Dinamani Karur - May 14, 2025Add to Favorites

Dinamani Karur - May 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 2 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 14, 2025

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

1 min

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

1 min

கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

1 min

மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

பெரம்பலூரில் மயங்கி விழுந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

1 min

கரூரில் விசிக தெருமுனை பிரசாரம்

வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் தொடர்பான தெருமுனை பிரசாரக் கூட்டம் வெள்ளியணையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

மே 20-இல் வேலைநிறுத்தம்: தொழிற் சங்கத்தினர் பிரசாரம்

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூரில் மே 20-இல் நடைபெறும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்து, செந்துறையில் அனைத்து மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

1 min

புகழிமலை கோயிலில் பௌர்ணமி கிரிவலம்

சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு மலையைச் சுற்றிவரும் பாதையில் கிரிவலம் நடைபெற்றது.

1 min

பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில், பி.எம்.கிசான் திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி.

1 min

பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை

கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

1 min

மின்வாரிய ஓய்வுபெற்றோர் அர்ப்பாட்டம்

எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

அரியலூர் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1 min

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு இன்று முதல் நுழைவுச் சீட்டு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் புதன்கிழமை (மே 14) முதல் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கலாம்.

1 min

பொது வேலைநிறுத்த பிரசார இயக்கம்

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில், பொது வேலைநிறுத்தம் தொடர்பான பிரசார இயக்கம் தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கேரள இளைஞர் அடைப்பு

இணையதள மோசடியில் ஈடுபட்டு கைதான கேரள இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.

1 min

அரியலூரில் தொல்காப்பியம், திருக்குறள் வகுப்புகள்

அரியலூரில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் கட்டணமில்லா தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

திருச்சி மத்திய சிறையில் கைதி மூச்சுத்திணறி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து கைதி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இணையம் மூலம் மாணவர் சேர்க்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

1 min

ஜெயங்கொண்டத்தில் பழைய இடத்தில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த அஞ்சலகம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட அஞ்சலகம், மீண்டும் பழைய இடத்திலேயே செயல்படத் தொடங்கியது.

1 min

செந்துறைப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ.77.80 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 பணிகள் திறந்து வைக்கப்பட்டு, ரூ.1.04 கோடியில் 13 புதிய பணிகளுக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

1 min

தேர்தல் விதிமீறல் வழக்கு: திருச்சி அதிமுக நிர்வாகி நீதிமன்றத்தில் ஆஜர்

திருச்சியில் தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக அதிமுக நிர்வாகி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

1 min

இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் எல்லைகளைக் கண்காணித்து வருகின்றன இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

1 min

வடகாடு மோதல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு இளைஞரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

1 min

காரில் கடத்திய 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஆத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.

1 min

வெள்ளிங்கிரி மலையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை அருகேயுள்ள வெள்ளிங்கிரி மலை ஏறி விட்டு திரும்பும்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளிச் சிறுவன் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

1 min

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ். தியாகராஜன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.

1 min

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

வேலூர், மே 13:பள்ளிகொண்டா அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில் கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

1 min

ரூ.60 ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது

பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

சாலை விபத்தில் தாய், மகன் பலி தந்தை, மகளுக்கு தீவிர சிகிச்சை

கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். தந்தை, மகள் பலத்த காயமடைந்தனர்.

1 min

அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து திங்கள்கிழமை இரவு சாலையில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

1 min

தனியார் பொருட்காட்சிக்கு வருவாய் சான்று கட்டாயம்: தமிழக அரசு

தனியார்கள் நடத்தும் பொருட்காட்சிக்கு வருவாய்த் துறையின் தடையின்மை சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடன்: தமிழக அரசு தகவல்

நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

தமிழகம் பெருமைப்படலாம்

எந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

2 mins

மக்களாட்சியைக் காப்பாற்ற...

இது மகாத்மா காந்தியின் தேசம். வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது, தியாகம் செய்து நம் தலைவர்கள் வாங்கிய சுதந்திரத்தை அவமானப்படுத்துவது; அரசமைப்புச் சாசனத்தை அவமதிப்பது; மக்களாட்சியை மாண்பிழக்கச் செய்வதாகும்.

3 mins

கரோனாகால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லு படியாகும்?

அனைத்துத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

1 min

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

1 min

வர்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா?

டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

1 min

பேராசிரியர் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியர் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

1 min

ரஃபேல் விமானம்' தாக்கப்படவில்லை: இந்திய பாதுகாப்புத் துறை விளக்கம்

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையொட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும், அதன் சில ராணுவ அதிகாரிகளும் பரப்புவதாக இந்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

1 min

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்

எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

1 min

பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு

ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் பல வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.

1 min

பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றம்: இந்தியா நடவடிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பதற்றம் தணிந்துள்ள சூழலில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிவந்த அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

1 min

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.

1 min

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்

பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

1 min

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி

பஞ்சாப் விமானப் படை தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு பிரதமர் எச்சரிக்கை

2 mins

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீர்கள் உள்பட 51 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

ஒரு தேர்வில் உங்களை வரையறுத்துவிட முடியாது: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஒரு தேர்வில் உங்களையோ அல்லது உங்களின் பலத்தையோ வரையறுத்துவிட முடியாது' என்று குறிப்பிட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.

1 min

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழப்பு: 10 பேர் கைது

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரை காவல் துறை கைது செய்தது.

1 min

ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

1 min

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணி ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

1 min

தரவரிசை: 2-ஆம் இடத்தில் மந்தனா

ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.

1 min

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு

போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.

1 min

4% உயர்வு கண்ட நிலக்கரி உற்பத்தி

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது.

1 min

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

1 min

தாய்லாந்துக்கு தப்பிச்சென்ற வங்கதேச முன்னாள் அதிபர்

கொலை வழக்கை எதிர்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபர் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றார்.

1 min

எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

சர்வதேச விமானப் போக்குவரத்து கவுன்சில்

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 840 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது.

1 min

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரத்தில் 'தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min

முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

1 min

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

சிறந்த நூல் பரிசுப் போட்டி: தமிழ் வளர்ச்சித் துறை தகவல்

கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித் துறை பரிசுக்கு, ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு (தாலி கட்டி கொள்ளுதல்) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only