Dinamani Coimbatore - May 02, 2025Add to Favorites

Dinamani Coimbatore - May 02, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 2 Days
(OR)

Subscribe only to Dinamani Coimbatore

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Coimbatore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 02, 2025

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை

2 mins

ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடி

இதுவரை இல்லாத அதிகபட்சம்

1 min

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைப்பு

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.14.50 வியாழக்கிழமை குறைக்கப்பட்டது.

1 min

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: 2 பேர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 2 பேரை போக்ஸோவில் போலீஸார் கைது செய்தனர்.

1 min

அமைப்புசாரா தொழிற்சங்கங்கள் சார்பில்...

அமைப்புசாரா தொழிற்சங்கங்கள் சார்பில் சிங்காநல்லூரில் மே தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக் கடத்தல்

4 பேர் கைது

1 min

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை - போத்தனூர் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மே தினத்தையொட்டி மார்க்கெட் விடுமுறை: சாலையோரத்தில் காய்கறிகளை விற்பனை செய்த வியாபாரிகள்

மேட்டுப்பாளையம் காய் கறி மார்க்கெட் மே தினத்தையொட்டி மூடப்பட்டதால் காய் கறிகளை வியாபாரிகள் சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்தனர்.

1 min

கோவை - உதகை இடையே சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கோடை விடுமுறையை ஒட்டி, கோவை - உதகை இடையே கூடுதலாக 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பெரியநாயக்கன்பாளையத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை

பெரியநாயக்கன்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

1 min

சிறுமுகை பகுதியில் சூறாவளிக் காற்றுடன் மழை

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

1 min

பாரதியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை முழக்கப் போராட்டம்

நிலுவை ஊதியம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

1 min

உலகத் தமிழ் நெறிக் கழகம் சார்பில் பாரதிதாசன் விழா

கோவை உலகத் தமிழ் நெறிக் கழகம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கோவையில் மே தினக் கொண்டாட்டம்

கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பியவர் கிருஷ்ணகிரியில் கைது

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார்.

1 min

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

பாலக்காடு நெடுஞ்சாலையில் கோவைப்புதூர் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

1 min

காட்டு யானையை விரட்ட வெள்ளிங்கிரி கோயிலுக்கு வந்த கும்கி யானை

வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் உலவிவரும் ஒற்றை காட்டு யானையை விரட்டுவதற்கு கும்கி யானை வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டது.

1 min

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

கடந்த ஆண்டு அரசுப் பொருள்காட்சி மூலம் ரூ.81.64 லட்சம் வருவாய்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

1 min

முட்டை விலை 10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ. 4.60-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

1 min

கோவையில் சிறார்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம்

கோவையில் சிறார்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம் மே 6 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

1 min

கண் துடைப்பு நடவடிக்கை

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கை தான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலர் கைது

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருப்பதை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.

1 min

மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

1 min

ஜாதிவாரி ஆய்வும் நடத்த வேண்டும்

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது.

1 min

வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதி கொலை

மொடக்குறிச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

செஞ்சியில் இளைஞர் அடித்துக் கொலை: காவல் நிலையம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரைச் சேர்ந்த ராஜி மகன் சாலமன் (47), அண்ணா மலை மகன் பிரசாந்த் (26). இவர்கள் இருவரும் சிறுகடம்பூர் நாட்டேரி வெள்ளக்குளம் அருகே மரம் வாங்கி கரி சுடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

1 min

திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் சுவாமி சிலை

திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் எடை கொண்ட பெருமாள் சிலை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

1 min

பவுனுக்கு ரூ. 1,640 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கு விற்பனையானது.

1 min

நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் சனிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் ஏற்கெனவே வெளியிட்டார்.

1 min

தமிழகத்தில் மே 7 வரை மழை வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 2) முதல் மே 7-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min

சென்னையில் ஐபிஎல் சூதாட்டம்; 10 பேர் கைது; ரூ.19 லட்சம் பறிமுதல்

ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.19 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

1 min

13-ஆவது முறையாக கிராம சபையில் தீர்மானம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

கோவை வனப் பகுதியில் எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிக்கு உயர்நீதிமன்றம் தடை

கோவை வனப் பகுதியில் எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

சுவாமிமலையில் தயாரான ஸ்ரீ ஆதி சங்கராசாரியர் சிலைகள்

கேதார்நாத்தில் இன்று பிரதிஷ்டை

1 min

தீவிரவாதம் ஒழிய ஆன்மிக கல்வி வளர வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

தீவிரவாதம் ஒழிய வேண்டுமானால் ஆன்மிக கல்வி வளர வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.

1 min

எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்

எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித் குமார் கூறினார்.

1 min

மதுரை விமான நிலையத்தில் விஜய் ரசிகர்கள்- போலீஸார் இடையே தள்ளுமுள்ளு

மதுரைக்கு வியாழக்கிழமை வந்த நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் ரசிகர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

1 min

அறிவிப்பும் அதிருப்தியும்...

மிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் வகையில் அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சில அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

2 mins

பக்தியே நல்ல பகுத்தறிவு!

வ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பைக் கொண்டு அந்த மொழியைப் பெயரிட்டு அழைப்பர். அந்த மரபில் தமிழ் மொழியின் சிறப்பாகப் பக்தியைச் சுட்டித் தமிழைப் பக்தி மொழி என்று போற்றுவார் தனிநாயகம் அடிகள்.

3 mins

சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்கு...

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வெகு அரிதாக சில சுற்றுலா நிகழ்வுகள் சோகத்தில் முடிவதும் உண்டு.

2 mins

ஜேஇஇ பிரதான தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு

ஜேஇஇ பிரதான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்

மல்லிகார்ஜுன கார்கே

1 min

இந்தியாவுக்கு ரூ.1,108 கோடியில் ராணுவ உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு ரூ. 1,108 கோடி மதிப்பிலான (131 மில்லியன் டாலர்) முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாட ஆதரவை வழங்கும் திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

1 min

அட்சய திருதியை: பத்திரப் பதிவு மூலம் ரூ.272 கோடி வருவாய்

அட்சய திருதியை தினத்தன்று, தமிழகத்தில் பத்திரப் பதிவுகள் மூலம் ஒரே நாளில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

1 min

வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க இறப்பு விவரம் கேட்கும் தேர்தல் ஆணையம் பூத் ஸ்லிப் வடிவம் மாற்றம்

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்குவதற்கு, இந்திய பதிவாளர் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு வடிவிலான இறப்பு பதிவு தரவுகளைப் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1 min

புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி: மத்திய அரசு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 min

அரசியல் சாசன அமைப்புகள் வரம்புகளைக் கடைப்பிடிப்பது அவசியம்

ஜகதீப் தன்கர் வலியுறுத்தல்

1 min

நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்

மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் காந்தி வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தியாகி அந்தஸ்தை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

1 min

கராச்சி, லாகூர் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

கராச்சி, லாகூர் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

1 min

பாகிஸ்தான் நடிகர், நடிகைகளின் சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகர்களின் 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது.

1 min

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநர் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநர் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

1 min

பிரிவினை சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டும்

பிரிவினை மற்றும் தீமையான சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டியது அவசியம்; இதில் படைப்பாளர்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

ராணுவம், விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டர்களை மீண்டும் பயன்படுத்த அனுமதி

ராணுவம் மற்றும் விமானப்படைக்கான நவீன இலகுரக துருவ் ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

1 min

லஷ்கர் பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையதுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பாகிஸ்தான் நடவடிக்கை

1 min

பாகிஸ்தானியர்கள் வெளியேற அவகாசம் நிறைவு

அட்டாரி-வாகா எல்லை மூடல்

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

1 min

முஸ்லிம்களை தாக்க நினைப்பவர்களும் பயங்கரவாதிகள்தான்

பஹல் காம் தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்களையும், காஷ்மீர் மாணவர்களையும் தாக்க நினைப்பவர்களும் பயங்கரவாதிகள்தான் என்று சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி தெரிவித்தார்.

1 min

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

1 min

நீட் குறித்து தவறான தகவல்கள் பரப்பும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்கள்

இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அடையாளம் கண்டுள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், 'பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீர்குலைக்க விரும்புகிறீர்களா?' என்று கேள்வி எழுப்பியது.

1 min

இந்திய தேர்தல்களில் வாக்களித்ததாக தகவல் வெளியிட்ட பாகிஸ்தானியர்: விசாரணைக்கு உத்தரவு

இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்தபோது, தேர்தல்களில் வாக்களித்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1 min

பேச்சுவார்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எல்லையில் தொடர்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

1 min

விழிஞ்ஞம் துறைமுகம் திறப்பு: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் வரவேற்பு

கேரளத்தில் சர்வதேச விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (மே.2) அதிகாரபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

1 min

தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்டத் தடை

தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 min

பார்சிலோனா - இன்டர் மிலன் 'டிரா'

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா - இன்டர் மிலன் அணிகள் இடையேயான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டம் 3-3 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

1 min

மகளிர் ஹாக்கி: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா

மகளிர் ஹாக்கியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

1 min

இந்தியாவுக்கு ஆறுதல்

சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min

மும்பைக்கு தொடர்ந்து 6-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் மண்ணிலேயே வீழ்த்தி, வியாழக்கிழமை அபார வெற்றி கண்டது.

1 min

காயம்: நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து மேக்ஸ்வெல், விக்னேஷ் விலகல்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்திய பௌலர் விக்னேஷ் புதூர் ஆகியோர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து வியாழக்கிழமை விலகினர்.

1 min

சாத்விக் - சிராக் இணைக்கு வழங்கி கௌரவித்தார் அமைச்சர் மாண்டவியா

பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் விக்சாய்ராஜ் ராங் கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோருக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதான 'மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது' வழங்கி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை கௌரவித்தார்.

1 min

வியத்நாம் 50-ஆம் ஆண்டு வெற்றி விழா

அமெரிக்க ஆதரவுபெற்ற தெற்கு வியத்நாம் படையினரிடம் இருந்து வடக்கு வியத்நாமின் கம்யூனிஸ்ட் படை சைகான் நகரை மீட்டதன் 50-ஆவது ஆண்டு விழா வியத்நாமில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

வட கொரியா

ரஷியாவுடன் சாலை இணைப்பு

1 min

எதிர்க்கட்சி எம்.பி. சுட்டுக் கொலை

கென்ய எதிர்க்கட்சி எம்.பி. சார்லஸ் வேரே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலர்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி சுமார் 20 சதுர கி.மீ. நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது.

1 min

அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம் நீண்ட இழுபறிக் குப் பிறகு கையொப்பமாகியுள்ளது.

1 min

குவாண்டம் ஏஐ, அமிர்தா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அமிர்தா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

1 min

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் நீக்கம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் (படம்) அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 min

சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிகர லாபம் ரூ.134 கோடி

வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.134.37 கோடியாக அதிகரித்தது.

1 min

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு

இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பர் காலாண்டில் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

குறைந்தது விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம்

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்கம் கடந்த மார்ச்சில் முறையே 3.73 சதவீதம் மற்றும் 3.86 சதவீதமாக சரிந்துள்ளது.

1 min

சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் மூலம் தயாரித்து விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

1 min

ஸ்ரீ ஆதிசங்கரர் முதல் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திரர் வரை...

பெருமக்களின் அருளாட்சியும் அன்பும் கருணையும், கங்கைப் பிரவாகமாக, தடையின்றிப் பேரருவியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் புனிதத் தலம்.

2 mins

Read all stories from Dinamani Coimbatore

Dinamani Coimbatore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only