Dinamani Nagapattinam - May 11, 2025

Dinamani Nagapattinam - May 11, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Nagapattinam along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Nagapattinam
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 11, 2025
ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்பு
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்
பதிலடி கொடுக்க இந்தியா உத்தரவு
2 mins
நாங்கூர் பெருமாள் கோயில் தேரோட்டம்
நாங்கூர் நாராயண பெருமாள் கோயிலில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பிளஸ் 2: விக்டரி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்
வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு கடைவீதியில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சாலைப் பணிகள்: தணிக்கைக் குழுவினர் ஆய்வு
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி - மங்கைநல்லூர் - ஆடுதுறை மார்க்கத்தில் நடைபெற்றுவரும் சாலைப் பணிகளை தணிக்கைக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
மயானத்தை சீரமைக்க கோரிக்கை; எம்பி ஆய்வு
தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சியில் பராமரிப்பின்றி உள்ள மயானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர். சுதா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min
மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்
மயிலாடுதுறையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்
மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஐயாறப்பர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
1 min
நாகை அரசுக் கலைக் கல்லூரியில் சேர உதவி மையம்
நாகை அரசுக் கல்லூரியில் சேருவது தொடர்பான உதவி மையம் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருவதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் (பொ) அஜிதா தெரிவித்துள்ளார்.
1 min
ரயில் தண்டவாளத்தில் சிறுமி சடலம்: காவல்நிலையத்தை குடும்பத்தினர் முற்றுகை
ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் இறப்பில் சந்தேகமுள்ளதாகக் கூறி, அவரது குடும்பத்தினர் நாகை ரயில்வே காவல்நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
1 min
பணியாளர் ஊதியத்துக்கு நிதி ஒதுக்கீடு: அரசுக்கு பாராட்டு
பணியாளர்கள் நிலுவை ஊதியத்துக்கு அரசு நிதி ஒதுக்கியதற்காக ஊழியர் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
1 min
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமே நெல் கொள்முதல்
தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு
1 min
5 மாவட்டங்களை ஒருங்கிணைத்து மே 29-இல் உண்ணாவிரதம்
டிஎன்சிஎஸ்சி பொதுத் தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு
1 min
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
வலங்கைமான் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
1 min
மகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தந்தை கைது
திருத்துறைப்பூண்டி அருகே மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த தந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
காரைக்காலில் இடியுடன் மழை
காரைக்கால் பகுதியில் சனிக்கிழமை இடியுடன் மழை பெய்தது, இதனால் கத்திரி வெயில் சூடு தணித்தது.
1 min
மீனவர் குடும்பத்தினருக்கு ஓய்வூதிய அட்டை
மீனவர் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டையை அமைச்சர் சனிக்கிழமை வழங்கினார்.
1 min
ட்ரோன்கள் பறக்க தடை: காரைக்கால் ஆட்சியர்
காரைக்காலில் மறுஉத்தரவு வரும் வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் தவறான அவதூறான தகவல் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
1 min
ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு
மயிலாடுதுறையில் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min
இந்திய ராணுவ வீரர்கள் நலன் வேண்டி கோயிலில் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி 71-ஆவது பிறந்த நாளையொட்டி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்திய ராணுவ வீரர்களின் நலன் வேண்டி கட்சியின் சார்பு அணியான ஜெ. பேரவை சார்பில் சிறப்பு பிரார்த்தனை சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மன்னார்குடி காவல் அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு
மன்னார்குடி வட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜியா வுல் ஹக் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min
சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தது.
1 min
கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள்
கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் (90) வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை (மே 10) பெரியகுளம் அருகேயுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
1 min
காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
பெரம்பூர் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே வக்ஃப் திருத்தச் சட்டம்
இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே மத்திய பாஜக அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தை இயற்றியுள்ளது என்றார், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவர் மு. தமீமுன் அன்சாரி.
1 min
பொதுத்தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 12 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினார்.
1 min
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து, 18 வயது முடிந்த பயனாளிகள், முதிர்வுத் தொகை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்
வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு கடைவீதியில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பொருளாதாரத்தில் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது
பொருளாதாரத்தில் தமிழகம் பின்னோக்கிச் செல்வதாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.
1 min
காலமானார் குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் (90)
குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலமானார்.
1 min
பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள்: விமானம் மூலம் சென்னை வருகை
இந்தியா - பாகிஸ்தான் போர் எதிர்வினையால் பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
1 min
ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
வள்ளுவத்தில் 'வான்'
தமிழகம் வள்ளுவரால் வான்புகழ் பெற்றது. திருக்குறளால் நம் மண்ணுக்குப் பெருமை; வளமை.
1 min
பேச்சைக் குறை!
உயிரினங்கள் சொற்களால் பேசிக் கொள்வதில்லை. இந்த ஆற்றல் மானுட இனத்துக்கே உரிய ஒன்று. இயற்கை தந்திருக்கும் 'பேசுவது' என்னும் இந்த ஆற்றலே, நமக்கு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கிறது.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
1 min
நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பை விவசாயி சின்னம் ஒதுக்கீடு
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரத்தை வழங்கி, அதற்கு ஏர் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
1 min
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் முழு எச்சரிக்கையுடன் முப்படைகள்
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டாலும், தரை, கடல், வான் வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தி முழு எச்சரிக்கையுடன் இந்தியா இருக்கும் என்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
3, 5, 8 வகுப்புகளின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயர்வு
தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தகவல்
2 mins
1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
1 min
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து
கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு
1 min
கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனு தள்ளுபடி
சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
1 min
எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்
இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்' என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
1 min
கவசம் போல பாதுகாத்த இந்திய ராணுவம்: எல்லை மாநில மக்கள் நெகிழ்ச்சி
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற எல்லையோர மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
1 min
திருப்பதி கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்
திருப்பதி கங்கை அம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
1 min
கேரளத்தில் மே 27-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: மசூத் அஸார் மைத்துனர் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு
கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய பயணிகள் விமானக்கடத்தலின் மூளையாக செயல்பட்ட மசூத் அஸாரின் மைத்துனரான முகமது யூசுஃப் அஸார் உள்பட இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் 5 பேர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்கள் ரத்து
தில்லி விமான நிலையத்தில் குறைந்தது 60 விமானங்களின் சேவை சனிக்கிழமை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
விமானப் பயணிகளின் சரக்குகள் முழுவதும் பரிசோதிக்க சிஐஎஸ்எஃப் படைக்கு உத்தரவு
நாடு முழுவதும் உள்ள 69 விமான நிலையங்களிலும் பயணிகள் கொண்டுவரும் சரக்குகளை பரிசோதிக்கும் பணியை மத்திய அரசு தங்களிடம் ஒப்படைத்திருப்பதாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
1 min
அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை
கர்நாடகத்தில் அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
வான்வெளி திறக்கப்பட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடனான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து வகையிலான போக்குவரத்துக்கும் தனது வான்வெளியை திறந்து விட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
1 min
பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல் இல்லை
பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
1 min
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.20,500 கோடி கடன்: ஐஎம்எஃப் ஒப்புதல்
பாகிஸ்தானுக்கு இரு திட்டங்களின் கீழ் ரூ.20,500 கோடி (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) கடன் வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்தது.
1 min
இயல்புநிலை திரும்பும் வரை காவலர்களுக்கு விடுமுறை இல்லை
எல்லையில் மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை கர்நாடகத்தில் காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min
ட்ரோன் தாக்குதல்: பஞ்சாப், ராஜஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளின் பாகங்கள்
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தானின் பல இடங்களில் குண்டுகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
1 min
பொதுமக்களை இலக்கு வைத்து நீண்ட தொலைவு ஏவுகணைகள், ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியது பாகிஸ்தான்
மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு
1 min
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) பலப்பரீட்சை நடத்துகின்றன.
1 min
பிரக்ஞானந்தா முன்னேற்றம்
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பி ரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
1 min
ஸ்வியாடெக், கீஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
1 min
சிருங்கேரி சங்கராசார்யரின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு
மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு சங்கராசாரியர் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்
மதுரா 3 பதக்கங்களும் வென்று அசத்தல்
1 min
ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்பு
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை
நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
1 min
சூடான் சிறையில் துணை ராணுவம் தாக்குதல்: 20 கைதிகள் உயிரிழப்பு
உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுவரும் சூடானில் உள்ள சிறைச் சாலையில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 20 கைதிகள் உயிரிழந்தனர்.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,606 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 206.5 கோடி டாலர் குறைந்து 68,606.4 கோடி டாலராக உள்ளது.
1 min
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் குறைந்த முதலீடு
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த ஏப்ரல் மாதம் 3.24 சதவீதம் சரிவைக் கண்டது.
1 min
வர்த்தகப் போர் பதற்றம்: ஜெனீவாவில் அமெரிக்கா-சீனா பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள் காரணமாக அந்த நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சனிக்கிழமை தொடங்கியது (படம்).
1 min
நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு
எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.
1 min
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 72,360-க்கு விற்பனையானது.
1 min
மதுரைக்கு புறப்பாடாகினார் கள்ளழகர்
சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக அழகர் கோயிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் தங்கப் பல்லக்கில் சனிக்கிழமை மாலை புறப்பாடாகினார்.
1 min
குருப் பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் இன்று சிறப்பு ஏற்பாடுகள்
குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரவேசம் செய்கிறார்.
1 min
மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!
தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.
2 mins
விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்
முப்பது வயதில் நிஸா உன்னிராஜனுக்கு ஏற்பட்ட ஐ.ஏ.எஸ் கனவு, ஆறு முறை தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.
1 min
சாதனைப் பெண்கள்...
அரியாணாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் பதினான்கு வயது சிறுமி சானியா, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.
1 min
தாகூரைப் போற்றும் கொரியர்கள்...
லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.
1 min
சிம்புவால்தான் இந்த இடம்
சந்தானம் நடித்திருக்கும் 'டி.டி. நெக்ஸ்ட் லெவல்' படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
1 min
Dinamani Nagapattinam Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only