Dinamani Puducherry - April 17, 2025

Dinamani Puducherry - April 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Puducherry along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Puducherry
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 17, 2025
உயர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம்
துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
2 mins
வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது; உச்சநீதிமன்றம்
'வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
1 min
ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
தமிழக முதல்வருக்கு பாரதிதாசன் பேரன் நன்றி
புதுச்சேரி அருகே கோட்டக்குப்பத்தில் கவிஞர் பாரதிதாசனுக்கு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் கவிஞரின் பேரனும், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான கோ. பாரதி பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
1 min
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
1 min
நீதித் துறை, காவல் துறை கலந்தாய்வு கூட்டம்
கடலூரில் உள்ள மாவட்டக் காவல் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட நீதித்துறை மற்றும் காவல் துறையினரின் ஒருங்கிணைந்த கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
திருநங்கையர் தின விழா
புதுச்சேரியில் திருநங்கையர் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து, கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
புதுச்சேரியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றச் சம்பவங்களைக் கண்டித்து அனைத்திந்திய மாதர், வாலிபர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட அறிவிப்புக்கு வரவேற்பு
நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அந்தப் பள்ளிகளின் நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
1 min
என்எல்சி சங்க தேர்தல்: தொமுச வேட்பு மனு தாக்கல்
நெய்வேலி என்எல்சி சங்க அங்கீகார தேர்தல் ஏப்.25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
அண்ணாமலைப் பல்கலை.யில் பொருளாதார கருத்தரங்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார கருத்தரங்கத்தின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min
நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஏப்.22 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம்
நியாயவிலை கடை பணியாளர்கள் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.22 முதல் 3 நாள்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
1 min
விவசாயி கொலை வழக்கு: தந்தை, இரு மகன்கள் உள்பட நால்வர் கைது
தண்டராம்பட்டு அருகே விவசாயியை கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பைக் விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக் விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
திருமணத்தில் முன்விரோதம்: பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி சகோதரர்கள் இருவர் கைது
செய்யாறு அருகே அக்கா திருமணம் செய்து கொண்டதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சகோதரர்கள் இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
டிராக்டர் மீது பைக் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு
செய்யாறு அருகே டிராக்டர் மீது பைக் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
1 min
கோயில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸார் விசாரணை
புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மர்ம நபர் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சேர்ந்த 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
சிதம்பரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
சிதம்பரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
1 min
எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்
மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன்
1 min
கல்லூரி மாடியில் இருந்து குதித்து செங்கம் மாணவி தற்கொலை
கோவையில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு துணை மருத்துவப் படிப்பு படித்து வந்த செங்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி 4-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min
கடனைத் திருப்பிக் கேட்டதால் காரை ஏற்றி நண்பர் கொலை
மதுராந்தகம் அடுத்த மங்களம் கிராமத்தில் கடனைத் திருப்பிக் கேட்டதால், காரை ஏற்றி நண்பரைக் கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கூட்டணி அரசு அல்ல; கூட்டணி ஆட்சி
எடப்பாடி பழனிசாமி
2 mins
லஞ்சம்: இரு மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்
மின் நுகர்வோரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக 2 மின் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது.
1 min
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும்
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
முதல்வருடன் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆகியோர் புதன்கிழமை தனித்தனியே சந்தித்தனர்.
1 min
வணிகப்போர் வளையத்தில் இந்தியா!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.
3 mins
எந்நன்றி கொன்றார்க்கும்...
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாதங்களில் ரூ.131 கோடியில் உதவி உபகரணங்கள்
முதல்வர் அறிவிப்பு
1 min
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி
உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவி இடங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
1 min
பிரிட்டன்: மருத்துவ உயர் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவர்
பிரிட்டனில் மிகப் பழைமை வாய்ந்த 'ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்' (ஆர்சிபி) மருத்துவ உயர் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் மும்தாஜ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min
உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை
1 min
சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
முதல்வர் சித்தராமையா, மனைவிக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மாற்று நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதிக்கு நோட்டீஸ் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பார்வையிட்ட முதல்வர், மத்திய அமைச்சர்
உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.
1 min
அடுத்த வாரம் இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்
அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், 3 குழந்தைகளுடன் அடுத்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
1 min
2-ஆவது நாளாக ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை
நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடர்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
1 min
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மத அடிப்படையில் பிரதிநிதித்துவம்: இந்தியா எதிர்ப்பு
வருங்காலத்தில் சீர்திருத்தப்படக்கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மதம், நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
1 min
35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை
அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது.
1 min
ரூ.2 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை ஐடிக்கு தகவலளிக்க சார்-பதிவாளர்கள், நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சார்-பதிவாளர்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கார்கே
இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்
பிரபல தனிநபர் வங்கியான யெஸ் வங்கி 2016-17 ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
1 min
காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமர்ப்பிக்கவும்
தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
முர்ஷிதாபாத் வன்முறையைத் தூண்டியது பாஜக, பிஎஸ்எஃப்
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறை ஏற்கெனவே திட்டமிடப்பட்டது; இதை பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் தூண்டிவிட்டன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் போராட்டம்
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஜம்மு-காஷ்மீர் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
\"மனைவியுடன் அமர்ந்து பேசி, திருமண உறவு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்\" என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பிரதமர் நரேந்திர மோடியுடன் பின்லாந்து அதிபர் பேச்சு
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நெருங்கிய உறவுக்கு பிரதமர் மோடியிடம் தனது ஆதரவைத் தெரிவித்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
1 min
அதிகபட்ச விலைக்கு ஏலம்போன ஃபேன் சிக்கி, தியா சித்தலே
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 6-ஆவது சீசனில் அதிகபட்சமாக, சீனாவின் ஃபேன் சிக்கியை ரூ.19.7 லட்சத்துக்கு சென்னை லயன்ஸ் ஏலத்தில் எடுத்தது. உள்நாட்டு வீராங்கனைகளில் அதிகபட்சமாக, தியா சித்தலே ரூ.14.1 லட்சத்துக்கு தபங் டெல்லி டிடிசியால் வாங்கப்பட்டார்.
1 min
இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!
இந்தியாவில் முதல் முறையாக ரயிலில் 'ஏடிஎம்' (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
காலிறுதியில் ரூன், ஃபில்ஸ்
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா, பிஎஸ்ஜி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில், பார்சிலோனா - போருசியா டார்ட்மண்டையும், பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
1 min
சுருச்சிக்கு தங்கம், மனுவுக்கு வெள்ளி, செளரபுக்கு வெண்கலம்
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.
1 min
அபிஷேக், மிடில் ஆர்டர் பங்களிப்பில் டெல்லி - 188/5
ஐபிஎல் போட்டி பில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.
1 min
ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு அருகே புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீர்மானிக்கப்படும்
பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவர் பெண் என்பது சட்டப்பூர்வமாக தீர்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
4 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக வளர்ச்சி கண்ட இந்திய ஏற்றுமதி
இந்தியாவின் ஏற்றுமதி நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
வட்டி விகிதத்தை குறைத்த பிஓஎம்
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத்துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) குறைத்துள்ளது.
1 min
டிரம்ப்பின் சிறப்புத் தூதர்
தங்களது அணு சக்தி திட்டங்களை ஈரான் முழுவதுமாகக் கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் வலியுறுத்தியுள்ளார்.
1 min
மூன்றாவது நாளாக 'காளை' ஆதிக்கம்
பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது.
1 min
சிம் அட்டைகள் விநியோகம்: ஏர்டெல் - பிளிங்க்இட் ஒப்பந்தம்
தங்களது சிம் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக, துரித இணையவழி வர்த்தகத் தளமான பிளிங்க்இட்-உடன் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
எம் & எம் கார்கள் விற்பனை 18% உயர்வு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு
உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
மதுரை சித்திரைத் திருவிழாவுக்குத் தேவையான முன்னேற்பாடுகள்
அமைச்சர் சேகர்பாபு உறுதி
1 min
இனி தமிழில் மட்டுமே அரசாணை
அரசு உத்தரவு
1 min
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை: மேடவாக்கத்தில் 160 மி.மீ. பதிவு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை திடீரென இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 4 மணி நேரத்தில் 160 மி.மீ. மழை பதிவானது.
1 min
மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்
அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு விவகாரம்
1 min
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சவூதி அரேபிய அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min
காலை உணவுத் திட்டம்: அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார்
காலை உணவுத் திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பார் வழங்கப்படும் என்று சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
1 min
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
1 min
Dinamani Puducherry Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only