Dinamani Karaikal - March 16, 2025Add to Favorites

Dinamani Karaikal - March 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karaikal along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Dinamani Karaikal

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karaikal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 16, 2025

1,000 உழவர் நல சேவை மையங்கள்

வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

1 min

அமிருதசரஸில் கோயில் மீது குண்டுவீச்சு

மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

1 min

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: திமுக முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த திமுகவின் முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

1 min

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் ஆலோசனை

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க முடிவு செய்துள்ளது.

1 min

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் காற்று மாசுபாட்டை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

திருவாரூரில் புதிய கட்சி தொடக்கம்

திருவாரூரில், இந்திய அரசியலமைப்பு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

1 min

இருசக்கர வாகனம் திருடியவர் கைது

மன்னார்குடி அருகே இருசக்கர வாகனம் திருடியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

மத்திய பல்கலை.யில் மகளிர் தின கொண்டாட்டம்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

மன்னார்குடி பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி 4 -ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

நிதிநிலை அறிக்கை: ஓய்வூதியர் சங்கம் அதிருப்தி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

1 min

கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு

முத்துப்பேட்டை பகுதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர், கடலோரத்தில் சடலமாகக் கிடந்தார்.

1 min

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி

1 min

வேதாரண்யம் கோயில் மாசிமக தெப்பத் திருவிழா

வேதாரண்யம், மார்ச் 15: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, தெப்பத் திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

சீர்காழி பேருந்து நிலையம் முழுமையாக திறப்பு

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தின் மற்றொரு முனையத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

1 min

நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 227 பேருக்கு பணி நியமன ஆணை

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 227 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

1 min

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைந்து இயக்கம் செய்யக் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்கு அல்லது அரைவைக்கு விரைந்து இயக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min

இளைஞர் கல்லால் அடித்துக் கொலை; இருவர் கைது

கீழையூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட தகராறில் இளைஞர் செங்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

மயிலாடுதுறையில் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வேளாண் நிதிநிலை அறிக்கை: வரவேற்பும் எதிர்ப்பும்

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

காரைக்காலில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த குற்றத்துக்காக முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் தினம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அங்கன்வாடி ஊழியர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

1 min

மார்க்சிஸ்ட் கம்யூ. சிறப்பு கருத்தரங்கம்

சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் திருக்குவளையில் சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

புகார்கள் மீது விரைவான நடவடிக்கை: எஸ்எஸ்பி

புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என குறைகேட்பு நிகழ்ச்சியில் எஸ்எஸ்பி உறுதியளித்தார்.

1 min

மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குட் சமாரிட்டன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி இணைந்து நடத்திய நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

குப்பைகளை அகற்றுவதில் நிலவும் பிரச்னைக்கு உடனடி தீர்வு: ஆட்சியர் உத்தரவு

காரைக்கால் மாவட்டத்தில் குப்பைகள் அகற்றும் பணியில் நிலவும் ஆள், வாகனப் பற்றாக்குறை பிரச்னைகளை மார்ச் 31-க்குள் சரிசெய்ய வேண்டும் என தனியார் நிறுவனத்துக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

1 min

கொலையான இளைஞர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச் 15: முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மது போதை பொருள் ஒழிப்பு இயக்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இருமுறை ஒலிபரப்ப வேண்டும்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து வாரம் இரு முறை வானொலியில் ஒலிபரப்பவேண்டும் என நிலையத்தினருக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் அறிவுறுத்தினார்.

1 min

பேரவைத் தலைவருடன் செங்கோட்டையன் சந்திப்பு

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை சந்தித்தார்.

1 min

ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினராக அபூர்வா நியமனம்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீர்ப்பாய நிர்வாக உறுப்பினராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min

கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

மாணவரை தாக்கிய ஆசிரியர் பணியிடைநீக்கம்

விழுப்புரம் அருகே பள்ளி மாணவரைத் தாக்கியதாக உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

1 min

மக்கள் நலனுக்கான நிதிநிலை அறிக்கை

தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டினார்.

1 min

பாலிடெக்னிக் அரியர் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவர்கள் அரியர் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

1 min

தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்

தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

1 min

வேதாரண்யம் முல்லைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: கொள்முதல் செய்யுமா அரசு?

வேதாரண்யம் முல்லைப் பூவுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

1 min

எந்த வேலையிலும் இப்படி சிலர் உண்டு!

கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்னும் பழமொழிப்படி, சிலர் எந்த நேரமும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள்.

1 min

நுகர்வோர் இல்லத்துக்கே உழவர் சந்தை காய்கறிகள்!

உழவர் சந்தை காய்கறிகள் நுகர்வோர் இல்லத்துக்கே விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

1 min

ரூ.10 கோடியில் முந்திரி வாரியம்

ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

'நல்லூர் வரகு', 'நத்தம் புளி' உள்பட ஐந்து பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நிதி

நல்லூர் வரகு, நத்தம் புளி உள்ளிட்ட 5 விளை பொருள்களுக்கு தனித்துவமான புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1 min

ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்

ஊட்டச்சத்து மிகுந்த விளைபொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், உழவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ரூ.125 கோடியில் செயல்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ரூ. 250 கோடியில் தரமான விதை கொள்முதல் திட்டம்

விதைப் பண்ணைகள் அமைத்து தரமான விதை களைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஊரக மகளிருக்கு 50% மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணைகள்

ஊரக ஏழை மகளிருக்கு 50 சதவீத மானியத்துடன் நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

டெல்டா மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகம்

டெல்டா மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ரூ.1,168 கோடியில் 3 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள்

நடப்பாண்டில் ரூ.1,168 கோடியில் 3 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிர்கொள்ள முன்மாதிரித் திட்டம்

காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி கூறினார்.

1 min

மதச்சார்பற்ற எதிர்க்கட்சி கூட்டணி அவசியம்

எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி மக்களைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. மாநிலத் தேர்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

1 min

குஜராத், மகாராஷ்டிரம்: நீரில் மூழ்கி 13 பேர் உயிரிழப்பு

குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

1 min

ராகுல் காந்தி அவ்வப்போது வியத்நாம் பயணிப்பது ஏன்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்தத்தொகுதியை விட தென்கிழக்கு ஆசிய நாடான வியத்நாமுக்கு அவ்வப்போது பயணிப்பது ஏன் என்று பாஜக சனிக்கிழமை கேள்வி எழுப்பியது.

1 min

வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் என்னைத் துன்புறுத்தினர்

நடிகை ரன்யா ராவ் குற்றச்சாட்டு

1 min

மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர்

1 min

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வர்த்தக விரிவாக்கம்

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா-சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வர்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினார்

பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய 'சிபிபி ஹோம்' செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் திரும்பினார்.

1 min

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

1 min

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை இன்று கூடுகிறது

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலின் நிர்வாக அறக்கட்டளையான ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரத்தின் அறங்காவலர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெறவுள்ளது.

1 min

இன்று ஐஎம்எல் கிரிக்கெட் லீக் இறுதி ஆட்டம்: இந்தியா-மே.இந்திய தீவுகள் மோதல்

இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய-மேற்கு இந்திய தீவுகள் அணி மோதுகின்றன.

1 min

மும்பை இண்டியன்ஸ் 149/7

டபிள்யுபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டில்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 149/7 ரன்களை சேர்த்தது.

1 min

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பிளே ஆஃப் தேதிகள் அறிவிப்பு

இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் பிளே ஆஃப் சுற்று மார்ச் 29 முதல் ஏப். 12 வரை நடைபெறவுள்ளது.

1 min

ஹர்மன்ப்ரீத், சவீதாவுக்கு ஹாக்கி இந்தியா விருதுகள்

இந்திய ஆடவர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், மகளிர் அணி சீனியர் கோல்கீப்பர் சவீதா புனியா ஆகியோருக்கு ஹாக்கி இந்தியாவின் பல்பீர் சிங் சீனியர் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்பட்டது.

1 min

இறுதிச் சுற்றில் மிர்ரா ஆன்ட்ரீவா-சபலென்கா

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு பெலாரஸின் அர்யனா சபலென்கா-ரஷிய இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா தகுதி பெற்றனர்.

1 min

மாலத்தீவு, வங்கதேசத்தை வீழ்த்த இந்தியா முனைப்பு

முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி மீண்டும் ஓய்வில் இருந்து மைதானம் திரும்பவுள்ள நிலையில், மாலத்தீவு, வங்கதேச அணிகளுடன் நடைபெறும் ஆட்டங்களில் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய கால்பந்து அணி.

1 min

இந்தியன் மகளிர் கால்பந்து லீக்: கோகுலம் கேரளா எஃப்சி அபாரம்

இந்தியன் மகளிர் கால்பந்து லீக் (ஐடபிள்யுஎல்) தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஒடிஸா எஃப்சியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கோகுலம் கேரளா எஃப்சி.

1 min

வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவர்கள் பார்ப்பதை விரும்பவில்லை

'வாஷிங்டனுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள், இங்கு அரசுக் கட்டடங்களுக்கு அருகே மோசமடைந்த உள்கட்டமைப்புகளைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை; எனவே, அவர்கள் வருகைக்கு முன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

'பத்ம' விருதுகளுக்கான பரிந்துரைகள்: ஜூலை 31 வரை சமர்ப்பிக்கலாம்

2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரை விண்ணப்ப நடைமுறை சனிக்கிழமை தொடங்கியது. வரும் ஜூலை 31-ஆம் தேதிவரை மக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

இராக்கில் ஐ.எஸ். முக்கியத் தலைவர் கொல்லப்பட்டார்: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.

1 min

ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்

அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க போர் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது.

1 min

தமிழகத்தில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மார்ச் 17 முதல் 21-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க மானியம்

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்க ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியமும், இதர உழவர்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு, நிதியுதவிகள் அதிகரிப்பு

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

1 min

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, பக்தர்கள் சனிக்கிழமை தமிழகம் திரும்பினர்.

1 min

புதுப்பொலிவு...

காலத்துக்கேற்ப பணிகள்...

1 min

யாழ் இனிது..!

இலக்கிய குவியலுக்கு இடையிலே யாழின் நாண்களைச் சரியாக மீட்டு, 2,500 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ் இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த இருபத்து எட்டு வயதான இளைஞர் தருண்சேகர்.

1 min

டூமாஸ்: பிரச்னைகளை எதிர்கொண்டவர்

ரிய படைப்புகளால் வாசகர்களுக்கு விருந்து அளித்தவர் அலெக்ஸாண்டர் டூமாஸ். பிரெஞ்சு நாட்டின் பிரபல நாவலாசிரியரான இவர், 'மூன்று வீரர்கள்', 'மான்டி கிறிஸ்தோவின் பிரபு' போன்ற பல நாவல்களையும், நாடகங்களையும் எழுதியவர். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது பல படைப்புகள் இன்றும் வாசகர்களைக் கவர்கின்றன.

2 mins

ஆழ்ந்த உறக்கமல்ல... அபாய ஒலி!

\"குறட்டை விட்டு தூங்குவது ஆழ்ந்த உறக்கம் அல்ல; தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசத் தடை கள்தான் குறட்டை ஒலி. இதனை முறையாகக் கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், அது மூச்சுத் திணறலாக மாறி, உயிருக்கு அச்சுறுத்தலாகலாம்.

2 mins

வெளிநாட்டுப் பறவைகளைக் காண...

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்... என்று பழமையான திரைப்பாடல் உண்டு. வலசை காலத்தில் பல வெளிநாட்டுப் பறவைகள் இந்தியாவுக்கு வருகை தந்து, தங்குகின்றன.

1 min

Read all stories from Dinamani Karaikal

Dinamani Karaikal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only