Dinamani Nagapattinam - March 03, 2025

Dinamani Nagapattinam - March 03, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Nagapattinam along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Nagapattinam
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 03, 2025
ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு புதிய ஒப்பந்தம்
அமெரிக்காவிடம் அளிக்க பிரிட்டன், பிரான்ஸ் முடிவு
1 min
பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்
தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்குகிறது. 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
1 min
க்யூட் தேர்வுக்கு மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்
க்யூட் நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணி
அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு
1 min
டாஸ்மாக் ஊழியர் சங்கக் கூட்டம்
மயிலாடுதுறை சிஐடியு அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
நீடாமங்கலம் முழுநேர கிளை நூலகத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையை போக்க வலியுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகள் சீராக நடைபெற சாக்கு தட்டுப்பாட்டை போக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
அரசுப் பள்ளியில் விளையாட்டு விழா
சீர்காழி வட்டம் அகனி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
திருவாரூர்: 27,500 விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபார்ப்பு
திருவாரூர் மாவட்டத்தில் 27,500 விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு
சிப்காட் அமைக்க சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
சீர்காழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
எந்தக் கருத்தையும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்
எந்தக் கருத்தையும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்றார் மைசூர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் லெ. ஜவஹர்நேசன்.
1 min
மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்
கொள்ளிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பெண்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
அம்பல் சட்டைநாதர் கோயில் குடமுழுக்கு
திருமருகல் ஒன்றியம், அம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அமுதவல்லி அம்பிகா சமேத ஆபத்தோத்தாரண சுவாமி, சட்டைநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min
நாகையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நாகையில் திங்கள்கிழமை (மார்ச் 3) நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
1 min
மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்
திருவெண்காட்டில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
மாயூரநாதர் கோயிலில் நெய்க்குள தரிசனம்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை அம்மன் சந்நிதியில் சர்க்கரை பாவாடை நெய்க்குள தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன் வரத்து அதிகரிப்பு
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு ஏராளமான விசைப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய நிலையில் மீன்கள் வரத்து அதிகம் இருந்தது.
1 min
தொழில் உரிமம்: காலக்கெடு நீட்டிப்பு
தொழில் உரிமத்தை புதுப்பிக்க காலக்கெடு நீட்டக்கப்பட்டுள்ளது.
1 min
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து தீ விபத்து
தரங்கம்பாடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் படகு உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன.
1 min
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வில்லுப்பாட்டு மூலம் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 min
ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
திருப்பட்டினம் ரயில் நிலையத்தில் கிடந்த 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் சடலம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1 min
புதுச்சேரி, காரைக்காலில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம் 25 மையங்களில் 8,105 பேர் எழுதுகின்றனர்
புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தம் 25 தேர்வு மையங்களில் 8,105 பேர் தேர்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min
தொழில் வளர்ச்சி மையத்தில் ஆட்சியர் ஆய்வு
காரைக்கால் அருகே போலகத்தில் உள்ள தொழில் வளர்ச்சி மையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
மொத்தமாக கிடைத்த மகளிர் உரிமைத் தொகை: மகிழ்ச்சியில் மூதாட்டி
மகளிர் உரிமைத் தொகை மொத்தமாக கிடைத்ததால் மூதாட்டி மகிழ்ச்சியடைந்தார்.
1 min
கைலாசநாதர், சோமநாதர் கோயில் திருப்பணிக் குழுவினர் ஆலோசனை
காரைக்கால், மார்ச் 2: கைலாசநாதர், சோமநாதர் கோயில் திருப்பணிக் குழுவினர், பிரம்மோற்சவ உபயதாரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மாணவிகள் தெரிவிக்கும் புகார்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்எஸ்பி
மாணவிகள் தெரிவிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எஸ்எஸ்பி எச்சரித்துள்ளார்.
1 min
காரைக்கால் வாரச் சந்தைக்கு தர்ப்பூசணி வரத்து அதிகரிப்பு
காரைக்கால் வாரச் சந்தைக்கு தர்ப்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி, வெங்காயம் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது.
1 min
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவர்களுடன் சென்று சந்திக்க உள்ளோம்
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க வரும் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக மீனவர்களை நாங்கள் தில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரைச் சந்திக்க உள்ளோம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
தேர்தலுக்காக மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது திமுக
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மும்மொழிக்கொள்கையை திமுக எதிர்க்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 min
உயர் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்
தமிழகத்தில் உயர் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர் என்று வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
1 min
தேர்வை நம்பிக்கையுடன் அணுகுங்கள்; மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து
பிளஸ் 2 பொதுத் தேர்வை நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழா
மயிலாடுதுறையில் நடைபெற்ற கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழாவில் இசைக்கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தினர்.
1 min
பாதை மாறும் மாணவர்கள்!
சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்ததனால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது.
2 mins
ஆதரித்தால் போதும் அடியேனை...
இடம்பெயரும் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தால் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்நிலையில் முன்னேறிய மாநிலங்களில் நபர் பற்றாக்குறை ஏற்படும், வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசியப் பணிகள் முடங்கும்.
3 mins
தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்
கனிமொழி வலியுறுத்தல்
1 min
ஆளுநர் அவதூறு: அமைச்சர் ரகுபதி
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறு பரப்புவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
1 min
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை: நிதிநிலை அறிக்கையுடன் தாக்கல் செய்ய முடிவு
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை, பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (மார்ச் 14) வெளியிடப்படவுள்ளது.
1 min
காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
1 min
‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
1 min
திமுகவுக்கும் சமமான பொறுப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு 1974-இல் ஏற்படுத்தப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தமே காரணம் எனவும், அப்போதைய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுகவுக்கும் இந்தத் தவறில் சமமான பொறுப்பு உண்டு எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
மணிப்பூர்: மேலும் 42 ஆயுதங்கள் ஒப்படைப்பு
5 பதுங்குமிடங்கள் அழிப்பு
1 min
முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்
அஸ்ஸாம் முதல்வர்
1 min
தெலங்கானா: சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடம் இன்னும் கண்டறியப்படவில்லை
தெலங்கானா சுரங்க விபத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்தை இன்னும் கண்டறியவில்லை என்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு
மீட்புப் பணி நிறைவு
1 min
குஜராத்: கிர் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கிர் சோம்நாத்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டார்.
1 min
ஜோர்டான் எல்லையில் கேரளத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை
இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் முயற்சியின்போது ஜோர்டான் ராணுவம் சுட்டதில் கேரளத்தைச் சேர்ந்த ஆனி தாமஸ் கேப்ரியல் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
1 min
தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
1 min
வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞர் மீது வழக்கு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருபவர் கேரளத்தில் உள்ள தனது மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்ததையடுத்து, அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளையும் அவரது நண்பர்களையும் பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 min
அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை!
லாரிகள் மூலம் அகற்றம்
1 min
வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினர்
நாட்டில் வேலை வாய்ப்பு உயர்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்தார்.
1 min
சகோதரர் மகனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார் மாயாவதி
'அரசியல் வாரிசு யாரும் கிடையாது'
1 min
ஒவ்வொரு இந்திய மொழியையும் வளர்க்க வேண்டியது அவசியம்
ஒவ்வொரு இந்திய மொழியையும் வளர்க்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தினார்.
1 min
மாதபி புரி புச், 5 பேருக்கு எதிராக வழக்கு: பங்குச்சந்தை மோசடி புகாரில் நீதிமன்றம் உத்தரவு
பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்பட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
தாமஸ் மெக்ஹாக்கு முதல் பட்டம்
இந்தியா 249/9, நியூஸி. 205/10
1 min
தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி: தெலங்கானா, தில்லி வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தெலங்கானா, தில்லி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min
ரமலான் மாதம் தொடக்கம் பிரதமர் மோடி வாழ்த்து
புனிதமான ரமலான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
1 min
சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் இன்று மோதல்
ஐஎஸ்எல்கால் பந்து தொடரின் ஒருபகுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையு ம் முனைப்பில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி திங்கள்கி ழமை சென்னையின் எஃப்சி அணியுடன் மோதுகிறது.
1 min
அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம்
நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையொப்பம்
1 min
விதர்பா மூன்றாவது முறையாக சாம்பியன்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் கேரளத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் அடிப்படையில பட்டம் வென்றது விதர்பா அணி. இது அந்த அணிக்கு 3-ஆவது பட்டமாகும்.
1 min
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க சர்வதேச உதவி: இம்ரான் கான் கோரிக்கை
பாகிஸ்தானின் ஜனநாயகம், மனித உரிமைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்க சர்வதேச நாடுகள், முக்கியமாக அமெரிக்கா உதவ வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்
தற்காலிக போர் நிறுத்த நீட்டிப்பு பரிந்துரையை ஏற்காததால் நடவடிக்கை
2 mins
'புளூ கோஸ்ட்': நிலவில் தரையிறங்கிய தனியார் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம்
நிலவில் 'புளூ கோஸ்ட்' விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.
1 min
டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்
அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிர்ப்பாளர்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
உண்மையும், அன்பும் காந்திய நாணயத்தின் இரு பக்கங்கள்
காந்திய நாணயத்தின் இரு பக்கங்களான உண்மை, அன்பு ஆகிய பண்புகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
1 min
ரமலான் நோன்பு தொடக்கம்: நாகூரில் சிறப்புத் தொழுகை
புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து, நாகூர் தர்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று, நோன்பை தொடங்கினர்.
1 min
இளையராஜாவுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து
லண்டனில் மார்ச் 8-இல் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி, நினைவுப் பரிசு வழங்கினார்.
1 min
மாணவர்கள் நெஞ்சங்களில் அப்பா
ப்பா... 'பள்ளிகளில் காலை உணவு', 'நான் முதல்வன்' திட்டப் பாணியில் மாணவர்களுக்கு உயர்கல்வி, 'கலைஞர் வீடு கட்டும் திட்டம்' பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் தொழிலாளர் கட்சி (லேபர் கட்சி) வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றிருக்கிறது.
2 mins
Dinamani Nagapattinam Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only