Dinamani Coimbatore - May 13, 2025

Dinamani Coimbatore - May 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 13, 2025
போக்ஸோவில் இளைஞர் கைது
பெருந்துறை அருகே 6, 7 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸார் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
காரமடை வட்டாரத்தில் மழையால் சேதமான வாழைகளுக்கு விரைவில் நிவாரணம்: ஆட்சியர் தகவல்
காரமடை வட்டாரத்தில் மே முதல் வாரத்தில் காற்று, மழையால் சேதமான வாழைகளுக்கு விரைவில் உரிய நிவாரணம் பெற்று வழங்கப்படும் என்று ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
1 min
நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு
தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
1 min
உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக உதகைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
1 min
கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
கோவை நஞ்சுண்டாபுரம் சாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
சீலியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மேட்டுப்பாளையம் அருகே சீலியூரில் உள்ள அரசு உதவி பெறும் தி. துரைசாமி கவுடர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மின்சாரம் பாய்ந்து 7 ஆடுகள் உயிரிழப்பு
அன்னூர் ஒன்றியம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட ஓரைக்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (42). இவர், 15 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
1 min
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்
தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் கோவை சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனர்.
1 min
புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட இருவர் கைது
கோவையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாக ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி உள்பட மூவர் மீது வழக்குப் பதிவு
ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
கோவில்பாளையம் அருகே 1,400 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவர் கைது
கோவில்பாளையம் அருகே வாகன தணிக்கையின்போது 1,400 கிலோ தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
தமிழகம் முழுவதும் தேசியக் கொடியுடன் சிந்தூர் யாத்திரை
பாகிஸ்தானுடனான சண்டையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் தேசியக் கொடிகளுடன் ‘சிந்தூர் யாத்திரை’ நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரிப்பு; 3 பேர் கைது
அரக்கோணத்தில் அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்த மூவரை வருவாய்துறை அதிகாரிகள் பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
1 min
அன்னூரில் அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளையொட்டி அன்னூரில் அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கிறது.
1 min
கழுத்தை அறுத்து மனைவி கொலை: ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகி கைது
பரமத்தி வேலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக ஹிந்து முன்னணி நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
மிஸ் கூவாகம்-2025 பட்டம் வென்றார் நெல்லை ரேணுகா
விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த ரேணுகா மிஸ் கூவாகம்-2025 பட்டத்தை வென்றார்.
1 min
மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
1 min
அரக்கோணம், ஆவடியில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த வட மாநிலத்தவர் கைது
அரக்கோணம், திருவாலங்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் கற்கள் மற்றும் போல்ட்டுகளை வைத்த நபரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
1 min
கள்ளழகர் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி
கள்ளழகர் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணர்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
1 min
பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்
மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகர் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை காலை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
2 mins
சேலம் தம்பதி கொலை வழக்கு: நகைக்காக கொன்ற இளைஞர் கைது
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த வயதான தம்பதி சம்மட்டி யால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
செவிலியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
உலக செவிலியர் தினத்தையொட்டி (மே 12), செவிலியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
மாநாட்டுக்கு வந்த இளைஞர் விபத்தில் உயிரிழப்பு: ராமதாஸ் இரங்கல்
சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு வரும் போது, விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர் விஜயின் குடும்பத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1 min
தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது
தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.
1 min
முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.35-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 min
மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை ஆலமரக் கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
1 min
ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமைதான்
உயர்நீதிமன்றம் வேதனை
1 min
மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலைப் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை
புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கைப்பேசியில் மூழ்கியதால் ஆத்திரம் மகளை கொலை செய்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை மகளை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துக் கொண்டது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
வெப்பமும் தாக்கமும்
வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது.
2 mins
சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!
பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
3 mins
மனமது செம்மையானால்...
டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.
2 mins
முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!
சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி
2 mins
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்
குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
1 min
விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்
சிறப்பு சட்டங்களின் கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, தனி சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
1 min
பேராசிரியர் வருகைப் பதிவில் குறைபாடு
தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்
1 min
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்
பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
1 min
இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; பாகிஸ்தான்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
1 min
சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு
அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப் பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.
1 min
சூளுரையை நிறைவேற்றினார் பிரதமர் மோடி; பாஜக
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அவர்கள் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்ற தனது சூளுரையை பிரதமர் மோடி நிறைவேற்றியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
1 min
பாகிஸ்தானின் அணு ஆயுதப் பகுதியைத் தாக்கவில்லை
இந்திய விமானப் படை
1 min
நீடித்த அமைதிக்கான வழிகள்: இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் பேச்சு
இந்தியா-பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில், மோதலைத் தவிர்த்து, நீடித்த அமைதிக்கான வழிகள் குறித்து விவாதித்தோடு எல்லைப் பகுதியில் படைகளைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டனர்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சொத்து வரி விலக்கு
பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதை கொண்டாடும் விதமாக அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் மாநிலத்தில் கிராம ஊராட்சி (பஞ்சாயத்து) வரம்புக்குள் வரும் அவர்களின் சொத்துகளுக்கு வரி விலக்கை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
1 min
உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்குப் பெயர் ‘சிந்தூர்’
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் நிலை என்ன?
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களின் நிலை என்ன' என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
1 min
இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திடீர் நீக்கம்
இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (எஸ்இசிஐ) தலைவர் மற்றும் தலைமை இயக்குநராகப் பதவி வகித்துவந்த ரமேஷ்வர் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டார்.
1 min
இணை முன்னிலையில் பிரக்ஞானந்தா
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, டி.கு கேஷ் ஆகியோர் 5-ஆவது சுற்றில் டிரா செய்தனர். பிரக்ஞானந்தா மேலும் இருவருடன் இணை முன்னிலையில் இருக்க, குகேஷ் மேலும் இருவருடன் கடைசி இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
1 min
விடைபெற்றார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36), டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min
புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிர் அணி
மகளிர் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கி, ஜூன் 3-ஆம் தேதி நிறைவடையவுள்ள தாக பிசிசிஐ திங்கள்கிழமை அறிவித்தது.
1 min
புத்த பூர்ணிமா: பிரதமர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
காலிறுதியில் கெளஃப், பாலினி
இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கெளஃப் 6-1, 6-1 என்ற நேர் செட்களில், பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
1 min
இந்தியா, பாகிஸ்தானுக்கு நேபாள பிரதமர் நன்றி
சண்டை நிறுத்த உடன்பாடு மேற்கொண்டதற்காக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.
1 min
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
வாட்ஸ்ஆப் மூலம் பிரீமியம்:
செலுத்துவதற்கான வசதியை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
யூனியன் வங்கி நிகர லாபம் 50% உயர்வு
பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது பரோடா வங்கி
வீட்டுக் கடன் களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி குறைத்துள்ளது.
1 min
அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்
கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினர் திங்கள்கிழமை விடுவித்தனர்.
1 min
இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
1 min
வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அறிக்கை வெளியிடத் தடை
வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபர்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
90 நாள்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்
கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வர்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
1 min
போர் நிறுத்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்வு
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சி பெற்றது.
1 min
துருக்கி: குர்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு
துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
1 min
அரசே பொறுப்பு; அதிகாரிகள் அல்ல
சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், 'முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு அரசிடமே உள்ளது. தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. சில சமூக விரோத கும்பல் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து அவதூறு கருத்துகளைப் பரப்புவது கண்டனத்துக்குரியது. ஆனால், இதை பாஜக அரசோ மத்திய அமைச்சர்களோ இதுவரை கண்டிக்கவில்லை' என்று குறிப்பிட்டார்.
1 min
ஜம்மு -காஷ்மீர் குறித்த சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டு நீக்கிய காங்கிரஸ்: பாஜக கண்டனம்
ஜம்மு-காஷ்மீர் குறித்த சர்ச்சைக்குரிய வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காங்கிரஸ், தவறை உணர்ந்து உடனடியாக அதை நீக்கியுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது விமர்சனம்
அரசியல் கட்சிகள் கண்டனம்
1 min
சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.
1 min
மீண்டும் செயல்பாட்டில் 32 விமான நிலையங்கள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் எழுந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதாக இந்திய விமானநிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) திங்கள்கிழமை அறிவித்தது.
1 min
சத்தீஸ்கர்: லாரி மீது சரக்கு வாகனம் மோதி குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only