Dinamani Nagapattinam - May 03, 2025

Dinamani Nagapattinam - May 03, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Nagapattinam along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Nagapattinam
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 03, 2025
கடலோர மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சி மையங்கள்
விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி
1 min
திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி
அதிமுக செயற்குழு தீர்மானம்
1 min
கத்திரி வெயில் நாளை தொடக்கம்
அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை 25 நாள்களுக்கு நீடிக்கிறது.
1 min
பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min
மன்னார்குடியில் மே 6-இல் ஜமாபந்தி தொடக்கம்
மன்னார்குடி வட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் (ஜமாபந்தி) முடிவு செய்யும் பணி மே 6-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என வட்டாட்சியர் என். கார்த்திக் தெரிவித்துள்ளார்.
1 min
இஸ்ரோவில் ஏஆர்ஜெ பொறியியல் கல்லூரி மாணவர்கள்
மன்னார்குடி அருகேயுள்ள இடையர்நத்தம் ஏஆர்ஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவில் செயல்முறை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் பகுதி முகத்துவாரத்தில் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை வெள்ளிக்கிழமை போலீஸார் மீட்டனர்.
1 min
காரைக்கால் சாலைகளில் பசுமைப் பந்தல்
காரைக்கால் நகரின் முக்கிய பகுதிகளில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
1 min
தாலிச் செயின் பறிப்பு
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே முகமுடி அணிந்த மர்ம நபர் பெண்ணிடம் 5 பவுன் தாலிச் செயினை வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றார்.
1 min
மன்மதன் கோயில் கும்பாபிஷேகம்
திருத்துறைப்பூண்டி அருகே பாண்டிகோட்டகம் பழனியாண்டவர் கோயில் (படம்) மற்றும் மன்மதன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
திருவாரூரில் மழை
திருவாரூரில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமை பெய்தது.
1 min
காரைக்கால் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்
காரைக்கால் ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
1 min
இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 4 பேர் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி
மன்னார்குடி அருகே கோட்டூரில் சோழா இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 4 பேர் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
1 min
அபாகஸ் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
சர்வதேச அளவில் நடைபெற்ற கணிதத் திறன் (அபாகஸ்) போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.
1 min
காரைக்கால் அம்மையார், சோமநாதர் கோயில்களில் விமானக் கலச ஸ்தாபனம்
காரைக்கால் அம்மையார், சோமநாதர், ஐயனார் கோயில்களில் விமானக் கலசங்கள் பொருத்தும் கலச ஸ்தாபன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
வளர்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
குடவாசல் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
சமூக நீதிக்கான அடையாளம் ஜாதிவாரி கணக்கெடுப்பு!
அடித்தட்டு மக்களின் வாழ்வு உயரத்தைத் தொடுவதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமான ஒன்றாகிறது. அது உணவுப் பொருள்களின் விநியோகத்தில் தொடங்கி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய ஒன்றாகும்.
3 mins
காலத்தை வெல்லும் கலாசாரம்!
முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்
2 mins
முழு விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்
முழுமையான விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகள் நலனுக்கு எதிரானது
உணவு வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகளின் நலனுக்கு எதிரானது என்று அங்கன்வாடி ஊழியர்களை சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.
1 min
சட்டப் பல்கலை., தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கு தெரிவுக் குழு
சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
உடனடி உத்தரவு பெற்றுத் தருவதாக விளம்பரம்; வழக்குரைஞர்களுக்கு பார் கவுன்சில் எச்சரிக்கை
நீதிமன்றங்களில் உடனடி உத்தரவு பெற்றுத் தருவதாக வழக்குரைஞர்கள் விளம்பரம் (வருவாய் நோக்கத்தில்) வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தின் தலைவர் அமல்ராஜ் தெரிவித்தார்.
1 min
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காலக்கெடு: மத்திய அரசுக்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வலியுறுத்தியுள்ளது.
1 min
ஆந்திரத்தில் ரூ.58,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்
பிரதமர் அடிக்கல் நாட்டினார்
1 min
மாமனார், மருமகன் வெட்டிக் கொலை: தாயுடன் ராணுவ வீரர் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே வியாழக்கிழமை இரவு இடப் பிரச்னை காரணமாக இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாமனார், மருமகன் ஆகிய இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
1 min
சிவகிரி அருகே தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு
சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
கல்வி நிறுவனங்கள் சார்பில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் பாராட்டு விழா சனிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.
1 min
தம்மம்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் இடைநீக்கம் ரத்து
சேலம் தம்மம்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
இரட்டைக் கொலை: தலைவர்கள் கண்டனம்
ஈரோடு அருகே இரட்டைக் கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 28 வீடுகளுக்கு 'சீல்'
கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாடகை செலுத்தாத மற்றும் உள்வாடகைக்கு விடப்பட்ட 28 வீடுகளுக்கு வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.
1 min
பற்கள் பிடுங்கிய விவகாரம்: ஜூன் 6-க்கு வழக்கு ஒத்திவைப்பு
அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் முன்னாள் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கின் வழக்கு விசாரணை ஜூன் 6-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
1 min
துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் நடத்த வேண்டும்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நிலையான இயக்க நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் உத்தரவிட்டார்.
1 min
ஒருங்கிணைந்த ஆய்வகம், மருத்துவமனை கட்டடங்களுக்கு ரூ.119 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டடங்கள் அமைக்க ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
1 min
நடிகர் சங்கக் கட்டடம் ஆகஸ்ட் மாதம் திறப்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என நடிகர் சங்கத்தின் செயலரும் நடிகருமான விஷால் தெரிவித்தார்.
1 min
அரசு உத்தரவிட்டும் எம்.சாண்ட் விலை குறையவில்லை
அரசு உத்தரவிட்டப்பின்னரும் எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விலை குறையவில்லை என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
விஜயுடன் கூட்டணியா?: நயினார் நாகேந்திரன் பதில்
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தலைமை இணைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, 'தேர்தல் நெருங்கும் போது தெரியும்' என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
1 min
6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடக்கம்
6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் சனிக்கிழமை (மே 3) முதல் மே 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
1 min
தமிழ்நாடு கேபிள் டிவி கழகம் ரூ.570 கோடி செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் ஜிஎஸ்டி வரி பாக்கி மற்றும் அபராதம் சேர்த்து ரூ.570 கோடி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 min
ஜூலை மாதத்துக்குள் 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் 2,880 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை வரும் ஜூலை மாதத்துக்குள் 3 ஆயிரமாக உயரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
அட்டாரி-வாகா எல்லையைக் கடக்க 21 பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி
அட்டாரி- வாகா எல்லையைக் கடந்து செல்ல 21 பாகிஸ்தானியர்களுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.
1 min
இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது தன்னிச்சையான நடவடிக்கை எனக் கூறி ராஜீயரீதியாக நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
1 min
காலக்கெடு முடிந்தும் வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம்: நடவடிக்கை கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
காலக்கெடு நிறைவடைந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம் மீதான ஆவணங்கள் சரிபார்ப்பு நடவடிக்கை மீது உரிய முடிவு எடுக்கப்படும் வரை அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் யூடியூப் சேனல் இந்தியாவில் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: 'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூட வாய்ப்பு'
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், இதுகுறித்து ஆலோசித்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன் எஸ்சி) கூட்டம் விரைவில் கூடவிருப்பதாக அதன் தலைவரும் ஐ.நா. வுக்கான கிரீஸ் தூதருமான இவாஞ்ஜெலோஸ் செகரீஸ் தெரிவித்தார்.
1 min
பதுங்குமிடங்களைத் தயார்படுத்தும் எல்லையோர மக்கள்
ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 8-ஆவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.
1 min
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும்
வங்கதேச முன்னாள் ராணுவத் தளபதி
1 min
ஒடிஸாவில் நேபாள மாணவி தற்கொலை விவகாரம் உயர்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல்
ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயர்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான நடவடிக்கைகளை அந்நாடு வெள்ளிக்கிழமை முன்னெடுத்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு புதிய மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
1 min
உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
உ.பி. மாநில மதமாற்ற திருத்த சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் கொண்டுவந்த 2024-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min
ரூ.6,266 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் ஆர்பிஐ-க்கு திரும்பவில்லை
ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
1 min
சோனியா, ராகுலுக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி ஆகியோருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் பண முறைகேடு வழக்கு விசாரணையில் தாமதம்
அமலாக்கத் துறை அறிக்கை
1 min
கேதார்நாத் கோயில் நடை திறப்பு; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
உத்தரகாண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
1 min
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டங்களில் மான்செஸ்டர் யுனைடெட், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் வெற்றி பெற்றன.
1 min
கெளஃபுடன் மோதும் சபலென்கா
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, பெலாரஸின் அரினா சபலென்கா வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
1 min
கில், பட்லர், சுதர்சன் அசத்தல்: குஜராத் - 224/6
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.
1 min
தென்னாப்பிரிக்காவை வென்றது இலங்கை
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
சுபாசிஷ், சௌம்யாவுக்கு ஏஐஎஃப்எஃப் விருது
கடந்த சீசனுக்கான இந்திய கால்பந்தின் சிறந்த வீரராக சுபாசிஷ் போஸும், சிறந்த வீராங்கனையாக சௌம்யா குகுலோத்தும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் (ஏஐஎஃப்எஃப்) வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
1 min
சென்னை - பெங்களூரு இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 52-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
1 min
குடும்பங்களுக்கு வழிகாட்ட மூத்த குடிமக்களின் நலவாழ்வு அவசியம்
குடும்பங்களுக்கும் சமூகத்துக்கும் வழிகாட்ட மூத்த குடிமக்களின் நலவாழ்வு அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
1.45 கோடியாக உயர்ந்தது உள்நாட்டு விமானப் போக்குவரத்து
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் 1.45 கோடியாக உயர்ந்தது.
1 min
சிட்டி யூனியன் வங்கி வர்த்தகம் 14% உயர்வு
கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியார் துறையைச் சார்ந்த சிட்டி யூனியன் வங்கியின் வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
உச்சத்தில் லாபப் பதிவு: தள்ளாடிய பங்குச்சந்தை
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் பெரும்பாலான நேரம் தள்ளாட்டத்தில் இருந்தது.
1 min
ஆர்ஜென்டீனா, சிலி அருகே நிலநடுக்கம்
ஆர்ஜென்டீனா, சிலி நாடுகளுக்கு இடையே கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
'ப்ளட்.இன்'-ஐ கையகப்படுத்தியது லைடஸ் டெக்னாலஜிஸ்
ரத்தக் கூறுகள் மேலாண்மை வலைதளமான 'ப்ளட்.இன்' செயல்தளத்தை, முன்னணி செயல்தள சேவை நிறுவனங்களில் ஒன்றான லைடஸ் டெக்னாலஜிஸ் கையகப்படுத்தியது.
1 min
உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை
உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போர் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
1 min
அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படவிருக்கிறார்.
1 min
காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
1 min
சிரியா அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு
சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபர் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
1 min
மிருகண்டா அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டா அணை, செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
தங்கம் விலை 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,800 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 70,040-க்கு விற்பனையானது.
1 min
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில்: திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்
சென்னையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சேர்க்கை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை மே 5-ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
நாளை ‘நீட்’ தேர்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு ஞாயிற்றுக் கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் ‘ஹால் டிக்கெட்’டில் (தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு) குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் அதனை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
1 min
Dinamani Nagapattinam Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only