Dinamani Karur - May 24, 2025

Dinamani Karur - May 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 24, 2025
கல்வி உரிமைச் சட்ட வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தாமதமாவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
2 mins
மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கர் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
1 min
சோனியா, ராகுலுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
1 min
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் கைப்பேசிகளைப் பாதுகாக்க வசதி
வாக்குப் பதிவு நாளில் வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வெளியே கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min
பிரதமர் மோடி தலைமையில் இன்று நீதி ஆயோக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை (மே 24) நடைபெறவுள்ளது.
1 min
பயங்கரவாதத்துக்கு நிதி: கண்காணிப்புப் பட்டியலில் பாகிஸ்தான்
பாகிஸ்தானை சர்வதேச நிதி நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் (எஃப் ஏடிஃப்) கண்காணிப்புப் பட்டியலில் மீண்டும் சேர்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
1 min
அரியலூரில் வருவாய் தீர்வாயம் 60 மனுக்களுக்கு உடனடித் தீர்வு
அரியலூர் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீர்வாயத்தின் 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை 60 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
1 min
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக் கூட்டம்
அரியலூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
நாரணமங்கலத்தில் இளைஞர் தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே இளைஞர் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min
சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறு கடம்பூரிலுள்ள செல்லியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
குடும்ப அட்டையில் மே 31-க்குள் கைரேகை, கருவிழிப் பதிவு தேவை
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்கள், தங்களது கைரேகை அல்லது கருவிழிப் பதிவை, மே 31க்குள் நியாய விலைக் கடையில் செய்ய வேண்டும்.
1 min
தொடர் குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே கல்குவாரி குட்டை நீரில் சிறுவன் வெள்ளிக்கிழமை மூழ்கி உயிரிழந்தார்.
1 min
குழந்தைகள் கடத்தல் தடுப்பு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு பணிக்கான திறன் பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளுக்கு, குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
1 min
பெரம்பலூரில் திறன் பயிற்சி பெற்ற 40 மாற்றுத்திறனாளிகளுக்குச் சான்றிதழ்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தொழிற்பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புக்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை வழங்கினார்.
1 min
சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதி யாண்டுக்கான தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min
கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டி கேரள பெண்கள் போலீஸ் அணி வெற்றி
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பெண்களுக்கான பிரிவில் கேரள போலீஸ் அணி தெற்கு மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது.
1 min
ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
ஜமாபந்தியில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவுறுத்தினார்.
1 min
அரியலூர் நகராட்சியில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை
அரியலூர் நகராட்சிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
1 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூர் அருகே விற்பனைக்காக பெட்டிக் கடையில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ போதைப் பொருள்களை மங்களமேடு போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
பொருளில்லா குடும்ப அட்டைக்கு பதிவு செய்து கொள்ள அழைப்பு
அரியலூர் மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற விருப்பமில்லை எனில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக, பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய குடும்ப அட்டைதாரர்களே 'அத்தியாவசியப் பொருள்கள் பெற விருப்பமில்லை' என பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min
திரௌபதியம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பொட்டவெளி மற்றும் தளவாய் ஆகிய கிராமங்களிலுள்ள திரௌபதியம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரியலூர்-திருச்சி இடையே இடைநில்லா பேருந்துகளை கூடுதலாக இயக்கக் கோரிக்கை
அரியலூரிருந்து திருச்சிக்கு கூடுதலாக இடைநில்லா பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
கரூரில் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
கரூரில் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நிர்வாகி ரமணன் தலைமையில் நடைபெற்றது.
1 min
கரூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவப் படத்துக்கு திமுகவினர் மரியாதை
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-ஆவது சதயவிழாவை முன்னிட்டு கரூரில் அவரது உருவப் படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
1 min
கரூரில் இன்று நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வு
கரூரில் சனிக்கிழமை நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
1 min
அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டம்
வட்டார மருத்துவ அலுவலரை கண்டித்து கரூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஒரத்தூர் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் அடுத்த ஒரத்தூர் கிராமத்திலுள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சோமண்டாபுதூரில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
பெரம்பலூர் அருகேயுள்ள சோமண்டாபுதூர் கிராமத்தில், காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கண்ணணூர் மகா மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்
கீழக்கரையிலுள்ள கண்ணனூர் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெப்போற்ஸவம்.
1 min
நெல் கொள்முதல் நிலையங்களை மேம்படுத்த எதிர்பார்ப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல் மழையில் நனைந்து சேதமாவதைத் தடுக்க, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மேம்படுத்த வலியுறுத்தப்படுகிறது.
1 min
மாற்றுத் திறனாளி குழந்தைகளை சுமையாக நினைக்கக் கூடாது
மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை சுமையாக நினைக்கக் கூடாது என்றார் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்.
1 min
அரசுப் பேருந்து மோதியதில் அண்ணன் பலி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தார், தம்பி பலத்த காயமடைந்தார்.
1 min
திமுகவுக்கு எதிர்க்கட்சி நாதக தான்: சீமான்
திமுகவுக்கு பேரவையில் வேண்டுமெனில் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படலாம். ஆனால், ஆளுங்கட்சிக்கு எதிராக கொள்கை ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது என்றார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
1 min
பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு
திருச்செங்கோடு, மே 23: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அவர்களது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த 498 பவுன் நகைகள் மாயம் சங்கத்தின் செயலர் பணியிடை நீக்கம்
திருத்துறைப்பூண்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் அடகு வைத்திருந்த 498 பவுன் நகைகள் மாயமானது. இதையடுத்து சங்கத்தின் செயலர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1 min
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சல்தலை வெளியிடப்படும்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சல்தலை வெளியிடப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
1 min
திருப்பூரில் போலி மருத்துவர் கைது
மருந்தகத்துடன் செயல்பட்ட கிளீனிக்குக்கு 'சீல்'
1 min
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
வேலூரில் பெண்ணை இரும்பு ராடால் அடித்துக் கொன்றுவிட்டு இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
சலூன் கடைக்காரர் வெட்டிக் கொலை உறவினர் உள்பட 2 பேர் கைது
சிதம்பரத்தில் சலூன் கடைக்காரர் வியாழக்கிழமை நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
1 min
கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலை துணை முதல்வர் திறந்துவைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் சட்டமேதை அம்பேத்கரின் சிலையை திமுக மாநில இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
1 min
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை விவரங்களை பதிவேற்ற அறிவுறுத்தல்
நிகழாண்டில் கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியே பதிவேற்றுமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
1 min
தனியார் பேருந்தில் ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு
பழனியில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
1 min
பைக்குகள் மோதல்: இருவர் உயிரிழப்பு
பட்டுக்கோட்டை அருகே பைக்குகள் வெள்ளிக்கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
1 min
ஆதி திராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: ஜூன் 12-இல் தொடக்கம்
தமிழகத்தில் ஆதி திராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களுக்கு வரும் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
நகைக் கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தல்
நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
திருச்சி ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் அஸ்ஸாம் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) பயின்று வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி விடுதியில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
ஆர்டிஐ சட்டத்தின்கீழ் பதில் தராத ஊராட்சி செயலருக்கு அபராதம்
தகவல் ஆணையர் நடவடிக்கை
1 min
ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை!
ற்போது மருத்துவத் துறை வளர்ச்சியால் கருவில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.
2 mins
ஒரு நிலையற்ற அமைதி!
பயங்கரவாதிகளுக்கு நிதி அளிக்க, சர்வதேச நிதியுதவியைப் பயன்படுத்த பாகிஸ்தான் காட்டும் முனைப்பை உலக சமுதாயம் அலட்சியப்படுத்த முடியாது. பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை உலக சமுதாயம் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், எந்தவொரு நிதியும் பயங்கரவாத செயலுக்காக திருப்பி விடப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
3 mins
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
1 min
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள்
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என்றும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் நிகழாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஐந்து வகைப் பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி
எந்தெந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற விவரம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
கரோனா பரவல்: கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை
பொது சுகாதாரத் துறை
1 min
971 கோயில்களின் ரூ.7,671 கோடி நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் 971 கோயில்களுக்குச் சொந்தமான சுமார் ரூ.7,671 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
1 min
வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
ஜம்மு-காஷ்மீரில் காட்டுத்தீ: கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறின
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுக்கு அருகே ஏற்பட்ட காட்டுத்தீயால் நிலத்துக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறின.
1 min
சபரிமலையில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
மண்டல மகரவிளக்கு பூஜையின் போது சபரிமலையில் முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவோர் மீது வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பெரியாறு புலிகள் காப்பகம் (மேற்கு பிரிவு) துணை இயக்குநருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி ஆர்பிஐ ஈவுத்தொகை
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரூ.2.69 லட்சம் கோடி வழங்க உள்ளது.
1 min
விதிகளைப் பூர்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்
விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூர்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலர்) கடன் வழங்கப்பட்டது என சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.
1 min
மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரின் நண்பர், சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
1 min
தமிழ் மொழி செழிப்பது இளைஞர்கள் கையில்தான் உள்ளது
சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே. சண்முகம்
1 min
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துவிட்டது
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min
நடுவானில் பாதிப்புக்குள்ளான இந்திய விமானம்: ‘பாகிஸ்தான் வான்பகுதியில் நுழைய அனுமதி மறுப்பு’
புது தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்து நடுவானில் குலுங்கியபோது பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான்வழித்தடத்தைப் பயன்படுத்தக் கேட்டபோது அந்நாடு மறுத்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) தெரிவித்தது.
1 min
தொடரும் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
1 min
மணிப்பூர் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min
அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்காவிட்டால் 25% இறக்குமதி வரி: ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை
ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற பொருள்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை எச்சரித்தார்.
1 min
கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தங்கள் செய்து நம்பகத்தன்மையை வலுப்படுத்த ஏஎஸ்ஐ அறிவுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு தொடர்பான 2014-15, 2015-16 ஆண்டுகளின் அறிக்கையில் திருத்தங்கள் செய்து அதன் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அந்த அறிக்கையை சமர்ப்பித்த தொல்லியல் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ஏஎஸ்ஐ) அறிவுறுத்தியது.
1 min
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை வெளிப்படுத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’
‘இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் வெளிப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது
அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓகா தெரிவித்தார்.
1 min
ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பதவி பறிப்பு: துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கன்வர் லால் மீனாவின் பதவி பறிக்கப்பட்டதாக அந்த மாநில பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
1 min
ஐபிஎல் பெயரில் சூதாட்டம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஐபிஎல் கிரிக்கெட்டை மையமாக வைத்து சூதாட்டம், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
1 min
ஓய்வு பெறுகிறார் கரோலின் கார்ஸியா
முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான பிரான்ஸின் கரோலின் கார்ஸியா பிரெஞ்சு ஓபன் போட்டிக்குப் பின் ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
1 min
காங்கிரஸ் கோஷ்டிப் பூசலே அமலாக்கத் துறை சோதனைக்கு காரணம்
நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் கர்நாடக உள் துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசலே காரணம் என்று மத்திய உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.
1 min
ஜிம்பாப்வே 265/10, பாலோ ஆன்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 565/6 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் பின்தங்கியுள்ளது.
1 min
சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிகர லாபம் ரூ.107 கோடி
கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.107.12 கோடியாகப் பதிவாகினது.
1 min
ஏப்ரலில் உச்சம் கண்ட பயணிகள் வாகன விற்பனை
இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
1 min
மின்சார மூன்று சக்கர வாகனங்கள்; டிவிஎஸ் மோட்டார், ஊர் கேப்ஸ் ஒப்பந்தம்
தங்களது டிவிஎஸ் கிங் இ.வி. மேக்ஸ் மின் சார மூன்று சக்கர வாகனங்களை வழங்குவதற்காக தொழில்நுட்பம் சார்ந்த மொபிலிட்டி தளமான ஊர் கேப்ஸுடன் டிவிஎஸ் மோட்டார் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
பதவி விலக முகமது யூனுஸ் பரிசீலனை?
வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அந்தப் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
1 min
அசோக் லேலண்டின் நிகர லாபம் புதிய உச்சம்
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் அந்த நிதியாண்டு முழுமையிலும் அதிகபட்ச நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
1 min
நிறைவடையும் நிலையில் ரஷியா - உக்ரைன் கைதிகள் பரிமாற்றம்
ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில் உள்ளது.
1 min
சீனாவில் நிலச்சரிவுகள்: 4 பேர் உயிரிழப்பு; 17 பேர் மாயம்
சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 4 பேர் உயிரிழந்தனர்; 17 பேர் மாயமாகியுள்ளனர்.
1 min
வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ஹார்வர்டு பல்கலை.க்குத் தடை
வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
1 min
திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மரியாதை
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-ஆவது சதயவிழாவையொட்டி, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min
ஏற்காட்டில் கோடை விழா தொடக்கம்
ஏற்காட்டில் 48ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வெள்ளிக்கிழமை மாலை கோலாகலமாக தொடங்கியது.
1 min
நாளை கோவை, நீலகிரிக்கு அதிகமழை எச்சரிக்கை
தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 25, 26) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
விதிமீறல்: ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
விதிகளை மீறி ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
அறிக்கை வெளியிட ரவி மோகன், ஆர்த்திக்கு உயர்நீதிமன்றம் தடை
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் அவதூறு கருத்துகளை கொண்ட அறிக்கை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
குன்னூரில் 65-ஆவது பழக் கண்காட்சி தொடக்கம்
குன்னூர் சிம்ஸ் பூங்காவின் 151-ஆவது ஆண்டு விழா மற்றும் 65-ஆவது பழக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only