.

1 min

வாடகை வாகனங்களில் பயணிப்போருக்கு பிரத்யேக வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வாடகை வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரத்யேக வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

கொள்ளை போகும் கனிம வளங்கள்!

செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.

2 mins

மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...

இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.

3 mins

அன்பைத் தடுக்கும் கைப்பேசி!

முன்னோர் அன்பும், அறனும் நிறைந்த நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் அன்பையும் மறந்து அறவழிப்பாதையையும் துறந்து வெற்று மானுடர்களாக வாழ்கிறோம். நம்மில் பலர் வெற்று மானுடர்களாக வாழ்வதால்தான் வெற்றியும் பெற இயலவில்லை.

2 mins

ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீர்வு-தேர்தல் ஆணையம்

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.

1 min

ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு ட-72 பீரங்கி என்ஜின்கள் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சேர்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா: குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயம்

ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 min

20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெற்றது.

1 min

உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம் உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

உள்ளாட்சிகளை தனி அலுவலர்கள் நிர்வகிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

1 min

டாஸ்மாக் முறைகேடு அமலாக்கத் துறை இரண்டாம் நாளாக சோதனை

டாஸ்மாக் மது பான முறைகேடு புகார் தொடர்பாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

1 min

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கில் தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்

இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிப்பதே இருதரப்புக்கும் பலனளிக்கும் சரியான தேர்வாக இருக்கும்' என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

1 min

மணிப்பூர்: 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை தாமாக ஒப்படைக்க பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

1 min

பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை நிகழ்ச்சிக்கு அந்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

1 min

பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 mins

தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தென் மாநிலங்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை முன்னெடுக்கிறது பாஜக என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்தார்.

1 min

ஜெய்சங்கர் காரை காலிஸ்தான் ஆதரவாளர் வழிமறித்த சம்பவம்

பிரிட்டன் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

1 min

கர்நாடக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்... அரசுப் பள்ளிகளில் 6 நாள்களுக்கும் முட்டை, வாழைப்பழம்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்தின் 6 நாள்களுக்கும் முட்டை, வாழைப்பழம் வழங்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகனுக்கு நினைவிடம்

தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க அவரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min

முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் பட்ஜெட்: கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக்

கர்நாடக பட்ஜெட் முஸ்லிம் களை திருப்திப்படுத்துவதற்காகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் ஆர்.அசோக் குற்றம்சாட்டினார்.

1 min

தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை (படம்) சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

1 min

மீண்டும் உற்சாகம் குறைந்த பங்குச் சந்தை

சர்வதேச வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த சில இரு நாள்களாக நிலவிய உற்சாகம் வெள்ளிக்கிழமை குறைந்தது.

1 min

சிரியா: பாதுகாப்புப் படை - அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 பேர் உயிரிழப்பு

சிரியாவில் முன்னாள் அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.

1 min

ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி

பல்வேறு வழிமுறைகளில் ரூ.1,22,500 கோடி மூலதனம் திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு (எல்ஐசி ஹெச்எஃப்எல்) அதன் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

1 min

மீண்டும் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்

தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் வெடித்துச் சிதறியது.

1 min

உடனடி தேவை வான்வழி போர்நிறுத்தம்

தங்கள் நாட்டில் நடைபெறும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர, தங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையே வான், கடல்வழி மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தார் டிரம்ப்

கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.

2 mins

ஆராய்ச்சி- மேம்பாட்டுக்காக பிரத்யேக மையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 min

மார்ச் 11-இல் குமரி உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மார்ச் 11-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி வழிபாடு

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி வெள்ளிக்கிழமை வழிபட்டார்.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only