Dinamani Kanyakumari - May 16, 2025

Dinamani Kanyakumari - May 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanyakumari along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Kanyakumari
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 16, 2025
உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்
1 min
இன்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளன.
1 min
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.
1 min
சர்வதேச கண்காணிப்பில் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்
அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
1 min
தூத்துக்குடியில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
தூத்துக்குடியில் சுமார் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 28ஆவது நாளாக வேலைநிறுத்தம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பொட்டலூரணியில் மீன் ஆலைகளை மூடக் கோரி ஓராண்டாக போராட்டம்
தூத்துக்குடியை அடுத்த பொட்டலூரணி அருகேயுள்ள மீன் பதப்படுத்தும் 3 ஆலைகளை மூடக் கோரி பொதுமக்கள் ஓராண்டாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
கால்நடை வளர்ப்புக்காக 52 பேருக்கு ரூ.31.20 லட்சம் கடனுதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள 52 பேருக்கு கடனுதவியாக ரூ. 31.20 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
1 min
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி: ஒருவர் கைது
தக்கலை அருகே ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசிரியையிடம் ரூ.3.70 லட்சம் மோசடி செய்தவரை தக்கலை போலீஸார் கைது செய்தனர்.
1 min
சாமிதோப்பில் 111 நாள் தவவேள்வி தொடக்கம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 111 நாள் தவவேள்வி வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
1 min
காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
காயல்பட்டினம் தைக்கா தெருவிலுள்ள, மகான் உமர் ஒலியுல்லாஹ் தர்காவில் 230ஆம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது.
1 min
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு: கருங்கல் பெஸ்ட் பள்ளி 100% தேர்ச்சி
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கருங்கல் பாலூர் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்துவைப்பு
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 7 திட்டப் பணிகள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
1 min
மே 22இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வியாழக்கிழமை (மே 22) நடைபெறுகிறது.
1 min
நூருல் இஸ்லாம் பல்கலை.யில் மென்பொருள் தேசிய கருத்தரங்கு
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில், மென்பொருள் பொறியியல் துறை சார்பில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.
1 min
குலசேகரன்புதூர் காலபெருமாள் கோயிலில் புஷ்பாபிஷேக பூஜை
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரன்புதூர் அருள்மிகு ஸ்ரீ காலபெருமாள் சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற புஷ்பாபிஷேக பூஜை நடைபெற்றது.
1 min
விளாத்திகுளத்திலிருந்து இருக்கன்குடிக்கு மகளிர் பேருந்து சேவை தொடக்கம்
விளாத்திகுளத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடிக்கு மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆசாரிப்பள்ளம், கோட்டாறு அரசு மருத்துவமனைகளில் ஆட்சியர் ஆய்வு
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் ஆட்சியர் ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
நாகர்கோவிலில் ரூ. 14.80 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகர்கோவிலில் வளர்ச்சிப் பணிகளை மேயர் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.
1 min
வடக்குத்தாமரைகுளத்தில் பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி
கன்னியாகுமரி மாவட்டம் பழவிளை அருகே பைக் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
நாகர்கோவில், தக்கலையில் கஞ்சா பறிமுதல்: 9 பேர் கைது
நாகர்கோவிலில், தக்கலை பகுதிகளில் 1.170 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, 9 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 பேர் தேர்வு
தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
1 min
அமித்ஷா கட்டளைப்படி பேசுகிறார் விஜய்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டளைப்படி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுகிறார் என்றார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.
1 min
கன்னியாகுமரியில் 19ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா
கன்னியாகுமரியை அடுத்த லீபுரத்தில் செயல்படும் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில், 19ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
காயல்பட்டினத்தில் மயான இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
காயல்பட்டினத்தில் மயானமாக பயன்படுத்தி வரும் இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வியாழக்கிழமை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர்.
1 min
7 நாள்களுக்குள் பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கூட்டத்தில், விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு 7 நாள்களுக்குள் பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
1 min
சோளிங்கர் அருகே 3 பேர் வெட்டிக் கொலை
சோளிங்கர் அருகே இரு பெண்கள் உள்பட 3 பேரை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மே19-இல் விசிக ஆர்ப்பாட்டம்
வடகாடு சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுக்கோட்டையில் மே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
தனியார் பள்ளி ஆசிரியருக்கு 43 ஆண்டுகள், தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை
கரூர் அருகே தனியார் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
வடகாடு சம்பவம்: சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
முடிவுக்கு வந்த சகாப்தம்!
வஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங் கூலி, எம்.எஸ். தோனி வரிசையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கும் விராட் கோலி (36) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கள்கிழமை (மே 12) அறிவித்தார்.
2 mins
மண்ணின் வளம் நாட்டின் நலம்!
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 mins
போர் அல்ல; எச்சரிக்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை போர் என்று இந்தியா எந்த இடத்திலும் சொல்லவில்லை. துல்லியமான இந்த தாக்குதல்கள் போர் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் அதை ஆதரிப்போருக்குமான எச்சரிக்கை மட்டுமே.
1 min
கைதானவர்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்?
உயர்நீதிமன்றம் கேள்வி
1 min
ஆண்டுதோறும் வீட்டு வரி உயர்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு
தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயர்வு இல்லை என்பது குறித்து உரிய முறையில் அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min
பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்
தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
1 min
அச்சத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மோடி ஒப்புதல்: ராகுல் காந்தி விமர்சனம்
ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அச்சம் காரணமாகவே ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min
தமிழகத்தில் 43% காவல் நிலையங்கள் பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படுகின்றன
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
2 mins
வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை: உயர்நீதிமன்றம்
மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் மறுபரிசீலனை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்
சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்; மகாராஷ்டிர வர்த்தகர்களுக்கு முதல்வர் பாராட்டு
துருக்கியில் இருந்து ஆப்பிள், உலர் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வர்த்தகர்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளார்.
1 min
அஸ்ஸாம் எம்எல்ஏ தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சேர்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
1 min
மூளையில் ரத்தக் கசிவு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் சாஹா (66) மூளை ரத்தக் கசிவு நோயால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்டும் மேற்கு நாடுகள்
அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.
1 min
பாகிஸ்தானில் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை
சர்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு
1 min
காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு முயற்சி
மத்திய அமைச்சர் உறுதி
1 min
மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
1 min
இந்தியா-பாக். ராணுவ மோதல் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை
சசி தரூர் விளக்கம்
1 min
இந்தியா-பாகிஸ்தான் பேச்சு இரு தரப்பு ரீதியாகவே இருக்கும்
எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
1 min
மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர்கள்
பிஆர்எஸ் ஆய்வறிக்கையில் தகவல்
1 min
சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: மோடி அறிவுறுத்தல்
நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
1 min
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: மத்திய பிரதேச அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
பதற்றமான சூழலில் நாடு இருந்தபோது, மாநில அமைச்சராக இருக்கும் நபர் மிகுந்த பொறுப்புணர்வுடன் வார்த்தைகளை வெளியிட வேண்டும் என்று கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கண்டித்தது.
1 min
ஜம்மு-காஷ்மீர்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
அரையிறுதியில் அல்கராஸ், கேஸ்பர் ருட், முஸெத்தி, ஸெங், கௌஃப்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவு அரையிறுதியில் அல்கராஸ், டாமி பால், கேஸ்பர் ருட், முஸெத்தி, மகளிர் பிரிவில் ஸெங் கின்வென், கோகோ கௌஃப் உள்ளிட்டோர் முன்னேறினர்.
1 min
சவூதி அரேபியா: பணியிடத்தில் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!
மனித உரிமை அமைப்புகள் கவலை
1 min
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: இந்தியாவின் பங்களிப்பு முடிவு
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில் இந்திய அணியினரின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.
1 min
இத்தாலி கோப்பை கால்பந்து: பொலக்னா சாம்பியன்
இத்தாலி கோப்பை (கோப்பா இத்தாலியா) கால்பந்து போட்டியில் பொலக்னா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
Dinamani Kanyakumari Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only