Dinamani Madurai - May 17, 2025Add to Favorites

Dinamani Madurai - May 17, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Madurai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Madurai

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 17, 2025

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.1,000 கோடி முறைகேடு விவகாரம்

1 min

பிரதமர் தலைமையிலில் மே 24-இல் நிதி ஆய்வுக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆய்வுக் கூட்டம் மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.80% தேர்ச்சி

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி 2.25 சதவீதம் அதிகரித்தது.

1 min

இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: பிற முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் விரைவில் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

மூளை ரத்த அழற்சியால் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு நவீன முறையில் சிகிச்சை

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூளை ரத்த அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

1 min

பிளஸ் 1 தேர்வு: மதுரை மாவட்டத்தில் 32,525 மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதில் மதுரை மாவட்டத்தில் 32,525 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மேலும், 93.91 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 9-ஆம் இடத்தைப் பெற்றது.

1 min

பாஜக சார்பில் தேசியக் கொடி யாத்திரை

இந்திய ராணுவ வீரர்களைக் கௌரவிக் கும் விதமாக, மதுரையில் பாஜக சார்பில் தேசியக் கொடி யாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மூளைச் சாவடைந்த பள்ளி மாணவர் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த பள்ளி மாணவரின் உடல் உறுப்புகள் வெள்ளிக்கிழமை தானம் செய்யப்பட்டன.

1 min

மதுரை மாவட்டத்தில் 35,342 மாணவர்கள் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

1 min

மதுரை மாவட்டத்தில் திமுகவுக்கு கிடைக்கும் வெற்றி முக்கியத்துவம் பெறும்

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திமுகவுக்கு கிடைக்கும் வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தமிழக நிதி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், மண்டல திமுக பொறுப்பாளருமான தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

1 min

திமுக பொதுக்குழு கூட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்

மதுரையில் ஜூன் 1-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

1 min

லாரி மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min

ஹார்விபட்டியில் சிறுவர் பூங்கா திறப்பு

ஹார்விபட்டியில் சிறுவர் பூங்காவை வெள்ளிக்கிழமை திறந்துவைத்துப் பார்வையிட்ட மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர். உடன் மண்டலத் தலைவர் சுவிதா விமல், மாமன்ற உறுப்பினர்கள் விஜயா, இந்திராகாந்தி, பாதுகாப்பு வயலகம் செயலர் எஸ்.பால்ராஜ் உள்ளிட்டோர்.

1 min

சேறும், சகதியுமான திருமங்கலம் தற்காலிகப் பேருந்து நிலையம்

கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக, திருமங்கலம் தற்காலிகப் பேருந்து நிலையம் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. இதில் நடக்க முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

1 min

மயோனைஸ் சாப்பிட்ட 4 பேர் சுகவீனம்

மதுரையில் அசைவ உணவகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மயோனைஸ், ஷவர்மா சாப்பிட்ட நால்வருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

1 min

கார் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

10-ஆம் வகுப்பு தேர்வு: ஒரே மதிப்பெண்கள் எடுத்த இரட்டையர்கள்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

1 min

திமுக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்தார்.

1 min

நிகழாண்டில் 5,730 தமிழர்கள் ஹஜ் புனித பயணம்

நிகழாண்டில் 5,730 தமிழர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ்தமிழர்நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

1 min

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மடிப்பிச்சை கோரும் போராட்டம்

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மடிப்பிச்சை கோரும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

1 min

விபத்தில் காயமடைந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாணவர் தேர்ச்சி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையிலும், 11-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதிய மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர் 442 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

1 min

பிளஸ் 2: எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் அதிக தேர்ச்சி: முதல்வர் பெருமிதம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில், எஸ்சி, எஸ்டி, மாணவர்களின் அதிகளவு தேர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 min

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 min

70 வயதிலும் விடா முயற்சி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்

சிதம்பரம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.

1 min

மதிப்பெண் குறைவு: கடலூர் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

1 min

மே 29, 30-இல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min

மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

1 min

பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை

பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.

1 min

திண்டுக்கல் தனியார் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து

திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வழங்கியதாக எழுந்த விவகாரத்தில், திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

1 min

மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சோல் ஃப்ரீ சென்டர்' நடத்தி வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன்.

2 mins

இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.

3 mins

திட்டமிட்டபடி ஜூன் 2-இல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர்

தமிழகத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

1 min

ஒரே தேர்வு மையத்தில் வேதியியலில் 167 பேர் சதம்: அமைச்சர் விளக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறை கேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார்.

1 min

இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயர்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்

அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம், கணக்குத் துறை அறிவுறுத்தியது.

1 min

பாகிஸ்தானுக்கு கடனுதவி கூடாது

சர்வதேச நிதியத்துக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

1 min

பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியர் மாநாடு?

ன்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர் இளைஞர் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.

2 mins

பிரபல குஜராத்தி நாளிதழ் உரிமையாளர் கைது

குஜராத்தில் இயங்கி வரும் 'குஜராத் சமாச்சார்' நாளிதழின் உரிமையாளர்களில் ஒருவரான பாகுபலி ஷாவை அமலாக்கத்துறை வியாழக்கிழமை கைது செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்கம் மத்திய அரசு திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1 min

இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தான் மீண்டும் விருப்பம்

இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மீண்டும் விருப்பம் தெரிவித்தது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா. கணிப்பு

2025-இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்தது.

1 min

பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும் என்று இந்தியா சார்பில் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

1 min

துருக்கி பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம் தீவிரம்

பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி உதவிய துருக்கி நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரமடைந்தது.

1 min

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்

3 நாள்களில் 6 பேர் சுட்டுக் கொலை

1 min

நாடும் ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

1 min

பத்திரிகையில் பெயர் வர அனைவரும் விரும்புகின்றனர்

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'பத்திரிகைகளில் பெயர் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்' என்று குறிப்பிட்டது.

1 min

தபால் வாக்குகளைத் திறந்து பார்த்தோம்

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.சுதாகரன் மீது வழக்கு

1 min

பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’

அமித் ஷா

1 min

நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

இலங்கையில் மலையக தமிழர் மேம்பாட்டுக்கு தொடரும் இந்தியாவின் உதவிகள்

இலங்கையில் மலைக் கிராமங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

1 min

ம.பி. அமைச்சர் அவதூறு பேச்சு: ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த செய்தியாளர்களிடம் விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி ஆளுநரிடம் புகாரளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அவரது மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

வைஷாலிக்கு 4-ஆம் இடம்

ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியில், இந்தியரும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான ஆர்.வைஷாலி 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தார்.

1 min

பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கெளஃப்

இத்தாலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கெளஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

1 min

இங்கிலாந்து பயணம்: இந்திய 'ஏ' அணியில் ஜெய்ஸ்வால், நிதீஷ், துருவ்

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் செல்லும் நிலையில், இங்கிலாந்து கவுன்டி அணியுடன் மோதவுள்ள இந்திய 'ஏ' அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

நிஹல் சரினுக்கு வெள்ளி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நிஹல் சரின் 2-ஆம் இடம் பிடித்தார்.

1 min

28-ஆவது முறையாக பார்சிலோனா சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

செஸ் களம் பிரக்ஞானந்தா தனி முன்னிலை; சாம்பியனாக முனைப்பு

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் போட்டியின் 8-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.

1 min

மீண்டும் ஐபிஎல்; இன்று பெங்களூரு - கொல்கத்தா மோதல்

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் மோதலுடன் மீண்டும் சனிக்கிழமை தொடங்குகிறது.

1 min

உப்பை குறைத்தால் உயிர் காக்கலாம்!

இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

1 min

வர்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத உயர்வு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஐந்து மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

1 min

முதல் முறையாக ரஷியா-உக்ரைன் நேரடிப் பேச்சு

கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு போர் தொடர்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஐடி பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

திருச்சி ஊட்டத்தூர் சிவன் கோயிலில் பராந்தக சோழன் கால கல்வெட்டு

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

மதுரையில் பலத்த மழை

மதுரை மாநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. முதன்மைச் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சில மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 min

அழகர்கோவிலை சென்றடைந்தார் கள்ளழகர்

சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகர்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் பூக்கள் தூவியும், சூடம், சர்க்கரை ஏந்தியும் உற்சாகமாக வரவேற்றனர்.

1 min

தங்கம் விலை உயர்வு: பவுன் ரூ. 69,760-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனையானது.

1 min

Read all stories from Dinamani Madurai

Dinamani Madurai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only