Dinamani Karur - May 25, 2025

Dinamani Karur - May 25, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 25, 2025
மாநிலங்களுக்கு 50% வரிப் பகிர்வு தேவை
மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
2 mins
கேரளத்தில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்குப் பருவமழை
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
1 min
இந்தியாவில் தயாரிப்பது பிரச்னை அல்ல; அமெரிக்காவில் விற்றால் மட்டுமே வரி
'இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஆலைகள் அமைத்து ஐபோன்கள் தயாரிப்பில் ஈடுபடுவது பிரச்னையல்ல; ஆனால், அங்கு தயாரித்த பொருள்களை இறக்குமதி வரியின்றி அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை ஆறுதல் தெரிவித்தார்.
1 min
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் சிவப்பு எச்சரிக்கை
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மே 25, 26-ஆம் தேதி அதிபலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.
1 min
பெரம்பலூர் மாவட்ட காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்ட காஜி நியமனத்துக்கு விருப்பமுள்ள இஸ்லாம் மார்கத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்.
1 min
கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவ அணி வெற்றி
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆண்களுக்கான பிரிவின் முதல் போட்டியில் இந்திய ராணுவ அணி கேரள போலீஸ் அணியை வீழ்த்தியது.
1 min
அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
அரியலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
1 min
பெரம்பலூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், போக்குவரத்து விதிமுறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை விதிமுறைகளின் படி தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறதா என சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1 min
மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா தொடர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா தொடர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min
பி.எம். கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
அரியலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 31) வரை நடைபெறும் பி.எம். கிசான் திட்ட சிறப்பு முகாமில், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயில இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்.
1 min
விதிமுறைகளை கடைப்பிடிக்காத கல் குவாரிகள் மீது நடவடிக்கை
பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் எச்சரித்துள்ளார்.
1 min
புள்ளிமான்களால் பயிர்கள் சேதம் வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தோகைமலை அருகே வடசேரி பகுதியில் புள்ளிமான்களால் பயிர்கள் சேதமடைந்து வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு
பிரதோஷத்தை யொட்டி, சிவன் கோயில்களில் நந்தீஸ்வரர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
1 min
சுந்தரசோழபுரத்தில் ஜல்லிக்கட்டு: 13 பேர் காயம்
பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், காளையை அவிழ்த்துவிட்ட ஒருவர் திடீரென உயிரிழந்தார். காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர்.
1 min
553 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 பேர் கைது
கல்லணை அருகே நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, 553 கிலோ புகையிலைப் பொருள்களை தோகூர் போலீஸார் பறிமுதல் செய்து, கடத்தி வந்த 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
திருக்குறள் மேற்கோள் காட்டும் நூலாக மட்டுமே உள்ளது
திருக்குறள் மேற்கோள் காட்டும் நூலாக மட்டுமே உள்ளது என்றார் உலக திருக்குறள் முற்றோதல் இயக்க ஒருங்கிணைப்பாளர் சா.பார்த்தசாரதி.
1 min
தமிழகத்தில் பாஜக கூட்டணி மேலும் வலுவடையும்
தமிழகத்தில் பாஜக கூட்டணி மேலும் வலுவடையும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன்.
1 min
அரியலூர் ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு
அரியலூர் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் குரங்குகள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
1 min
செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்' நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவல் துணைக் கண் காணிப்பாளர் சி. ராஜமாணிக் கம் எழுதிய செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற நூல் வெளி வீட்டு விழா சனிக்கிழமை நடை பெற்றது.
1 min
மழையால் 20 ஆயிரம் ஏக்கர் எள், பயறுவகைகள் சேதம்
அரியலூர் விவசாயிகள் வேதனை
2 mins
ஆலத்தூர் ஒன்றிய வளர்ச்சி பணிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
1 min
ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுமி உயிரிழந்தார்.
1 min
அரசுப் பேருந்து - வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி பகுதியில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 7 ஆக உயர்ந்தது.
1 min
ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு
ஊத்தங்கரை, தம்மம்பட்டி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
அரசியலுக்காகவே கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம்
அரசியலுக்காகவே கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.
1 min
போலீஸாரின் மன அழுத்தத்தைப் போக்க ‘மகிழ்ச்சி’ திட்டம்
கோவையில் போலீஸாரின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் ‘மகிழ்ச்சி’ என்ற திட்டத்தை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டவர் தனிப்படை போலீஸாரால் சுட்டுப்பிடிப்பு
சங்ககிரி அருகே நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர் போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். அப்போது போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் உள்பட இருவர் காயமடைந்தனர்.
2 mins
நிதி மோசடியால் பாதித்தோருக்கு நீதி கிடைக்க புதிய வழிமுறைகள்
அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
1 min
மேட்டூர் அணை திறப்புக்கு முன் காவிரிப் படுகையில் தூர்வாரும் பணிகள் நிறைவுறும்
பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் முன் காவிரிப் படுகையில் தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசின் நீர்வளத் துறைச் செயலர் ஜே. ஜெயகாந்தன் தெரிவித்தார்.
1 min
உசிலம்பட்டி அருகே கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சனிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி நிலுவைத் தொகை ஒதுக்கீடு
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க ரூ. 97.77 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
1 min
பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சேர்க்கை பெற ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
1 min
கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
1 min
பதவியிறக்கம் ஏன் எனத் தெரியவில்லை
நானறிந்து ஒரு தவறும் செய்யவில்லை; ஏன் பதவியிறக்கம் செய்யப்பட்டேன் என்பதும் தெரியவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
1 min
ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு
வரும் ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 min
ஈ.டி.க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்
ஈ.டி.க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்றார் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
1 min
நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற விஜய் கோரிக்கை
ஏழை மற்றும் நடுத்தர மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்கும் நகைக்கடனுக்கான 9 புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
லஞ்ச வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியர்கள்; தலைமைச் செயலர் அறிக்கை அளிக்க உத்தரவு
லஞ்சப் புகார் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசு ஊழியர்களின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலர் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு
சிவகங்கை யில் குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
குடிமைப் பணித் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமாகிறது
யுபிஎஸ்சி தலைவர் அஜய்குமார்
1 min
இரு வேறு உவமைகள்!
உவமைகளைச் சொல்வது என்பது நமது பேச்சு வழக்கிலேயே உண்டு.
2 mins
சங்க காலத்தில் சேமச் செப்பு!
பேராசிரியர் முகிலை இராசபாண்டியன்
2 mins
உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.
1 min
ஊராட்சிப் பகுதிகளில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்
ஊராட்சிப் பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீர் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
சொத்து வரி உயர்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்
சொத்து வரி உயர்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
1 min
மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்தும் சாத்தியம்
பிரதமர் மோடி
1 min
3 போர், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி 20,000 இந்தியர்களை கொன்றது பாகிஸ்தான்
இந்தியா மீது பாகிஸ்தான் மூன்று போர்களையும், ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என்றும் இதில் கடந்த 40 ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது.
1 min
மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்
குற்றச்சாட்டு
1 min
பாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவத் தகவல்கள்: குஜராத்தில் சுகாதாரப் பணியாளர் கைது
குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ நிலைகள் தொடர்பான புகைப்படங்கள், தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு அளித்த சுகாதாரப் பணியாளரை அந்த மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
1 min
பயங்கரவாதத்தின் எஜமான் பாகிஸ்தான்: அபிஷேக் பானர்ஜி
'பயங்கரவாதம் என்பது ஒரு வெறிபிடித்த நாய் என்றால் அதன் எஜமானாக பாகிஸ்தான் இருக்கிறது. அதைச் சமாளிக்க உலகம் ஒன்றிணைய வேண்டும்' என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
1 min
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்?
நாடாளுமன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
1 min
கர்னல் குரேஷி குறித்து சர்ச்சை கருத்து பாஜக அமைச்சரிடம் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணையை சனிக்கிழமை தொடங்கியது.
1 min
பயங்கரவாத எதிர்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு
ஆபரேஷன் சிந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்து கட்சி உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு ரஷிய பயணத்தை சனிக்கிழமை நிறைவு செய்தது.
1 min
பயங்கரவாதத்தால் எங்களை மௌனமாக்கிவிட முடியாது
பயங்கரவாதத்தால் எங்களை மௌனமாக்கிவிட முடியாது என்ற செய்தியை உலகுக்கு அளிக்கவே நாங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறோம் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.
1 min
நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்
நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினார்.
1 min
சந்திரசேகர் ராவை சூழ்ந்துள்ள 'தீயசக்திகள்': மகள் கவிதாவின் கடிதத்தால் பரபரப்பு
பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கே.சந்திரசேகர் ராவை சில 'தீயசக்திகள்' சூழ்ந்துள்ளன என்று அவரின் மகளும், பிஆர்எஸ் எம்எல்சியுமான கே.கவிதா எழுதிய கடிதம் வெளியானதை அடுத்து அக்கட்சியில் உள்ள பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
1 min
நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த மம்தா
பாஜக, காங்கிரஸ் கண்டனம்
1 min
பிகாரில் கட்டுமானப் பொருள்களை கொட்டுவதில் மோதல்: மூவர் சுட்டுக் கொலை
பிகாரின் பக்ஸர் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களை சாலையோரம் கொட்டுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
1 min
கேரளம்: எரிபொருளுடன் பயணித்த சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து
கேரள கடலோரத்தில் எரிபொருளை சுமந்து சென்ற லைபீரியா நாட்டு சரக்குக் கப்பல் கடலில் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
1 min
ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட இருவர் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலம், லதேஹர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
புதிய வகை கரோனா தொற்றால் ஒருவர் பாதிப்பு
இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக \"இந்திய சார்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு\" தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.
1 min
பஞ்சாப் கிங்ஸ் அபாரம் 206/8
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயஸ் ஐயர், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 206/8 ரன்களைக் குவித்தது.
1 min
ஸ்ட்ராஸ்போர்க் ஓபன்: ரைபக்கினா சாம்பியன்
ஸ்ட்ராஸ்போர்க் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கஜகஸ்தானின் எலனா ரைபக்கினா.
1 min
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்
இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு
1 min
கிராம சந்திப்பின் பெயரை மாற்றம் செய்ய அரசின் ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!
கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூர் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள 'பாகிஸ்தான் முக்கு' என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது.
1 min
இறுதிச் சுற்றில் கிடாம்பி ஸ்ரீ காந்த்
மலேசிய மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த் தகுதி பெற்றுள்ளார்.
1 min
முகமது யூனுஸ் பதவி விலகமாட்டார்
வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக் குழு ஆலோசகர் வஹிதுதீன் மஹ்முத் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஒரே நாளில் 5.9 லட்சம் ஆயுள் காப்பீடுகள் விற்பனை
'கின்னஸ்' சாதனை படைத்தது எல்ஐசி
1 min
சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் விற்பனை
இந்தியாவில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மார்ட்போன்) விற்பனை 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 7 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
1 min
நூற்றுக்கணக்கான கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷியா – உக்ரைன்
ரஷியாவும் உக்ரைனும் தங்களிடம் இருந்த நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளை சனிக்கிழமை பரிமாறிக் கொண்டன.
1 min
பாலஸ்தீனர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்
காஸா போரில் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரர்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனர்.
1 min
கொடைக்கானலில் கோடை விழா மலர்க் கண்காட்சி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி, 62-ஆவது மலர்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
திருவானைக்காவல் கோயில் ‘அகிலா’ வுக்கு பிறந்த நாள்
திருவானைக்காவல் சம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் இறைப் பணியாற்றி வரும் யானை அகிலாவுக்கு சனிக்கிழமை 23 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
1 min
வெம்பக்கோட்டை 3-ஆம் கட்ட அகழாய்வு நிறைவு
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வந்த 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.
1 min
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள்!
விண்ணப்பிக்க காலவரையின்றி அவகாசம்
1 min
பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் சனிக்கிழமை மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
1 min
சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்; மலையேற்றத்துக்கும் தடை
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா, அவலாஞ்சி, லேம்ஸ் ராக் ஆகிய சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒருநாள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பத்து லட்சம் பேருக்கு உணவு..
1993-இல் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய முனைவர் அச்யுதா சமந்தா, 45 ஆயிரம் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார்.
2 mins
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only