Dinamani Namakkal - March 06, 2025

Dinamani Namakkal - March 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Namakkal along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Namakkal
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 06, 2025
தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்; சேலத்தில் 100.58 டிகிரி
சேலம் உட்பட தமிழகத்தில் புதன்கிழமை 4 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர்காக்கும் அமைப்பு முறை
50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை
1 min
தென்மாநில எம்.பி.க்களின் கூட்டுக் குழு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 min
2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்
உயர்நீதிமன்றம் அதிருப்தி
1 min
ஏப். 2 முதல் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி
அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு ஏப். 2-ஆம் தேதி முதல் அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
பிரதமரின் தேசிய நிவாரண நிதி: 21 பயனாளிகளுக்கு வழங்க எம்.பி. உதவி
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 51,14,604-ஐ 21 பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் மேற்கொண்டு உதவியுள்ளார்.
1 min
தொழிலாளி தற்கொலை
கஞ்சமலை மேல் சித்தேஸ்வர் கோயிலுக்கு செல்லும் மலை அடிவாரத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min
சாம்பல் புதன்: கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை
சாம்பல் புதன்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
1 min
நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி வெள்ளி விழா
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் புதன் கிழமை கல்லூரி கலையரங்கில் தொடங்கியது.
1 min
கராத்தே போட்டி: ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
பரமத்தி வேலூர், சக்ரா நகரில் உள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளி மாணவ, மாணவியர் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
வேலைவாங்கித் தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக ஊழியர் கைது
பொறியியல் பட்டதாரியிடம் ரூ. 22 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலக புகைப்படக் கலைஞரை நாமகிரிப்பேட்டை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா
குமாரபாளையத்தில் காளியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது (படம்).
1 min
மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்துடன், எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
மாசிமாத கிருத்திகை, சஷ்டி பூஜை விழா
பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
1 min
அரசு பள்ளிகள் மின் கட்டணம் செலுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு; டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அரசு பள்ளிகள் மின் கட்டணம் செலுத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ஐபிஎஸ் அதிகாரி மீதான போலிச் சான்றிதழ் வழக்கு: பெரியகுளம் வட்டாட்சியர் பதிலளிக்க உத்தரவு
போலிச் சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி மீதான வழக்கில், பெரியகுளம் வட்டாட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவர், மீட்கச் சென்ற தலைமை ஆசிரியர் உயிரிழப்பு
ஒசூர் அருகே குட்டையில் தவறி விழுந்த மாணவரை மீட்க முயன்றபோது நீரில் மூழ்கி தலைமை ஆசிரியரும் மாணவரும் உயிரிழந்தனர்.
1 min
ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6-ஆவது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.
1 min
தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை
துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம், ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
2 mins
பிராக் மாஸ்டர்ஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் முன்னிலை
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் ஆர். பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து கூட்டாக முன்னிலை வகித்து வருகின்றனர்.
1 min
ஓய்வு பெறுகிறார் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்
சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள தாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளார்.
1 min
10 நாள் சரிவுக்குப் பின் உயர்வு கண்ட நிஃப்டி
டாடா மோட்டார்ஸ் விற்பனை 8% சரிவு
1 min
ஜெர்மனி கார் தாக்குதல்: நீடிக்கும் மர்மம்
ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருகிறது.
1 min
உக்ரைனுக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல் உதவி நிறுத்தம்
ரஷியாவுடன் ஆன போரில் உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் மூலம் அளித்து வந்த உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
1 min
தங்கம் விலை இரு நாள்களில் பவுனுக்கு ரூ.1,000 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.64,520-க்கு விற்பனையானது. அதன்படி கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது.
1 min
மருத்துவப் பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போர்ட் ஆஃப் ஸ்டடீஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
கோயில் திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை
கோயில் திருவிழாக்களில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்; சினிமா பாடல்களை பாட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை
குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் - கூடல்நகர் பகுதியில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
1 min
Dinamani Namakkal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only