Dinamani Karur - May 21, 2025

Dinamani Karur - May 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 21, 2025
கேரளத்தில் 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை
கேரளத்தில் 4 அல்லது 5 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min
கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1 min
எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (மே 21) முதல் பயணத்தைத் தொடங்கவுள்ளன.
1 min
மூன்று கிராமங்களில் புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு
அரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளம், ஓட்டக்கோவில், விழுப்பணங்குறிச்சி ஆகிய கிராமங்களில் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
அரியலூரை அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள வட்டார வேளாண் விரிவாக்கம் மையத்தில், 'அட்மா' திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிசான் கோஸ்தி நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு அறுவடைக்குப்பின் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min
பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரே அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சாலையில் நடந்த சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min
சாலை விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக விபத்து நிகழும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா ஆகியோர் பார்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
ராணுவ வீரர்களுக்கு மரியாதை கரூரில் பாஜக சார்பில் மூவர்ணக்கொடி பேரணி
கரூரில் பாஜக சார்பில், இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை மூவர்ணக்கொடி பேரணி நடைபெற்றது.
1 min
அரியலூர் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் தொடக்கம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், உடையார்பாளையம், செந்துறை, அரியலூர் ஆகிய 4 வருவாய் வட்டத்தில் மே 27-ஆம் தேதி வரை நடைபெறும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min
குளித்தலை மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்
குளித்தலை மகா மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
1 min
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்
வங்கிகளில் தங்க நகைக்கடன் பெற இந்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறையை உடனே திரும்பப் பெற வேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு.ஞானமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
1 min
டிஎன்பிஎல் சார்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயப் படிப்பு
விண்ணப்பிக்க ஜூன் 9 கடைசி
1 min
மத்திய அரசைக் கண்டித்து தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வேலம்பாடியில் 32 குடியிருப்புகள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலம்பாடியில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
1 min
திருவிழா நடத்த இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
திருவிழா விழா நடத்த இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சாலப்பாளையம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
1 min
திருச்சி கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும்
திருச்சி கோட்டத்தில் வரும் புதன், வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும்.
1 min
அரியலூர் கிளைச் சிறையில் ஆட்சியர், நீதிபதி, எஸ்.பி ஆய்வு
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அரியலூர் கிளைச் சிறையில், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. மலர் வாலண்டினா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் மற்றும் மாவட்டப் பார்வையாளர்கள் குழுமம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவினர் இணைந்து செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனர்.
1 min
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்
சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து காணொலி வாயிலாக அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடத்துக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினார்.
1 min
குரும்பலூர், வேப்பூர் அரசு கல்லூரிகளில் ரூ.6.80 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர், வேப்பூரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ரூ. 6.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
1 min
புதுநடுவலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
பெரம்பலூர் அருகேயுள்ள புதுநடுவலூர் கிராமத்திலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
அடிப்படை வசதிகள் இல்லாத வீரணம்பட்டி கிராமம்
குடிநீர், சாலை, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், வீரணம்பட்டி கிராம மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
1 min
வேதாரண்யம் அருகே கஞ்சா பயிரிட்டவர் கைது
வேதாரண்யம், மே 20: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
திருச்சிக்கு 3 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர் கைது
பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் 3 கிலோ உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்தவரை சுங்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
அம்பேத்கர் சிலை சேதம்: இளைஞர் கைது
பென்னாகரத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
'நீட்' தேர்வு எழுதிய மாணவர் தோல்வி பயத்தில் தற்கொலை
சேலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர் தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
மாயமான சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
சேலம் அருகே மாயமான மூன்றாம் வகுப்பு மாணவரின் சடலம் கிணற்றில் மிதந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
அதிக வட்டி தருவதாகக் கூறி லாரி அதிபரிடம் ரூ. 48.79 லட்சம் மோசடி நிதிநிறுவன உரிமையாளர் கைது
மேட்டூரில் அதிக வட்டி தருவதாக கூறி, லாரி அதிபரிடம் ரூ. 48.79 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன உரிமையாளரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
வீட்டின் சுவர் இடிந்ததில் மேலும் இருவர் உயிரிழப்பு
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வலையங்குளத்தில் மழை காரணமாக திங்கள்கிழமை இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மேலும் இருவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
1 min
மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
மனைவியுடன் முன்னாள் ராணுவ வீரர் அடித்துக் கொலை: பேரன் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முன்னாள் ராணுவ வீரர், அவரது மனைவி செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
1 min
பண்ணைக் கருவிகள் வாங்கியதில் முறைகேடு முன்னாள் வேளாண் அலுவலர்கள் இருவர் மீது வழக்கு
விவசாயிகளுக்கு பண்ணைக் கருவிகள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக திருச்சி மாவட்டத்தின் முன்னாள் வேளாண் இணை, துணை இயக்குநர் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
1 min
மரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தினர் 3 பேர் உயிரிழப்பு
காங்கயம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
1 min
ஸ்கூட்டரில் சிட்டுக்குருவி குஞ்சு பொரிப்பு: கூட்டை கலைக்க விரும்பாமல் இளைஞர் பேருந்தில் பயணம்
தஞ்சாவூரில் ஸ்கூட்டரில் சிட்டுக்குருவி குஞ்சுகள் பொரித்துள்ளதால், அதை இளைஞர் தொந்தரவு செய்யாமல், பேருந்தில் பயணம் செய்து வருகிறார்.
1 min
கஞ்சா வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
1 min
தஞ்சாவூரில் மே 23-இல் அதிமுக ஆர்ப்பாட்டம்
பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கண்டு, தஞ்சாவூரில் அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை (மே 23) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
பெரியார் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக தி.பெரியசாமி நியமனம்
சேலம் மாவட்டம், பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தராக தி.பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
புதுச்சேரியில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுச்சேரியில் 12 பேர் கரோனா அறிகுறிகளுடன் தனி வார்டில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக புதுவை சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
கோயில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு: 4 பேர் காயம்
மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் கோயில் தேரோட்டத்தின் போது, தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
1 min
புதியதோர் நகரம் செய்வோம்!
பொது இடங்களைப் பொருத்தவரை மிகவும் மோசமான பிரச்னைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களின் ஊடுருவல். நடைபாதைகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் சில நேரங்களில் சாலைகளிலும் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
3 mins
அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டாம்
என்எம்சி எச்சரிக்கை
1 min
பதிவு செய்யாத மருத்துவமனைகள்: நடவடிக்கை எடுக்க முடிவு
தமிழகத்தில் 38,188 மருத்துவமனைகள், கிளினிக்குகள் மட்டுமே பதிவு பெற்றவையாக உள்ளதாகவும், பதிவு உரிமம் பெறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
ரூ.207 கோடியில் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் அடிக்கல் நாட்டினார்
1 min
தெற்குலக சுகாதார சவால்களுக்கு தீர்வளிக்கும் இந்தியா
உலக சுகாதார சபை அமர்வில் பிரதமர் மோடி
1 min
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 100 குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ய தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 100 குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது.
1 min
அமெரிக்காவைப் பின்பற்றி பாகிஸ்தானும் பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்
மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்ட நிலையில், பாகிஸ்தானும் அதனைப் பின்பற்றி ஹஃபீஸ் சையது, ஜக்கியுர் ரஹ்மான் லக்வி, சஜீத் மீர் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ஜே.பி.சிங் தெரிவித்தார்.
1 min
வெளிநாடுகளுக்குச் செல்லும் குழுவில் திரிணமூல் சார்பில் அபிஷேக் பானர்ஜி
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி இடம் பெறுவார் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி
உத்தர பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநர்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
1 min
தென் மாநிலங்கள் பயங்கரவாதிகளுக்கு எளிய இலக்காக உள்ளன
பயங்கரவாதிகளுக்கு தென் மாநிலங்கள் எளிதான இலக்காக உள்ளன. எனவே, தென் மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.
1 min
இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: ஜெய்சங்கரிடம் நெதர்லாந்து பிரதமர் ஆதரவு
நெதர்லாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் டிக் ஸ்கூஃபை சந்தித்து பேசினார்.
1 min
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1 min
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவத் தளம் தகர்ப்பு: மறுகட்டமைப்புக்கு ஓராண்டு ஆகலாம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் லீபா பள்ளத்தாக்கில் அமைந்த பாகிஸ்தானின் ராணுவத் தளம் இந்திய ராணுவத்தின் சினார் படைப்பிரிவின் தாக்குதலில் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதிக்கு ‘ஃபீல்ட் மார்ஷல்’ பதவி
இந்தியாவுடன் மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மார்ஷல்’ என பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
1 min
சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: பிரதமர் உயர்நிலை ஆலோசனை
நாட்டின் சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1 min
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு: இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் திருட்டு உள்பட இரு வழக்குகளில் ஒரே வாரத்தில் இருமுறை கைது செய்யப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
1 min
சசி தரூர் பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த அவதூறு மனு மீது பதிலளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
வட கேரளத்தில் கொட்டித் தீர்த்த கனமழை
கேரளத்தின் வடக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
1 min
வரவேற்பு நடைமுறை குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம்
மகாராஷ்டிரத்தில் தன்னை வரவேற்பதற்கான நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தியுள்ளார்.
1 min
மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்: என்சிபி தலைவர் சகன் புஜ்பலுக்கு பதவி
மகாராஷ்டிரத்தில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.
1 min
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு: அதிகாரிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குடும்ப வன்முறையில் இருந்து பெண்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
உளவுத் துறை தலைவருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு
இந்திய உளவுத் துறையின் (ஐ.பி.) தலைவர் தபன் குமார் டேகாவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
நீதித் துறை பணித் தேர்வில் பங்கேற்க 3 ஆண்டு வழக்குரைஞர் பயிற்சி அவசியம்
சட்ட மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நீதித்துறை பணியாளர் தேர்வில் பங்கேற்க முடியாது; மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
தரவரிசை: அல்கராஸ், பாலினி முன்னேற்றம்
டென்னிஸ் உலகத் தரவரிசையில், இத்தாலியன் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் முன்னேற்றம் கண்டனர்.
1 min
உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல்: அட்ரியன் கர்மாகருக்கு வெள்ளி
ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அட்ரியன் கர்மாகர் செவ்வாய்க்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min
இந்திய போல்வால்ட் அணி பயிற்சியாளராக இளம்பரிதி
தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போல்வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்) போட்டிக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக சேலம் பயிற்சியாளர் இளம்பரிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min
உலக டேபிள் டென்னிஸ்: யஷஸ்வினி/தியா முன்னேற்றம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் யஷஸ்வினி கோர்படே/தியா சித்தலே கூட்டணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
1 min
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு
மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இந்த திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் (படம்) நிறைவுபெற்றிருப்பதாக தேசிய அதிவேக ரயில் கழகம் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min
விஞ்ஞானி ஜெயந்த் நார்லிகர் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நார்லிகர் (86) செவ்வாய்க்கிழமை காலமானார்.
1 min
ஐபிஎல் பிளே ஆஃப்: அகமதாபாதில் இறுதி ஆட்டம்
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெறும் இடங்களை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
ஆயுஷ், பிரெவிஸ் பங்களிப்பில் சென்னை - 187/8
ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.
1 min
கொண்டாட்டத்தில் விதி மீறல்: திக்வேஷ் ரதிக்கு ஒரு ஆட்டத்தில் தடை
ஐபிஎல் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதை வித்தியாசமாக கொண்டாடி வரும் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் பௌலர் திக்வேஷ் ரதிக்கு, விதிகளை மீறி செயல்பட்டதாக ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
புதிய மின்சார மூன்று சக்கர வாகனம்: டிவிஎஸ் அறிமுகம்
முன்னணி இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார், மின்சாரத்தில் இயங்கும் தனது புதிய மூன்று சக்கர வாகனத்தை தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
1 min
நிலக்கரி இறக்குமதி 26.36 கோடி டன்னாக குறைவு
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2024-25-ஆம் நிதியாண்டில் 1.7 சதவீதம் குறைந்து 26.36 கோடி டன்னாக உள்ளது.
1 min
நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
வைப்பு நிதி வட்டியை குறைத்தது எஸ்பிஐ
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 20 அடிப்படைப் புள்ளிகள் (0.2 சதவீதம்) குறைத்துள்ளது.
1 min
12,400 ராணுவத்தினருக்கு பதவி உயர்வு
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த இறுதிக்கட்டப் போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1 min
இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு
காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது.
2 mins
அமேஸான் ஃபேஷனின் ‘ஜென் இஸட்’ ‘சர்வ்’ எனப் பெயர் மாற்றம்
அமேஸான் ஃபேஷனின் புதிய தலைமுறையினருக்கான இணையவழி ஆடை அலங்காரப் பொருள் விற்பனைத் தளமான அமேஸான் ஃபேஷன் ஜென் இஸட், ‘சர்வ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்துகள்: இணைய விற்பனையைத் தடுப்பதில் சிக்கல்
போதைக்கு அடிமைப்படுத்தும் 5 மருந்துகளின் இணையவழி விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தாததால் அதன் பயன்பாட்டைத் தடுப்பது கடும் சவாலாக இருப்பதாக தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
1 min
மாதேஸ்வரன் மலை சாலூர் மடத்தின் ஸ்ரீஸ்ரீ பரமபூஜா குருசாமிகள் காலமானார்
மேட்டூர் அருகே மாதேஸ்வரன் மலையில் உள்ள சாலூர் மடத்தின் தலைமை குருசாமியான ஸ்ரீஸ்ரீ பரமபூஜா குருசாமிகள் (படம்) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
1 min
தங்க நகைக் கடனுக்கு 9 புதிய வரைவு விதிமுறைகள்
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனி நபர்களுக்கு வழங்கும் தங்க நகைக் கடன் தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only