Dinamani Cuddalore - May 17, 2025Add to Favorites

Dinamani Cuddalore - May 17, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 17, 2025

பிரதமர் தலைமையில் மே 24-இல் நீதி ஆயோக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.1,000 கோடி முறைகேடு விவகாரம்

1 min

இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min

பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 min

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்

சிதம்பரம் அருகே ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியர் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

1 min

புதுச்சேரியில் ஓவியக் கண்காட்சி

புதுச்சேரி, அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலை முதலாமாண்டு மாணவர்களின் ஓவியக் கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஓவியக் கண்காட்சி கூடத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min

புதுவை: 2 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

புதுவை மாநிலத்தில் பணிபுரிந்த 2 ஐஏஎஸ் மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

காமராஜ் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

சிதம்பரம் வேங்காண் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.

1 min

மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

புதுச்சேரி மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

1 min

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா இன்று தொடக்கம்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா சனிக்கிழமை (மே 17) இரவு விநாயகர் வழிபாடு, காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

1 min

வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டம், வடலூர் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.

1 min

பண்ருட்டி நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நியூ ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றனர்.

1 min

புதுச்சேரி, காரைக்காலில் தனியார் பள்ளி மாணவர்கள் 96.90 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், புதுச்சேரி, காரைக்கால் தனியார் பள்ளி மாணவர்கள் 96.90 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

1 min

புதுச்சேரியில் தடயவியல் வாகன கண்காட்சி

துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்

1 min

பாஜக பிரமுகர் மீது தாக்குதல்: போலீஸார் விசாரணை

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பாஜக சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் மீது மர்ம நபர் ஏர்கன்னால் சுட்டதாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

அரசின் நலத்திட்ட உதவிகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min

கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நடத்த அனுமதிக்க வேண்டும்

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த பொது தீட்சிதர்கள் அனுமதி வழங்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று தெய்வீக பக்தர்கள் பேரவையினர் தெரிவித்தனர்.

1 min

பிளஸ் 1: புதுச்சேரி, காரைக்காலில் தனியார் பள்ளிகள் 96.86% தேர்ச்சி

புதுச்சேரி, மே 16: 11-ஆம் வகுப்பு (பிளஸ் 1) அரசுப் பொதுத் தேர்வில் புதுச்சேரி, காரைக்கால் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 96.86 சதவீதத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 40 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

1 min

புதுச்சேரியில் புதை சாக்கடைத் திட்ட இணைப்பு கோரி விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் புதை சாக்கடைத் திட்ட இணைப்பு கோரி பொது மக்கள், வர்த்தகர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுவை பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1 min

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% வெற்றி

புதுச்சேரி செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

அமலோற்பவம் பள்ளி 100% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் புதுச்சேரி வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றனர்.

1 min

20-ஆவது இடத்துக்குச் சென்ற கடலூர் மாவட்டம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டம் கடந்தாண்டு 19-ஆவது இடத்திலிருந்த நிலையில், நிகழாண்டு 20-ஆவது இடத்துக்குப் பின்தங்கியது.

1 min

சேலம் சிறையில் பிஸ்கட்டில் மறைத்து கஞ்சா எடுத்து வந்த இளைஞர் கைது

சேலம் மத்திய சிறையில் பிஸ்கட் பாக்கெட்டுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்து கைதிக்கு கொடுக்க முயன்ற இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்

சிவகங்கை.98.31

1 min

மாணவர்கள் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்க வேண்டும்: கடலூர் ஆட்சியர்

மாணவர்கள் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

1 min

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: பிற முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் விரைவில் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

மீனவ குடும்பங்களுக்கு ரூ.15.34 கோடி மீன்பிடித் தடைக்கால நிவாரணம்

புதுவை முதல்வர் என். ரங்கசாமி வழங்கினார்

1 min

இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.

3 mins

மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சோல் ஃப்ரீ சென்டர்' நடத்தி வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன்.

2 mins

ஒரே தேர்வு மையத்தில் வேதியியலில் 167 பேர் சதம்: அமைச்சர் விளக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறை கேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார்.

1 min

திட்டமிட்டபடி ஜூன் 2-இல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர்

தமிழகத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

1 min

இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயர்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்

அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம், கணக்குத் துறை அறிவுறுத்தியது.

1 min

பாகிஸ்தானுக்கு கடனுதவி கூடாது

சர்வதேச நிதியத்துக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

1 min

பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியர் மாநாடு?

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர் இளைஞர் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.

2 mins

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 min

மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

மனைவி எரித்துக் கொலை: முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.880 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனையானது.

1 min

திமுக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்தார்.

1 min

மதிப்பெண் குறைவு: கடலூர் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

1 min

பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை நோக்கி தூத்துக்குடி துறைமுகம்

துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித்

1 min

திருப்பூர் மாநகராட்சி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருப்பூர் மாநகராட்சி மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம்: துரை.வைகோ

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை.வைகோ கூறினார்.

1 min

பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை

பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.

1 min

திருச்சி ஊட்டத்தூர் சிவன் கோயிலில் பராந்தக சோழன் கால கல்வெட்டு

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

1 min

பிளஸ் 2: எஸ்சி, எஸ்டி மாணவர் அதிக தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில், எஸ்சி, எஸ்டி, மாணவர்களின் அதிகளவு தேர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 min

பி.இ. சேர்க்கைக்கு 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவர்கள் பதிவு

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

1 min

அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min

நிகழாண்டில் 5,730 தமிழர்கள் ஹஜ் புனித பயணம்

நிகழாண்டில் 5,730 தமிழர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

1 min

ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்கள்

உயர்நீதிமன்றம் அதிருப்தி

1 min

பிரபல குஜராத்தி நாளிதழ் உரிமையாளர் கைது

குஜராத்தில் இயங்கி வரும் 'குஜராத் சமாச்சார்' நாளிதழின் உரிமையாளர்களில் ஒருவரான பாகுபலி ஷாவை அமலாக்கத்துறை வியாழக்கிழமை கைது செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்கம் மத்திய அரசு திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1 min

இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தான் மீண்டும் விருப்பம்

இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மீண்டும் விருப்பம் தெரிவித்தது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா. கணிப்பு

2025-இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்தது.

1 min

பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும் என்று இந்தியா சார்பில் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

1 min

துருக்கி பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம் தீவிரம்

பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி உதவிய துருக்கி நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

1 min

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்

3 நாள்களில் 6 பேர் சுட்டுக் கொலை

1 min

நாடும் ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

1 min

பத்திரிகையில் பெயர் வர அனைவரும் விரும்புகின்றனர்

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'பத்திரிகைகளில் பெயர் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்' என்று குறிப்பிட்டது.

1 min

காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை

ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து

1 min

நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

இலங்கையில் மலையக தமிழர் மேம்பாட்டுக்கு தொடரும் இந்தியாவின் உதவிகள்

இலங்கையில் மலைக் கிராமங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

1 min

பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’

பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்.

1 min

ராணுவ கர்னல் சோஃபியா குறித்து ம.பி. அமைச்சர் அவதூறு பேச்சு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த செய்தியாளர்களிடம் விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ஆளுநரிடம் புகாரளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அவரது மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

வைஷாலிக்கு 4-ஆம் இடம்

ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியில், இந்தியரும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான ஆர்.வைஷாலி 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தார்.

1 min

பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கௌஃப்

இத்தாலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

1 min

இங்கிலாந்து பயணம்: இந்திய 'ஏ' அணியில் ஜெய்ஸ்வால், நிதீஷ், துருவ்

இங்கிலாந்துடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் செல்லும் நிலையில், இங்கிலாந்து கவுன்டி அணியுடன் மோதவுள்ள இந்திய 'ஏ' அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

நிஹல் சரினுக்கு வெள்ளி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நிஹல் சரின் 2-ஆம் இடம் பிடித்தார்.

1 min

28-ஆவது முறையாக பார்சிலோனா சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

செஸ் களம் பிரக்ஞானந்தா தனி முன்னிலை; சாம்பியனாக முனைப்பு

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.

1 min

மீண்டும் ஐபிஎல்; இன்று பெங்களூரு - கொல்கத்தா மோதல்

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் மோதலுடன் மீண்டும் சனிக்கிழமை தொடங்குகிறது.

1 min

உப்பை குறைத்தால் உயிர் காக்கலாம்!

இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

1 min

வர்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத உயர்வு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஐந்து மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

1 min

முதல்முறையாக ரஷியா-உக்ரைன் நேரடி பேச்சு

கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடந்தது.

1 min

ஐடி பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only