Dinamani Cuddalore - May 16, 2025Add to Favorites

Dinamani Cuddalore - May 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 16, 2025

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரம்பை நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.

1 min

சென்டாக் கலந்தாய்வுக்கு இணையவழி ஆலோசனை

புதுச்சேரியில் இணையவழியில் சென்டாக் கலந்தாய்வுக்கான ஆலோசனை வெள்ளிக்கிழமை (மே 16) வழங்கப்படுகிறது.

1 min

வன்கொடுமை பாதிப்பில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதியுதவி

புதுச்சேரி அருகே வன்கொடுமை பாதிப்பில் இறந்தவருக்கான நிதியுதவி அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

1 min

இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றிய இந்திய குடியரசு கட்சியினர் 10 அம்சக் கோரிக்கையை விளக்கி மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min

எடை அளவைத் துறை சார்பில் மே 20-இல் சிறப்பு முகாம்

புதுச்சேரியில் எடை அளவைத் துறையின் சார்பில் வருகிற 20-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

1 min

8,000 ஆண்டுகள் பழமையான நுண் கற்கால கருவி கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள உளுத்தாம்பட்டு மற்றும் தளவா னூர் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வின்போது 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கற்கருவி கண்டெ டுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரி வித்தார்.

1 min

சிதம்பரத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக் கோரிக்கை

சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தி, நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நகராட்சி ஆணையாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

1 min

பீங்கான் தொழில்நுட்ப கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

விருத்தாசலம் கல்லூரியில் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: பாஜகவினர் பேரணி

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம் மீது இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி அழித்ததை போற்றும் வகையில், புதுவை மாநில பாஜக சார்பில், புதுச்சேரியில் தேசியக் கொடி பேரணி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

1 min

சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாள்: விவசாயிகள் கொண்டாட்டம்

கீழணையை கட்டிய ஆங்கிலேயே பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு விவசாயிகள் வியாழக்கிழமை மலர் தூவி இனிப்பு வழங்கினர்.

1 min

அரசு நகரப் பேருந்து பழுது: பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

1 min

பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார்.

1 min

சிதம்பரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பின்படி, கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், சிதம்பரத்தில் திமுக அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

புதுச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு புதிய வாகனங்கள்

புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினருக்கு ரூ.3 கோடியில் நவீன கருவிகளுடன் கூடிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

1 min

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

ஊராட்சி தூய்மைப் பணி வாகனங்கள் தொடங்கிவைப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி தூய்மைப் பணிக்கான வாகனங்களை நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

1 min

மக்கள் நலத் திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல்: புதுவை ஆளுநருக்கு அதிமுக பாராட்டு

புதுவை மாநிலத்தில் மக்கள் நலத் திட்டக் கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உடனடியாக அனுமதி அளித்து வருகிறார் என அதிமுக மாநிலச் செயலர் ஏ.அன்பழகன் கூறினார்.

1 min

ஐஐடி - என்எல்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர் டாக்டர் வி.காமகோடி மற்றும் என்எல்சி மின் துறை இயக்குநர் எம்.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையொப்பமானது.

1 min

இந்திய கம்யூனிஸ்ட் கடலூர் வட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா (1925-2025) கடலூர் வட்ட மாநாடு திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் உள்ள தனிநபர் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

1 min

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,361 கன அடியாக அதிகரித்துள்ளது.

1 min

உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம், உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

சைபர் கிரைம் போலீஸாரிடம் பானிபூரி கேட்டு அடம்பிடித்த சிறுவன்

புதுச்சேரியில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பானிபூரி வாங்கித் தருமாறு கேட்டு 7 வயது பள்ளிச் சிறுவன் தொந்தரவு அளித்தார்.

1 min

புதுவை முதல்வர் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைப்பது புதுவை முதல்வர் என்.ரங்கசாமிக்கு வழக்கம் என்று, முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

1 min

பிளஸ் 2 தேர்வெழுதிய 167 பேர் வேதியியலில் முழு மதிப்பெண்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய 167 மாணவ, மாணவிகள் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றனர்.

1 min

சேலம் ரயில்வே கோட்டத்தின் 9-ஆவது மேலாளராக பன்னா லால் பொறுப்பேற்பு

சேலம் ரயில்வே கோட்டத்தின் 9-ஆவது மேலாளராக பன்னா லால் பொறுப்பேற்றார்.

1 min

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை (மே 15) வெளியிட்டது.

1 min

இன்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளன.

1 min

தேர்வு முடிவு அச்சத்தில் 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பரமத்தி வேலூர், மே 15: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

1 min

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) ஈரோடு, கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

தனியார் பள்ளி ஆசிரியருக்கு 43 ஆண்டுகள், தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

கரூர் அருகே தனியார் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

சோளிங்கர் அருகே 3 பேர் வெட்டிக் கொலை

சோளிங்கர் அருகே இரு பெண்கள் உள்பட 3 பேரை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

வடகாடு சம்பவம்: சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

முடிவுக்கு வந்த சகாப்தம்!

வஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங் கூலி, எம்.எஸ். தோனி வரிசையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கும் விராட் கோலி (36) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கள்கிழமை (மே 12) அறிவித்தார்.

2 mins

போர் அல்ல; எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை போர் என்று இந்தியா எந்த இடத்திலும் சொல்லவில்லை. துல்லியமான இந்த தாக்குதல்கள் போர் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் அதை ஆதரிப்போருக்குமான எச்சரிக்கை மட்டுமே.

1 min

ஆண்டுதோறும் வீட்டு வரி உயர்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயர்வு இல்லை என்பது குறித்து உரிய முறையில் அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

1 min

அச்சத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மோடி ஒப்புதல்: ராகுல் காந்தி விமர்சனம்

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அச்சம் காரணமாகவே ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்தார்.

1 min

தமிழகத்தில் 43% காவல் நிலையங்கள் பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படுகின்றன

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

2 mins

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை: உயர்நீதிமன்றம்

மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: மோடி அறிவுறுத்தல்

நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

1 min

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யாக இருந்தவருமான ஜான் பர்லா மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தார்.

1 min

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: மத்திய பிரதேச அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

பதற்றமான சூழலில் நாடு இருந்தபோது, மாநில அமைச்சராக இருக்கும் நபர் மிகுந்த பொறுப்புணர்வுடன் வார்த்தைகளை வெளியிட வேண்டும் என்று கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கண்டித்தது.

1 min

ஜம்மு-காஷ்மீர்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

கேரளம்: புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கேரள மாநிலம், மலப்புரத்தில் புலி தாக்கி ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

1 min

சர்வதேச கண்காணிப்பில் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்

ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

1 min

துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்; மகாராஷ்டிர வர்த்தகர்களுக்கு முதல்வர் பாராட்டு

துருக்கியில் இருந்து ஆப்பிள், உலர் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வர்த்தகர்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளார்.

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் மறுபரிசீலனை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்

சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

அஸ்ஸாம் எம்எல்ஏ தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சேர்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

1 min

மூளையில் ரத்தக் கசிவு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் சாஹா (66) மூளை ரத்தக் கசிவு நோயால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்டும் மேற்கு நாடுகள்

அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.

1 min

பாகிஸ்தானில் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை

சர்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு

1 min

காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு முயற்சி

மத்திய அமைச்சர் உறுதி

1 min

மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

1 min

இந்தியா-பாக். ராணுவ மோதல் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை

சசி தரூர் விளக்கம்

1 min

இந்தியா-பாகிஸ்தான் பேச்சு இரு தரப்பு ரீதியாகவே இருக்கும்

எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்

1 min

விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் ஜாதி

விங் கமாண்டர் வியோமிகா சிங் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை பாஜகவினர் விமர்சிக்க வில்லை என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி தேசிய பொதுச் செயலர் ராம்கோபால் யாதவ் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min

அரையிறுதியில் அல்கராஸ், கேஸ்பர் ருட், முஸெத்தி, ஸெங், கௌஃப்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவு அரையிறுதியில் அல்கராஸ், டாமி பால், கேஸ்பர் ருட், முஸெத்தி, மகளிர் பிரிவில் ஸெங் கின்வென், கோகோ கௌஃப் உள்ளிட்டோர் முன்னேறினர்.

1 min

சவூதி அரேபியா: பணியிடத்தில் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

மனித உரிமை அமைப்புகள் கவலை

1 min

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: இந்தியாவின் பங்களிப்பு முடிவு

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில் இந்திய அணியினரின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.

1 min

இத்தாலி கோப்பை கால்பந்து: பொலக்னா சாம்பியன்

இத்தாலி கோப்பை (கோப்பா இத்தாலியா) கால்பந்து போட்டியில் பொலக்னா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

1 min

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only