Dinamani Karur - May 18, 2025

Dinamani Karur - May 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 18, 2025
வெளிநாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் குழு பயணம்
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.
2 mins
தொழில்சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம்
அரியலூரில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில், அனைத்து தொழில்சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது.
1 min
வணிக நிறுவனங்களில் திருக்குறள் எழுத அறிவுறுத்தல்
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் நாள்தோறும் ஒரு திருக்குறள் எழுத வேண்டும் என, பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் க. மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
அரியலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.
1 min
சார்ந்தோர் சான்று பெற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
இடஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு படிப்புகளில் சேர விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்கள் சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம்.
1 min
லஞ்சம் வாங்கி கைதான நகராட்சி வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையர் ராமர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
பெரம்பலூர் மாவட்டத்தில் 692 மனுக்களுக்கு உடனடி தீர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் மே 15 முதல் சனிக்கிழமை வரை நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1,367 மனுக்களில், 692 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
1 min
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 20 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெற இ.கே.ஒய்.சி மற்றும் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் சீடிங், விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
அரசுப் பொதுத்தேர்வில் சிறப்பிடம்: கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கரூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்
கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடர் பயணக்குழுவுக்கு வரவேற்பு
கரூருக்கு வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடர் பயணக்குழுவுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min
காணாமல்போன மகளை கண்டுபிடித்துத் தரக் கோரி பெற்றோர் தீக்குளிக்க முயற்சி
காணாமல்போன மகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அப்பெண்ணின் பெற்றோர் முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றனர்.
1 min
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
1 min
ஜமாபந்தி: 3-ஆவது நாளில் 28 மனுக்களுக்கு உடனடி தீர்வு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டாட்சியரகத்தில் 1434-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 3-வது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
குட்கா விற்பனை செய்தவர் கைது
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை தனிப்படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவி அமைச்சரிடம் வாழ்த்து
பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரியலூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஷிவானி அமைச்சர் சிவசங்கரை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார் (படம்).
1 min
அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை மாலை ஊக்கத்தொகை வழங்கினார்.
1 min
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வில் கரூர் பரணி பார்க் மாணவர்கள் சிறப்பிடம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, தேர்வுகளில் கரூர் பரணி பார்க் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
1 min
மீன்சுருட்டி - கல்லாத்தூர் சாலையை நெடுஞ்சாலையாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்கக்கோரி மீன்சுருட்டியில், சாலை மீட்பு மேம்பாட்டுக் குழுவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கரூர் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயர்நீதிமன்றம்
கரூர் மாவட்டம், நெரூர் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் வெளியிட்டது.
1 min
போதை மாத்திரை, கஞ்சா விற்பனை: 4 பேர் கைது
கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பிளஸ் 1 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை
திருப்பூர் அருகே பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min
வாகனங்கள் மோதல்: முதியவர் உயிரிழப்பு
திருவெறும்பூரில் இருசக்கர வாகனங்கள் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
1 min
வங்கதேசத்தை சேர்ந்த 13 பேர் கோவையில் கைது
உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக கோவையில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 13 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்
1 min
நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவர் திருப்பி அனுப்பிவைப்பு
நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 பேர், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
1 min
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
1 min
சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.1.19 கோடி மோசடி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1 min
ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு
சேலத்தில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 6 பவுன் நகைகள் கொள்ளை
கூடலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
கனிமவளத் துறையில் முறைகேடு: இருவர் பணியிடை நீக்கம்
திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
தஞ்சாவூரில் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூரில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்விக் காவலர் பூண்டி கி. துளசி அய்யா வாண்டையாரின் நான்காமாண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கல்வியாளர்களின் பார்வையில் கல்விக் காவலர் என்கிற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
தங்கம் விலையில் மாற்றமில்லை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ. 69,760-க்கு விற்பனையானது.
1 min
கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து: கோவையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
சாத்தான்குளம், மே 17: தூத்துகுடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனர்.
1 min
வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: விசிக வரவேற்பு
வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளார்.
1 min
சர்வதேச செஸ் போட்டியில் பட்டம்: பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து
சர்வதேச செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
1 min
சோ.மா.ராமச்சந்திரனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து
திமுகவின் மூத்த முன்னோடியான சோ.மா.ராமச்சந்திரன் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவர்
பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள்.
1 min
டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை
தொழிலதிபர் வீட்டுக்கு 'சீல்'
1 min
புகழாப் புகழ்ச்சியும் இகழா இகழ்ச்சியும்
நமது மொழி நயங்களால் நிறைந்தது. இருகைப் பொருண்மைக்கு அதாவது சிலேடைத் தன்மைக்கு இடங்கொடுப்பது. அணிகள் பல உடையது.
1 min
சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று
முனைவர் விமலா அண்ணாதுரை
2 mins
உண்மையும், உண்மையாக இருத்தலும்!
‘நான் எப்போதுமே உண்மை மட்டுமே பேசும் பழக்கம் உடையவன்’ என்று ஒருவர் சொன்னால், அவர் சொன்ன அகப்பெரிய பொய் அதுவாகத்தான் இருக்க முடியும்.
2 mins
தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளைமுதல் விநியோகம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (மே 19) முதல் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
1 min
அரசு அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத் துறை
சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி குற்றஞ்சாட்டினார்.
1 min
தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது; அமைச்சர் சிவசங்கர் உறுதி
தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
தமிழகத்தில் இனி வெயிலின் தாக்கம் குறையும்
தமிழகத்தில் தொடர்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.
1 min
அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
1 min
அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
1 min
கல்வி நிதி ரூ.2,152 கோடி நிறுத்தம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
1 min
6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும்
வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக் கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை: அசாதுதீன் ஒவைசி
பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ஹரியாணா பெண் யூடியூபர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண் யூடியூபரை காவல் துறை கைது செய்தது.
1 min
அட்டாரி - வாகா எல்லை சோதனைச்சாவடியைக் கடந்த ஆப்கன் லாரிகள்
இந்தியாவின் அட்டாரி எல்லை மாவட்டத்தை யும் பாகிஸ்தானின் வாகா மாவட்டத்தையும் இணைக்கும் சோதனைச் சாவடி வழியாக கடந்த 22 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் 167 சரக்கு லாரிகளில் அழுகும் நிலையில் உள்ள பொருள்கள் அடங்கிய ஐந்து லாரிகள் மட்டும் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி
புத்த பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
1 min
ஒடிஸா: மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு
ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
1 min
பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி: அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு
காங்கிரஸ் குற்றச்சாட்டு
1 min
செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் கைது
கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.
1 min
100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: குஜராத் அமைச்சர் மகன் கைது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
பள்ளிகளில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள்
சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
1 min
உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியர்கள்
உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
1 min
இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது
இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளாதாரத்துக்கு வர்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
கொல்கத்தாவை வெளியேற்றியது மழை
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதவிருந்த 58-ஆவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
1 min
புரோ கபடி லீக் சீசன் 12 ஏலம்: 83 வீரர்கள் தக்கவைப்பு
புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12-ஐயொட்டி வீரர்கள் ஏலம் வரும் மே 31, ஜூன் 1 தேதி களில் மும்பையில் நடைபெறவுள்ளது.
1 min
பிரக்ஞானந்தா சாம்பியன்
ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
போர்களின் போக்கை மாற்றும் 'ட்ரோன்' ஆயுதங்கள்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. அதிதுல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக் கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
1 min
இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, உள்நாட்டின் யானிக் சின்னர் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min
90 மீட்டர் இலக்கை தொட்டார் நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக்கில் 2-ஆம் இடம்
1 min
பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் பாதி யில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்
இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.
1 min
நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்
நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.
1 min
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கடன் பட்டுவாடா 7% உயர்வு
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,061 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,061.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்
காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
1 min
சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
1 min
யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சர்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!
லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.
2 mins
பொய்க்கால் பொய்க்கால் குதிரை...
ட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர்.
2 mins
சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...
வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.
2 mins
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
(மா) நகரத்தின் இயந்திர வாழ்க்கையிலும் போக்குவரத்து இரைச்சலிலிருந்தும் விடுபட்டு புத்துணர்ச்சியை அளிக்கும் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவும் ஒரு பயணத்தை மனம் தேடுகிறதா? இயற்கையின் அழகையும், அதன் வசீகரத்தையும் மாசில்லா வடிவத்தில் மனமும் உடலும் ஒருசேர அனுபவிக்க ஒரு சுற்றுலாத் தலம் இருக்கிறது. இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள அற்புதமான நீர்வீழ்ச்சியான 'திற்பரப்பு நீர்வீழ்ச்சி'தான் அது. 'குட்டி குற்றாலம்', 'கன்னியாகுமரியின் குற்றாலம்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only