Dinamani Karaikal - April 28, 2025

Dinamani Karaikal - April 28, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karaikal along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karaikal
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
April 28, 2025
எம்-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு
தமிழகத்தில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவை மீது உயர்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதல்: இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோர் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி உறுதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார்.
1 min
கீழ்வேளூரில் மழை
கீழ்வேளூர் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 min
நீடாமங்கலம் தேவாலய பங்குத் திருவிழா தொடக்கம்
நீடாமங்கலம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பங்குத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
குறைந்த விலையில் கிடைத்த மீன்கள்
நாகை மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களை குறைந்த விலையில் மீன் பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை வாங்கிச் சென்றனர்.
1 min
கும்பகோணம் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை
திருச்சியில் இருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வலியுறுத்தி மயிலாடுதுறை எம்.பி. ஆர். சுதா கோரிக்கை மனு அளித்துள்ளார்.
1 min
நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் பாலபிஷேக விழா
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் பாலபிஷேகம் நடைபெற்றுது.
1 min
ஓடம்போக்கி ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரிக்கை
திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில், ஆகாயத் தாமரைக்களை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
மாணவ- மாணவிகளுக்கு மே 9, 10-இல் தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகள்
திருவாரூரில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் மே 9, 10- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
உத்தராபதீஸ்வரர் கோயிலில் தெருவடைச்சான் சப்பரம்
திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தெருவடைச்சான் சப்பரத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
1 min
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து, பச்சைப் பயறு கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில், மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து மற்றும் பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
கோடை நெல் சாகுபடி தீவிரம்
நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதியில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
1 min
தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி
நாகை மாவட்டம், கீழையூர் மற்றும் கீழ்வேளூர் வட்டாரத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, மதிப்புக்கூட்டு பயிற்சியளிக்கப்பட்டது.
1 min
போலி நகையை அடகு வைக்க முயன்ற மூவர் கைது
காரைக்காலில் போலி நகையை அடகு வைக்க முயன்ற 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
இலவச கண் சிகிச்சை முகாம்
வேதாரண்யத்தில் இலவச கண் சிகிச்சை, பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
காரைக்காலில் குரூப் பி பதவிக்கான எழுத்துத் தேர்வு
காரைக்காலில் அரசுத் துறையில் குரூப் பி பதவிக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நகரில் குப்பைகள் எரிப்பு: புகைமூட்டத்தால் பாதிப்பு
சீர்காழியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புகைமூட்டம் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
1 min
நான்குனேரி அருகே கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
1 min
நித்யகல்யாண பெருமாள் கோயிலில் ஏப்., 30-இல் தேர் வெள்ளோட்டம் நடத்த திட்டம்
நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வெள்ளித் தேர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், 30-ஆம் தேதி வெள்ளோட்டம் விடுவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
1 min
படகுகள் சீரமைப்புப் பணியில் மீனவர்கள் தீவிரம்
காரைக்கால் மீனவர்கள் தங்களது விசைப் படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
1 min
உலகப் புத்தக நாள் விழா கொண்டாட்டம்
திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம்
மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம் என்று வாக்குச்சாவடி முகவர்களின் இரண்டாம் நாள் கருத்தரங்கில் திமுக தலைவர் விஜய் பேசினார்.
1 min
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக, முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் (92) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
1 min
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் வெற்றி பெற்றுள்ளன
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
1 min
விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்!
தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு (ஏப்.30) நகை வாங்க பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
1 min
மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த தமிழக மருத்துவர் விரைவில் குணமடைவார்
எய்ம்ஸ் மருத்துவர்கள் நம்பிக்கை
1 min
இதற்கொரு முடிவே கிடையாதா?
சிவகாசியில் சனிக்கிழமை மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; 7 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
2 mins
உயர் கல்வியில் சட்டத் திருத்தம் தேவை!
உலக நாடுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டு உயர் கல்வித் தரத்துக்கும் ஆராய்ச்சித் திறனுக்கும் இவை சான்றுகளாகும். ஆனாலும், உயர் கல்வித் தரம் நாளும் உயரவேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்வது விரும்பத்தக்கது.
2 mins
தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்!
முனைவர் பா.இறையரசன்
2 mins
காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள் ஜாதிய உணர்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்
தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.
2 mins
விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்; பிரதமர் மோடி
வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் கல்வித் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலை யர் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபர் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தார்.
1 min
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
1 min
கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியர்கள்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியர்கள் வேகமாக வெளியேறினர்.
1 min
பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு
ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்
1 min
பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்
மத்திய அமைச்சர் புரி உறுதி
1 min
இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார்
இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
மாவட்ட கூடுதல் நீதிபதியை 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயர்நீதிமன்றம்
தீர்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பைக் மீது மோதி கிணற்றுக்குள் கவிழ்ந்த வேன்: மீட்க வந்தவர் உள்பட 12 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தின் மந்த்செளர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய வேன், பின்னர் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது.
1 min
குடிமக்கள் தங்களின் சட்டபூர்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்
உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்
1 min
பயங்கரவாதக் கட்டமைப்பை காங்கிரஸ் இன்னமும் ஆதரிக்கிறது
பாஜக குற்றச்சாட்டு
1 min
பாகிஸ்தானில் தங்கி இருந்தது ஏன்?
பாகிஸ்தானில் 15 தினங்களுக்கு தொடர்ச்சியாக தங்கி இருந்தது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்க்கு அஸ்ஸாம் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த விஸ்வ சர்மா கேள்வி எழுப்பினார்.
1 min
காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு
ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
1 min
இறுதியில் பார்சிலோனா
மகளிர் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பார்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.
1 min
சபலென்கா வெற்றி; ரூபலேவ் அதிர்ச்சித் தோல்வி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
1 min
கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 11 பேர் உயிரிழப்பு
கனடாவின் வான்கூவர் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவிய 54 தலிபான்கள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 'தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்' அமைப்பைச் சேர்ந்த 54 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது.
1 min
ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயர்வு
தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.
1 min
அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை
வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்
1 min
தியாகராயர் வழியில் தமிழகத்தை உயர்த்துவோம்
சர் பிட்டி தியாகராயரின் 174- ஆவது பிறந்த நாளில், அவரது வழியில் தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
தகிக்கும் கோடை: தற்காத்துக் கொள்வது எப்படி?
கடந்த சில வாரங்களாக கோடை வெயில் அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
காரைக்கால் அம்மையார், சோமநாதர் கோயிலில் மே 1-இல் யாகசாலை பூஜைகள் தொடக்கம்
காரைக்கால் அம்மையார், சோமநாதர், ஐயனார் கோயில்களில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் மே 1-ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
விவசாயிகள் தொழில்முனைவோராகவும் மாற வேண்டும்
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
1 min
Dinamani Karaikal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only