Dinamani Karur - May 23, 2025

Dinamani Karur - May 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 23, 2025
வங்கக் கடலில் மே 27-இல் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
வங்கக் கடலில் வரும் மே 27-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொலை
இஸ்ரேல் எச்சரிக்கை
1 min
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம்: யுஏஇ, ஜப்பானுக்கு இந்திய குழு விளக்கம்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்ற அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வியாழக்கிழமை விளக்கியது.
1 min
அரசுப் பள்ளியில் உலக பல்லுயிர் பெருக்க தினக் கொண்டாட்டம்
அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், உலக பல்லுயிர் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
கிருஷ்ணராயபுரத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் ரூ.92.75 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
1 min
அரியலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
நாட்டார்மங்கலம் செல்லியம்மன் கோயில் திருவிழா
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் செல்லியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை செல்லியம்மன் தூக்குத்தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
1 min
பெட்டிக்கடைகளில் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட 5 கிலோ போதைப் பொருள்களை, பெரம்பலூர் ஊரகக் காவல் துறையினர் பறிமுதல் செய்து 2 பேரை சிறையில் அடைத்தனர்.
1 min
அனுமதியின்றி மதுபானக் கூடம் நடத்தியவர் கைது
பெரம்பலூர் அருகே, அரசிடம் முறையான உரிமம் பெறாமல் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் நடத்தியவரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கைது செய்து புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தனர்.
1 min
மதுரா மாதாபுரம் கிராமத்தில் மே 30-இல் ஜல்லிக்கட்டு
அரியலூர் மாவட்டம், ஏறவாங்குடி மதுரா மாதாபுரம் கிராமத்தில் மே 30 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரர்கள் மே 24 மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
1 min
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு
கரூரிலிருந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min
இரண்டு ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
1 min
ஆட்சேபனையற்ற தகுதியான புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா
ஆட்சேபனையற்ற, தகுதியான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவர்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டு மனை பட்டா வழங்க அலுவலர்கள் முன்வர வேண்டும் என்றார் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்.
1 min
வருவாய் தீர்வாயத்தின் 3-ஆம் நாளில் 36 மனுக்களுக்கு உடனடித் தீர்வு
அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியர் பொ.ரத்தினசாமி.
1 min
பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூர் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை 36 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
1 min
வண்டல், களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
1 min
மிதிவண்டி மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது கார் மோதியதில், முதியவரின் தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
1 min
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விராலிமலை, மே 22: புதுக்கோட்டைமாவட்டம், இலுப்பூர் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை வியாழக்கிழமை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
1 min
திமுக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூர் பாலக்கரை பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில், அக் கட்சியின் மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
நிலங்கள் பாழாகும் என விவசாயிகள் எதிர்ப்பு
பாடாலூரில் 'சிப்காட்' தொழிற்பூங்கா திட்டம்
1 min
கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி இந்திய கடற்படை அணி வெற்றி
கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி வியாழக்கிழமை இரவு தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய கடற்படை அணி (இந்தியன் நேவி) வெற்றி பெற்றது.
1 min
யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு
வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
1 min
கரூர் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு
கரூர் விசாலாட்சி கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை புலத்தணிக்கை செய்து, விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
அரியலூர் அருகே பிறந்த குழந்தை கொலை: போலீஸார் விசாரணை
அரியலூர் அருகே பிறந்த குழந்தையை அதன் தாயான இளம்பெண் வியாழக்கிழமை கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக கேரளத்தை சேர்ந்த இளைஞரை புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதி: தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவு
நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளுக்காக விசாரணை அதிகாரிகள் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதிகளை தமிழக உள்துறைச் செயலர் ஏற்படுத்தித் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
நாகை மாவட்டம், செருதூர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
1 min
மருத்துவ இளநிலை நிர்வாக அலுவலர் பணியிட மாறுதலுக்கு பொது கலந்தாய்வு
மருத்துவத் துறையில் இளநிலை நிர்வாக அலுவலர் கள் பணியிட மாறுதலுக்கு பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
பேருந்து - வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு
தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வியாழக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது.
1 min
தங்கம் பவுன் ரூ.72,000-ஐ நெருங்குகிறது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800-க்கு விற்பனையானது.
1 min
அமலாக்கத் துறை சோதனைகளுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை
அமலாக்கத் துறை சார்பில் நடைபெறும் சோதனைகளுக்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.
1 min
தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: கணக்கெடுப்பில் தகவல்
தமிழக வனத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
நகைக் கடனுக்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்
நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
1 min
அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதையடுத்து ரயில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
1 min
குறுவை தொகுப்பு திட்டத்தால் சாகுபடி பரப்பு அதிகரிக்கும்
குறுவை தொகுப்புத் திட்டத்தால் நிகழாண்டில் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்று, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
1 min
தேமுதிக மாநில மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min
விழுப்புரம் - தஞ்சாவூர் இடையே இரு வழி ரயில் பாதை அமைக்க வேண்டும்
விழுப்புரம் - தஞ்சாவூர் இடையேயான ரயில் பாதையை இரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
1 min
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: நிதி ஒதுக்காதது ஏன்?
மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
1 min
மதிப்பெண் மட்டுமே அளவுகோலா?
மதிப்பெண்களை இறுதி முடிவாகக் கருதாமல், அவை பல கருவிகளில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நேர்காணல்கள், திட்ட அடிப்படையிலான மதிப்பீடுகள், திறன் சோதனைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கலப்பு முறையே இன்றைய தேவை. இதுவே உண்மையான திறமைகளை அடையாளம் காண உதவும்.
3 mins
திசையைத் தீர்மானிக்கும் தருணம்!
மாணவர்கள் பலரின் வாழ்வில் முடிவெடுக்கும் தருணம் இது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படும் நேரம்.
2 mins
சிப்காட் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு
சிப்காட் நிறுவனம் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
முப்படையின் சக்கர வியூகத்தால் பணிந்தது பாகிஸ்தான்
இந்திய முப்படையினர் ஒருங்கிணைந்து உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது; புனிதமான 'சிந்தூர்' (குங்குமம்), வெடிமருந்தாக மாறினால் என்ன நிகழும் என்பது எதிரிகளுக்கு உணர்த்தப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2 mins
எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிர்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு
எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
1 min
கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு: விவரங்கள் கோரும் கல்வித் துறை
கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
1 min
வக்ஃப் வழக்கு: இடைக்கால உத்தரவு ஒத்திவைப்பு
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்க தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்
கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது.
1 min
டாஸ்மாக் முறைகேடு புகார்
41 வழக்குகளின் நிலை என்ன?
1 min
இந்தியா-பாகிஸ்தான் போர்ச் சூழல் மிக அபாயகரமாக மாறியிருக்கும்
'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போர்ச் சூழல், மிக அபாயகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூர்வாசிகள்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூர்வாசிகள் தவிக்கும் சூழல் தொடர்ந்து வருகிறது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை
ராணுவ வீரர் வீரமரணம்
1 min
ஜெர்மன் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் ஒப்பந்தம்
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பீரங்கி குண்டுகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து விநியோகிக்க, ஜெர்மனியின் ரைன்மெட்டல் ஏஜி ஆயுத தயாரிப்பு நிறுவனத்துடன் தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்?
பிரதமருக்கு ராகுல் கேள்வி
1 min
சண்டை நிறுத்தம் இருதரப்பு முடிவு: ஜெய்சங்கர் விளக்கம்
'இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தமானது இருநாடுகளுக்குள் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முடிவாகும்' என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
39 பேருக்கு வீரதீர விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்
வீரதீர செயல்களைச் செய்த 39 பேருக்கு 'கீர்த்தி சக்ரா', 'சௌர்ய சக்ரா' விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை வழங்கினார்.
1 min
இந்தியா, பூடான் உடனான பேச்சில் முன்னேற்றம்: சீனா
எல்லை விவகாரத்தில் இந்தியா, பூடான் உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
1 min
இந்தியத் தூதரக ஊழியரை வெளியேற்றியது பாகிஸ்தான்
தங்கள் நாட்டில் இருந்து இந்தியத் தூதரக ஊழியரை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
1 min
ஜூன், ஜூலைக்குரிய நீரை கர்நாடகம் உறுதிப்படுத்த வேண்டும்
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
1 min
தங்கக் கடத்தல் வழக்கு: அமைச்சர் ஜி.பரமேஸ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் தொடரும் சோதனை
நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் பணப்பதுக்கல், அன்னியச் செலாவணி மோசடி தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
2 mins
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் உள்பட 8 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
கிரு நீர் மின் திட்ட ஊழல் வழக்கில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் உள்பட 8 பேருக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min
பஞ்சாபில் மீண்டும் கள்ளச் சாராயம்: 3 பேர் உயிரிழப்பு
பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min
சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
அனைவரையும் வெளியேற்றி சோதனை
1 min
வேளாண் பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்கேற்பு
வேளாண் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களிலும் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.
1 min
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு: அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
சத்தீஸ்கரில் 27 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
1 min
முதுநிலை நீட்: கலந்தாய்வுக்கு முன்பே கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முன்பதிவு நடைமுறை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், 'அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு முன்பாக கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்' என்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
பிரெஞ்சு ஓபன்: முன்னணி நட்சத்திரங்கள் அல்கராஸ், ஸ்வியாடெக் தயார்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னணி நட்சத்திரங்கள் கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோர் தயாராகி வருகின்றனர்.
1 min
யூரோப்பா லீக் சாம்பியன் டாட்டன்ஹாம்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி கைப்பற்றியது.
1 min
FIH Pro Hockey League: India team announcement
The Indian team for the FIH Pro Hockey League (2024-25) European leg has been announced.
1 min
டிஎன்சிஏ கோஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தில் கோஜன் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது.
1 min
மிட்செல் மார்ஷ் அதிரடி: லக்னௌ 235/2
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்செல் மார்ஷின் அதிரடி சதத்தால் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 235/2 ரன்களை குவித்தது.
1 min
பொதுத் துறை காப்பீட்டு நிறுவன அலுவலகங்களுக்கு சீல்
நீதிமன்றம் உத்தரவிட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை
1 min
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: 19 பேர் இந்திய அணி பயணம்
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 19 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
1 min
ஒருநாள்: அயர்லாந்திடம் மே.இந்திய தீவுகள் படுதோல்வி
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
1 min
சர்வதேச தேநீர் தினம்: ஐ.நா.வில் இந்தியா விருந்து
சர்வதேச தேநீர் தினத்தையொட்டி (மே 21) ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சார்பில் சிறப்பான தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
1 min
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
தென் ஆப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் கடும் விவாதம்
அமெரிக்கா வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவுடன் தனது ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.
1 min
'661 பேருக்கு இழப்பீடு'
இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலில் (படம்) பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு ஏற்கனவே இழப்பீடு வழங்கியுள்ளது.
1 min
உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறினார்.
1 min
கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
ரோமில் அமெரிக்கா-ஈரான் இன்று அணுசக்தி பேச்சு
ஈரானின் அணு சக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஐந்தாவது கட்ட மறைமுகப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only