Dinamani Cuddalore - April 19, 2025

Dinamani Cuddalore - April 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 19, 2025
தன்கர் விமர்சனம்: காங்கிரஸ் நிராகரிப்பு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்தை காங்கிரஸ் நிராகரித்தது.
1 min
தனியார் பேருந்து நடத்துநர் விபத்தில் உயிரிழப்பு
புதுச்சேரியில் தனியார் பேருந்து நடத்துநர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min
பூம்புகார் கைத்தறி ஆடைகள் கண்காட்சி தொடக்கம்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், பூம்புகார் கைத்தறி ஆடைகள், நகைகள் கண்காட்சி, விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
அண்ணாமலைப் பல்கலை.யில் பயிற்சிப் பட்டறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘மேம்பட்ட மீள் ஒட்டும் தடகள டேப்பிங் (கினீசியோ’ என்ற தலைப்பில், பயிற்சிப் பட்டறை புதன்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
1 min
கணினி தமிழ் பேரவை நிறைவு விழா
புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் கணினி பேரவை நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கடல் நீரின் தன்மையை அறியும் மிதவை சாதனம்
கடல் நீரின் தன்மையை அறியும் கருவியின் சீரமைப்புப் பணி முடிவடைந்து கடலில் மீண்டும் மிதக்க விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
தாயை தாக்கி கொலை மிரட்டல்: மகன் கைது
மீன்பிடி தடைக்காலத்தில் பைபர் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவர்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.
1 min
பாஜகவினர் - போலீஸாரிடையே தள்ளுமுள்ளு
புதுச்சேரியில் பாஜக மாநில இளைஞர் அணியினர் காங்கிரஸ் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில், போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
1 min
20 குழந்தைகளுக்கு வைப்புத்தொகை ஆணை
கடலூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூர் காவலர் நல சமூகக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
பொதுமக்களுக்கு நீர் மோர் அளிப்பு
புனித வெள்ளியையொட்டியும், கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சிதம்பரம் மாலைகட்டி தெருவில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
1 min
பைபர் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவர்கள் வலியுறுத்தல்
புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபர் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிர்வாக ஆலய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min
உரிமமின்றி இயக்கப்பட்ட படகு பறிமுதல்
புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற படகை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநர் மீது வழக்குப் பதிந்தனர்.
1 min
தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு
புனித வெள்ளியையொட்டி, கடலூர் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது. புதுச்சேரியில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
1 min
இலவச வீட்டுமனை பட்டா: புதுச்சேரி ஆட்சியர் ஆய்வு
புதுச்சேரியில் நரிக்குறவர் சமுதாயத்தினருக்கான இலவச வீட்டுமனை வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீர்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.
1 min
எஸ்பி அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி
கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் முதியவர் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றார்.
1 min
ஓமக்குளம், நாகச்சேரி குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்
சிதம்பரம் ஓம குளம் ரூ. 1.17 கோடி மதிப்பீட்டிலும், நாகச்சேரி குளம் ரூ. 1.51 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
மளிகைக் கடையில் ரூ.4 ஆயிரம் திருட்டு: இருவர் கைது
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரத்தை திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நீதிபதி அறிவுறுத்தல்
ஒவ்வொருவரும் இரண்டு மரக்கன்றுகளையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று கடலூர் முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி கேட்டுக் கொண்டார்.
1 min
வீடு, கடைகளில் தொடர் திருட்டு: 4 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் கடந்த 12-ஆம் தேதி கடைகளின் பூட்டை உடைத்து பணம், வீடுகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்குகளை திருடிச் சென்ற இளைஞர்கள் 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
348 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 பேர் கைது
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே காரில் 348 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டது தொடர்பாக வெளி மாநிலத்தவர் இருவர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
மூவர் கொலை வழக்கு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவர் மீண்டும் சிறையில் அடைப்பு
புதுச்சேரி யில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரித்த நிலையில், அவர் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min
எம்.ஐ.டி. கல்லூரியில் ஆண்டு கலாசார விழா
புதுச்சேரி அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் எம்.ஐ.டி. கல்லூரியில் ஆண்டு கலாசார மற்றும் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி
புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மர்ம நபர்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min
கனிமவள நிதி வாயிலாக வளர்ச்சித் திட்டங்கள்
அதிகாரிகளுடன் அமைச்சர்கள் கலந்தாய்வு
1 min
நெசவாளர்கள் போராட்டம்: தேமுதிக ஆதரவு
மே 19-ஆம் தேதி நெசவாளர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min
அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது தொடர்ந்து, போலீஸார் அங்கு சோதனை செய்தனர்.
1 min
ஓடை நீரில் மூழ்கி மான் உயிரிழப்பு
கடலூர் அருகே ஓடை நீரில் மூழ்கி ஆண் மான் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
1 min
பண்ருட்டி அருகே செப்பு நாணயம் கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
1 min
சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பை விட சிறப்பாக நடைபெற பாமகவினர் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்
சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
ஆளுநர் ரவியை பதவி நீக்கக் கோரி ஏப்.25-இல் சாஸ்திரி பவன் முற்றுகை
மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.
1 min
அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம்
நயினார் நாகேந்திரன்
1 min
குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ராக்கெட் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
1 min
தூண்டப்பட்ட கலவரம்!
மேற்கு வங்கத்தில் ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது என்பது சற்று ஆறுதல். ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக பிரச்னை இன்னும் தொடர்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
2 mins
தரமான கல்வி... வளமான வாழ்வு!
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.
3 mins
குழந்தைத் திருமணம்... தேவை விழிப்புணர்வு!
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.
2 mins
ஜேஇஇ முதல்நிலை 2-ஆம் கட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) இரண்டாம் கட்ட முதல்நிலை (மெயின்) தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஏப்.19) வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
1 min
நியோமேக்ஸ் மோசடி: ரூ.600 கோடி சொத்துகள் முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 min
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
1 min
சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை
சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு
கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது.
1 min
மேற்கு வங்க வன்முறை குறித்த வங்கதேச கருத்து: இந்தியா நிராகரிப்பு
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த வக்ஃப் திருத்தச் சட்ட வன்முறை தொடர்பான வங்கதேசத்தின் கருத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
1 min
நியாய விலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு
நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min
பெற்றோர் விவாகரத்து: குழந்தைக்கு துபை நீதிமன்றம் பயணத் தடை
'கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
1 min
எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு
அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்ட வரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
இறந்ததாகக் கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
பிகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்
'2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்துள்ளது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
1 min
ரூ.2,000-க்கு கூடுதலான யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி?
மத்திய நிதியமைச்சகம் விளக்கம்
1 min
பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்தது.
1 min
12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவர்களும் விமானியாக வாய்ப்பு
இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
1 min
உலக அளவில் அங்கீகரிக்கப்படும் இந்திய மின்னணு சாதனங்கள்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்திருக்கிறது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' சட்டம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் கடிதம்
கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதினார்.
1 min
தன்கரின் கருத்து அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கபில் சிபல்
நீதித் துறையை கடுமையாக விமர்சித்து, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்த கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
1 min
தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் 3 வாரம் அவகாசம்
விதிமுறைகளில் திருத்தம்
1 min
வணிகர்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
வணிகர்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது.
1 min
மேற்கு வங்கம்: வன்முறையால் பாதித்த மக்களைச் சந்தித்த என்ஹெச்ஆர்சி குழு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) குழு வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது.
1 min
மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா பானர்ஜி முயற்சி
மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 பேர் இந்திய அணி பங்கேற்பு
அம்மான் தலைநகர் ஜோர்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க 56 பேர் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.
1 min
முதலிடத்தைக் கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்
மற்றொரு ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
1 min
அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ
மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், ஆர்ஜென்டீனா வீரர் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றனர்.
1 min
'யுனெஸ்கோ' உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
டிம் டேவிட்டால் மீண்ட பெங்களூர் 95/9
பலத்த மழையால் தாமதம், 14 ஓவர்களாக குறைப்பு
1 min
காலிறுதியில் கௌஃப், பெகுலா, அலெக்சாண்ட்ரோவா
ஸ்டட்கர்ட் டபிள்யுடிஏ 500 பார்ஷே டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகள் கோகோ கௌஃப், ஜெஸிக்கா பெகுலா, அலெக்சாண்ட்ரோவா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
1 min
இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
மியான்மர்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளர்ச்சிப் படை
மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷி யோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளர்ச்சிப் படையான மியான்மர் தேசிய ஜன நாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கர்நாடகத்தில் மேலும் ஒரு புதிய கிளையைத் திறந்துள்ளது.
1 min
பிண்ணாக்கு ஏற்றுமதி 21% சரிவு
இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அளவின் அடிப்படையில் 11 சதவீதம் சரிந்து 43,42,498 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் 21 சதவீதம் குறைந்து ரூ.12,171 கோடியாகவும் உள்ளது.
1 min
இந்தியன் ஆயிலுக்கு ஸ்காச் கோல்ட் விருது
பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எண்ம பரிமாற்றத்துக்கான 'ஸ்காச் கோல்ட் 2025' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புர்கினா ஃபாசோ ஒப்பந்தம்
தங்கள் நாட்டில் புதிய அணு மின் நிலையம் அமைப்பதற்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min
சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்
சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 பேர் உயிரிழப்பு
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
1 min
தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையானது.
1 min
இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம்
'தக் லைஃப்' திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன், இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம் என்றார்.
1 min
மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ
நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
1 min
2 கி.மீ. நடந்து சென்று மக்களைச் சந்தித்த முதல்வர்
பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களைச் சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார்.
1 min
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேர் திருவிழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
தில்லியில் தொடரும் விமானங்களின் தாமதம்
தில்லி விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only