Dinamani Madurai - April 26, 2025

Dinamani Madurai - April 26, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Madurai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 26, 2025
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
1 min
மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை
பொதுமக்கள் பயன் பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
1 min
அரசுப் பல்கலை. துணைவேந்தர்கள் புறக்கணிப்பு
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.
1 min
உரிமைத் தொகை: விடுபட்ட மகளிர் ஜூன் மாதம் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிர் ஜூன் மாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
கார் மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவர் உயிரிழப்பு
மதுரை அருகே உள்ள விரகனூரில் சாலையைக் கடக்க முயன்றவர் கார் மோதியதில் உயிரிழந்தார்.
1 min
மிளகாய் குளிர்பதனக் கிடங்கு அமைக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தில் மிளகாயை பதப்படுத்தும் வகையில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கக் கோரிய மனு மீது தோட்டக்கலைத் துறை இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தது.
1 min
நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள்: புகார்கள் மீது நடவடிக்கை இல்லை
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
2 mins
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.11 கோடி
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1.11 கோடி கிடைக்கப் பெற்றது.
1 min
தேநீர்க் கடையில் தீ விபத்து
மதுரை தல்லாகுளம் பாரதியார் தெருவில் தேநீர்க் கடை உள்ளது. இந்தக் கடையில் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல தேநீர் வியாபாரம் நடைபெற்று வந்தது.
1 min
திருமங்கலத்தில் வழக்குரைஞர் சங்க தேர்தல்
திருமங்கலத்தில் வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
தலைக்கவசம் அணிவதில் போலீஸார் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்
தலைக்கவசம் அணிவதில் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக போலீஸார் திகழ வேண்டும் என மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் அறிவுறுத்தினார்.
1 min
வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
கே.எல்.என் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
மதுரை அருகே உள்ள கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் 31-ஆவது கல்லூரி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
வேலம்மாள் வித்யாலய பள்ளி ஆண்டு விழா
மதுரை அனுப்பானடி வேலம்மாள் வித்யாலய பள்ளியில் 15 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
உதகை, கொடைக்கானலில் முறைகேடாக செயல்படும் விடுதிகளைக் கண்டறிய மூவர் கொண்ட குழு அமைப்பு
உதகை, கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளைக் கண்டறிய 3 பேர் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது.
1 min
காஷ்மீர் தாக்குதல்: கடும் தண்டனை வழங்க வேண்டும்
காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
1 min
பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் காவல் உதவி ஆணையர் விசாரணை
விதிகளை மீறி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பை தொடங்கிய புகாரில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
1 min
சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
வாக்குச் சாவடி முகவர்கள் குழு: எடப்பாடி பழனிசாமி அறிவுரை
வாக்குச் சாவடி முகவர்கள் குழு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
ஓமலூர் அருகே கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் வெள்ளிக்கிழமை மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
1 min
ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
1 min
விளையாட்டல்ல வயது மோசடி!
விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.
2 mins
ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!
ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?
2 mins
இனி முதலீடு... தங்கத்தில்!
துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.
3 mins
14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா?
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்
1 min
முதல்வருக்கு மே 3-இல் பாராட்டு விழா
பேரவையில் அமைச்சர் தகவல்
1 min
இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள்
அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
1 min
சென்னையில் தொழில் பூங்கா - நாகையில் டைடல் பார்க்
20,600 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு
1 min
சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு
தொழில் துறை அமைச்சர்
1 min
தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min
துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.
1 min
பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்
நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
1 min
சோனியா, ராகுலுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு புகார் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு உடனடியாக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு
பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min
காஷ்மீர்: குண்டு வெடிப்பில் தகர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகள்
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி கள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்தன.
1 min
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்எஃப் வீரர்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்தது.
1 min
திட்டமிட்டபடி அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் தகவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமர்நாத் யாத்திரையில் எந்தப் பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடியே யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீர் பண்டிட்டுகளை தாக்கத் திட்டம்
உஷார்நிலையில் பாதுகாப்புப் படைகள்
1 min
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உரிய காரணமின்றி தடை விதிக்க முடியாது
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
1 min
சாவர்க்கர் குறித்த ராகுலின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
1 min
இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது
பாகிஸ்தான் 'செனட்' நிராகரிப்பு
1 min
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் (84) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
1 min
லா லிகா: அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ராயோ வல்கேனோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 59 பேருடன் இந்திய அணி அறிவிப்பு
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
சுல்தான் ஷா கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை
ஜோஹர் ஹாக்கி சங்கத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் கட்டண நிலுவை வைத்திருப்பதால், நடப்பாண்டு சுல்தான் அஸ்லான்ஷாகோப்பை போட்டிக்கு பாகிஸ்தானை மலேசிய ஹாக்கி சம்மேளனம் அழைக்கவில்லை.
1 min
எலாவுக்கு ஸ்வியாடெக் பதிலடி
ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி
1 min
சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீர்கள்
சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனர்.
1 min
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவத் தளபதி படுகொலை
ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கியத் தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
1 min
மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
ஜிஆர்டி-யின் அட்சய திருதியை கொண்டாட்டம்
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை
உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 min
நான்கு நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம்
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்தடைந்தது.
1 min
ஸ்ரீரங்கத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினார் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளினார். சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதி ஏப். 30-இல் நியமனம்
காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மாவுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி அக்ஷய திருதியையன்று சந்நியாச தீட்சை அளிக்கவிருக்கிறார்.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும்
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only