Dinamani Coimbatore - May 16, 2025

Dinamani Coimbatore - May 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 16, 2025
உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்
1 min
இன்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளன.
1 min
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.
1 min
சர்வதேச கண்காணிப்பில் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்
அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
1 min
பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு
பிஎஸ்ஜி அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகள் சேவை நிறுவனமான செஷயர் ஹோம்ஸ், ஹெல்ப் தி பிளைண்ட் ஃபவுண்டேஷன் சார்பில் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி வழங்கி, அவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
பொதுத்தேர்வில் சிறப்பிடம்: சாகர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
பெருந்துறை சாகர் இண்டர்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்தம் 38 மாணவர்களுக்கு ரூ.16 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
1 min
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது: நகை, பணம் பறிமுதல்
கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 min
அருட்சொல் வேந்தர் தா.சாமப்பா எழுதிய 108 ஆன்மிக புத்தகங்கள் வெளியீடு
மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம் பாளையம் ஸ்ரீ ராஜலட்சுமி சாமப்பா அறக்கட்டளை சார்பில் அருட்சொல் வேந்தர் தா.சாமப்பா எழுதிய 108 ஆன்மிக புத்தகங்கள் வெளியீடு, ஆன்மிக அன்பர்களை கௌரவிக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்
சூலூர் அருகே சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
1 min
நாளைய மின்தடை: பீளமேடு, ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையங்கள்
பீளமேடு, ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி
நீலகிரி மாவட்டம், உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
கோவை - பாலக்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு
1 min
கோவை அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு
கோவை அருகே வைதேகி அருவிக்குச் செல்லும் சாலையில் காட்டு யானை தாக்கி இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
சூலூர் விமானப் படை தளத்தில் சுவரேறி குதித்த மர்ம நபர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
சூலூர் விமானப் படை தளத்தில் சுவரேறி குதித்த மர்மநபரை விமானப் படையினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
1 min
பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து
கரூர் வீரராக்கியம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
1 min
யானைகளுக்கு அடையாள எண் வழங்கி கண்காணிக்க முடிவு
மனித - வன விலங்கு மோதலைத் தடுக்க
1 min
போலி கையொப்பமிட்டு அங்கீகாரமற்ற மனை வரன்முறை; மாநகராட்சி பெண் ஊழியர் பணியிடை நீக்கம்
கோவை மாநகராட்சியில் போலி கையொப்பமிட்டு அங்கீகாரமற்ற மனையை வரன்முறை செய்த விவகாரத்தில் மாநகராட்சி பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1 min
கூடுதல் தொகை வசூலித்த இனிப்பகம்; வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பு வழங்க உத்தரவு
இனிப்புக்கு கூடுதலாக ரூ. 25 வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: கல்லூரிகளில் ஜூனில் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் மாணவர்களை சேர்க்கும் வகையில் கல்லூரிகளில் ஜூன் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று ஆட்சியர் பவன்குமார் க.கிரி யப்பனவர் தெரிவித்தார்.
1 min
பண்ருட்டி அருகே 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கருவி கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள உளுத்தாம்பட்டு மற்றும் தளவாநூர் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வின்போது 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கற்கருவி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்தார்.
1 min
9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 4,380 சரிவு: ரூ. 68,660-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கு விற்பனையானது.
1 min
வால்பாறையில் மக்கள் தொடர்பு முகாம்: ரூ.3.56 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
வால்பாறையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ.3.56 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min
புதுக்கோட்டை அருகே பிறந்த நாள் விருந்து சாப்பிட்ட 54 பேருக்கு உடல்நலக் குறைவு; ஒருவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அருகே பிறந்த நாள் விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. மேலும், 54 பேர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 min
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இனி வெப்பம் சற்று குறையும்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
சீரான குடிநீர் விநியோகம்: ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சூலூர் அருகே சீரான குடிநீர் விநியோகத்தை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை பொது மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தேர்வு முடிவு அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
கோரிக்கை 'பேட்ஜ்' அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் அடையாள வில்லை (பேட்ஜ்) அணிந்து வியாழக்கிழமை பணியாற்றினர்.
1 min
அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த மருத்துவர்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மதுபோதையில் வியாழக்கிழமை பணிக்கு வந்த மருத்துவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
முட்டை விலை ரூ. 5.50 ஆக உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 5.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 min
சோளிங்கர் அருகே 3 பேர் வெட்டிக் கொலை: இளைஞர் கைது
சோளிங்கர் அருகே இரு பெண்கள் உள்பட 3 பேரை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கடலூரில் சாயத் தொழிற்சாலை கழிவுநீர்த் தொட்டி வெடித்து விபத்து
கடலூர் முதுநகர் தொழிற்பேட்டையில் சாயத் தொழிற்சாலையின் கழிவுநீர்த் தொட்டி வியாழக்கிழமை அதிகாலை திடீரென வெடித்தது.
1 min
போக்ஸோ வழக்கு: ஆசிரியருக்கு 43 ஆண்டுகள், தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கரூர் அருகே தனியார் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போக்ஸோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பள்ளித் தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு பளித்தது.
1 min
முடிவுக்கு வந்த சகாப்தம்!
வஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங் கூலி, எம்.எஸ். கோலி வரிசையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கும் விராட் கோலி (36) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கள்கிழமை (மே 12) அறிவித்தார்.
2 mins
மண்ணின் வளம் நாட்டின் நலம்!
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 mins
போர் அல்ல; எச்சரிக்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை 'போர்' என்று இந்தியா எந்த இடத்திலும் சொல்லவில்லை. துல்லியமான இந்த தாக்குதல்கள் போர் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் அதை ஆதரிப்போருக்குமான எச்சரிக்கை மட்டுமே.
2 mins
கைதானவர்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்?
உயர்நீதிமன்றம் கேள்வி
1 min
பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்
தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
1 min
ஆண்டுதோறும் வீட்டு வரி உயர்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு
தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயர்வு இல்லை என்பது குறித்து உரிய முறையில் அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min
அச்சத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மோடி ஒப்புதல்: ராகுல் காந்தி விமர்சனம்
ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அச்சம் காரணமாகவே ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min
தமிழகத்தில் 43% காவல் நிலையங்கள் பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படுகின்றன
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
2 mins
இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை
இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை: உயர்நீதிமன்றம்
மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் மறுபரிசீலனை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்
சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்; மகாராஷ்டிர வர்த்தகர்களுக்கு முதல்வர் பாராட்டு
துருக்கியில் இருந்து ஆப்பிள், உலர் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வர்த்தகர்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளார்.
1 min
அஸ்ஸாம் எம்எல்ஏ தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சேர்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
1 min
இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்டும் மேற்கு நாடுகள்
அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.
1 min
பாகிஸ்தானில் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை
சர்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு
1 min
காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு முயற்சி
மத்திய அமைச்சர் உறுதி
1 min
மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
1 min
இந்தியா-பாக். ராணுவ மோதல் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை
சசி தரூர் விளக்கம்
1 min
இந்தியா-பாகிஸ்தான் பேச்சு இரு தரப்பு ரீதியாகவே இருக்கும்
எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
1 min
விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் ஜாதி
விங் கமாண்டர் வியோமிகா சிங் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை பாஜகவினர் விமர்சிக்க வில்லை என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி தேசிய பொதுச் செயலர் ராம்கோபால் யாதவ் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
உ.பி.: சாலை விபத்துகளில் 19 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத்தின் 5 வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
1 min
கேரளம்: புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
கேரள மாநிலம், மலப்புரத்தில் புலி தாக்கி ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
1 min
சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: மோடி அறிவுறுத்தல்
நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வியாழக்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர்கள்
பிஆர்எஸ் ஆய்வறிக்கையில் தகவல்
1 min
பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளர்க்க நடவடிக்கை: இந்திய ராணுவம்
இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீர்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
அரையிறுதியில் அல்கராஸ், கேஸ்பர் ரூட், முஸெத்தி, ஸெங், கௌஃப்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவு அரையிறுதியில் அல்கராஸ், டாமி பால், கேஸ்பர் ரூட், முஸெத்தி, மகளிர் பிரிவில் ஸெங் கின்வென், கோகோ கௌஃப் உள்ளிட்டோர் முன்னேறினர்.
1 min
சவூதி அரேபியா: பணியிடத்தில் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!
மனித உரிமை அமைப்புகள் கவலை
1 min
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: இந்தியாவின் பங்களிப்பு முடிவு
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில் இந்திய அணியினரின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.
1 min
இத்தாலி கோப்பை கால்பந்து: பொலக்னா சாம்பியன்
இத்தாலி கோப்பை (கோப்பா இத்தாலியா) கால்பந்து போட்டியில் பொலக்னா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
இந்திய மகளிர் டி20 அணியில் மீண்டும் ஷஃபாலி வர்மா
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
1 min
கண் கோளாறு நீக்கும் தலம்...
ராஜராஜே சோழனின் பட்டத்து அரசி லோக மகாதேவியின் பெயரில் ‘உலகமகாதேவிபுரம்’ என அழைக்கப்பட்ட ஊரின் பெயர் மருவி, தற்போது ‘உலகாபுரம்’ எனப்படுகிறது. ஓய்மா நாட்டுத் தனி ஊராகத் திகழ்ந்த இங்கு சிவ-விஷ்ணு கோயில்கள் இரண்டுமே புகழ்பெற்றவை.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only