Dinamani Coimbatore - April 25, 2025

Dinamani Coimbatore - April 25, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 25, 2025
பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை
அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு
1 min
தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!
பஹல்காம் தாக்குதலை யொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.
1 min
புறம்போக்கு நிலத்தில் கிராவல் மண் வெட்டி எடுத்தவருக்கு ரூ.33.87 லட்சம் அபராதம்
பவானி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண்ணை வெட்டி, கடத்தியவருக்கு ரூ.33.87 லட்சம் அபராதம் விதித்து கோபி சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
ஆளுநரைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
40 பேர் கைது
1 min
ராமகிருஷ்ணா மிஷனில் தேசிய கருத்தரங்கு தொடக்கம்
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு சயான் ஆஜர்
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் வியாழக்கிழமை ஆஜரானார்.
1 min
பட்டா நிலத்தை அளவீடு செய்து தரக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்
மேட்டுப்பாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியும், நிலத்தை அளவீடு செய்து கொடுக்காததால் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையத்தில் விவரங்களைப் பதிவிடலாம்
கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்கள் விவரங்களை இணையப் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
இலவச பேருந்து பயண சலுகை அட்டை பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: நாளைமுதல் இலவச பயிற்சி வகுப்புகள்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 26) முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
1 min
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு
கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடக்கம்
குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் பங்கேற்பு
1 min
கோவை விமான நிலையத்தில் ராயல் கேர் சார்பில் மருத்துவப் பரிசோதனை அறை
கோவை சர்வதேச விமான நிலையத்தில் ராயல் கேர் மருத்துவப் பரிசோதனை அறை திறக்கப்பட்டுள்ளது.
1 min
மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
திருச்சியில் வியாழக்கிழமை நடந்த பிரார்த்தனைக் கூட புனரமைப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
1 min
கோவைக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை
கோவைக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
1 min
வனச் சரக அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
மேட்டுப்பாளையம் பகுதிகளில் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை கட்டுப்படுத்தக் கோரி வனத் துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை: அரசு உத்தரவு
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.
1 min
ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ம தொழில்நுட்ப சிறப்பு மையம் திறப்பு
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ம தொழில்நுட்பங்கள் சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
1 min
அமைச்சர் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்தது தொடர்பான மற்றொரு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min
டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை
டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
1 min
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்
மத்திய அரசின் உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
1 min
முதலாவது திருமண நாளைக் கொண்டாடச் சென்று பயங்கரவாத தாக்குதலில் சிக்கிய சென்னை மருத்துவர்
முதலாவது திருமண நாளைக் கொண்டாட காஷ்மீர் சென்ற சென்னை மருத்துவர், பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி, பலத்த காயமடைந்தது தெரியவந்துள்ளது.
1 min
காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை
தாக்குதலில் உயிரிழந்தவரின் உடலுக்கு கட்சித் தலைவர்கள் அஞ்சலி
1 min
அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!
மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.
2 mins
குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!
டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா
2 mins
பேரவையில் இன்று...
ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
1 min
விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.
1 min
மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்
ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
1 min
முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்
தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி
ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?
பேரவையில் கடும் விவாதம்
1 min
பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.
1 min
நேரடி விசாரணைக்கு என்ஐஏ ஆயத்தம்; சிறப்பு நடவடிக்கைகளுக்கு உள்துறை ஆலோசனை
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நேரடி விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடங்க ஆயத்தமாகியுள்ளது.
1 min
பாகிஸ்தான் நடிகரின் திரைப்படத்துக்கு தடை
பாகிஸ்தான் நடிகர் ஃபவத் கான் நடித்த திரைப்படம் இந்தியாவில் திரையிடப்படாது என்று மேற்கு இந்திய திரைப்பட பணியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
1 min
கிராமங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும்
பிரதமர் மோடி
1 min
சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!
பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.
1 min
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
1 min
இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்
இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.
1 min
பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசா சேவைகள் நிறுத்தம்: இந்தியா அறிவிப்பு
பாகிஸ்தான் குடிமக்களுக்கான நுழைவுஇசைவு (விசா) சேவைகள் நிறுத்தப்படுவதாகவும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்தியா வியாழக்கிழமை அறிவித்தது.
1 min
சத்தீஸ்கர்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1 min
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.
1 min
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைது செய்த பாகிஸ்தான்
விடுவிக்க பேச்சுவார்த்தை
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.
1 min
ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.
1 min
ஃபெடரேஷன் கோப்பை தடகளம்: பிரவீண் சித்ரவேலுக்கு தங்கம்
கேரளத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரவீண் சித்ரவேல் மீட் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
1 min
சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்
ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.
1 min
டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.
1 min
‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!'
கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்
1 min
காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only