Dinamani Coimbatore - April 15, 2025Add to Favorites

Dinamani Coimbatore - April 15, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Coimbatore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Coimbatore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 15, 2025

குஜராத் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி போதைப் பொருள் மீட்பு

கடத்தல்காரர்களால் அரபிக்கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் கடலோர காவல்படை (ஐசிஜி) பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min

மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டவர்

1 min

எஸ்.சி. உள்ஒதுக்கீடு: முதல் மாநிலமாக அமல்படுத்தியது தெலங்கானா

பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிக்கும் வகைப்பாட்டை அமல்படுத்துவதற்கான அரசாணையை தெலங்கானா மாநிலம் திங்கள்கிழமை வெளியிட்டது.

1 min

பவானி அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற கார் குடிசைக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு

சிறுவனின் தந்தை மீது வழக்கு

1 min

தீயணைப்புத் துறை சார்பில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

கோவை மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் தீத்தொண்டு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1 min

தந்தையை கட்டி வைத்து அடித்த மகன்கள் கைது

பொள்ளாச்சி அருகே சொத்தை எழுதித்தர கேட்டு தந்தையைக் கட்டி வைத்து அடித்த மகன்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் - ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார்.

1 min

வால்பாறை அருகே யானை தாக்கி பழங்குடியின இளைஞர் உயிரிழப்பு

வால்பாறை அருகே தேன் எடுக்கச் சென்ற பழங்குடியின இளைஞர் யானை தாக்கி உயிரிழந்தார்.

1 min

3,010 பயனாளிகளுக்கு ரூ.40.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி கோவையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு ரூ.40.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல்

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1 min

ரூ. 6 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் பறிமுதல்: 8 பேர் கைது

சென்னையில் ரூ. 6 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து, 8 பேரைக் கைது செய்தனர்.

1 min

ஓபன் எண்ட் மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

மின்கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓபன் எண்ட் மில்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

1 min

கோவையில் ஏப்ரல் 27 இல் ஜல்லிக்கட்டு: மேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல்

கோவையில் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கு மேடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

மகளிடம் தகராறு: இளைஞரைக் கொலை செய்த தந்தை கைது

சூலூர் அருகே மகளைத் திட்டியதற்காக இளைஞரை மட்டையால் அடித்து கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ரயில்களில் கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்ல கட்டணம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

விரைவு ரயில்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1 min

அம்பேத்கர் பிறந்தநாள் விழா

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கோவையில் தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆகியவை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டன.

1 min

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் குவிந்த மக்கள்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருப்பூரில் உள்ள கோயில்களில் திரளான பக்தர்கள் திங்கள்கிழமை குவிந்தனர்.

1 min

ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

1 min

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன், ரூ. 3.75 லட்சம் திருட்டு

ஆத்தூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள், ரூ. 3.75 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

1 min

கணவரை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி கைது

கரூரில் மது போதையில் தகராறு செய்த கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

பைக்குகள் மோதல்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு

நெமிலி அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று நிறைவு: மே 19-இல் முடிவுகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

1 min

கோயில் விழாவில் மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே அமைந்துள்ள காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் திங்கள் கிழமை மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இருவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

1 min

சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்; கிளை மேலாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்

ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.

1 min

சுற்றுலாத் தலங்களின் அழகைப் பேணுவோம்!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் குவியும் குப்பைகளைப் பற்றி வெளிவரும் செய்திகள் நம்மை அதிர வைக்கின்றன.

2 mins

மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஒதுக்கீடு குறைப்பு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 min

பழங்குடியினருக்கான 1,000 குடியிருப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

1 min

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ்

'காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக விமர்சித்தார்.

2 mins

உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை: அப்பாவு

உச்சநீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டினார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.

1 min

என்னவாகும் நா.த.க., த.வெ.க.?

(சிறப்புச் செய்தி உள்ளே)

1 min

நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி

நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 min

கர்நாடகம்: எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்களின் கடினமான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

1 min

ம.பி.: அம்பேத்கர் பிறந்த ஊரில் இருந்து தில்லிக்கு ரயில்

ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்

1 min

கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (என்ஏஏசி) வழங்கும் தரமதிப்பீடு (கிரேடிங்) சான்று நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

1 min

ஆர்எஸ்எஸ், பாஜக அம்பேத்கரின் எதிரிகள்

மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

1 min

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி ராகுல் காந்தி

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் நமது போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

இந்தியாவின் கோல்கொண்டா நீல வைரம்: ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம்

இந்தியாவில் இந்தூர் மற்றும் பரோடா மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள 'கிறிஸ்டி' ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

தமிழ்ப் புத்தாண்டு திருநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.

1 min

தில்லி பல்கலை.யின் லட்சுமிபாய் கல்லூரியில் சாணம் பூச்சு

தில்லி பல்கலைக்கழகத்தின் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர், கல்லூரியின் வகுப்பறையின் சுவர்களில் பசு சாணத்தால் பூசும் காட்சிகள் இடம்பெற்ற விடியோ வெளியாகி சர்ச்சையானது.

1 min

குழாய்வழி எரிவாயுக்கான மீட்டர்கள்; நுகர்வோரைப் பாதுகாக்க நடவடிக்கை

வீடுகள், வணிகங்கள், தொழில் துறைகளில் பயன்படுத்தப்படும் குழாய்வழி எரிவாயுக்கு நுகர்வோரைப் பாதுகாக்கும் விதமாக இதில் பயன்படுத்தப்படும் மீட்டர்களுக்கான வரைவு விதிகளை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை உருவாக்கியுள்ளது.

1 min

தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய நபராக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

1 min

சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் அறிமுகம்

சபரிமலை கோயிலில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் பக்தர்களுக்கு விற்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டன.

1 min

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தான் குருத்வாராவில் பைசாகி பண்டிகை: இந்திய சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு

பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனமஸ்தான் நான்கானா சாஹிப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பைசாகி புத்தாண்டு பண்டிகையில் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.

1 min

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

1 min

எல்லை தாண்டிய குற்றங்களால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் அதிகரிப்பு

மத்திய அமைச்சர் அமித் ஷா

1 min

வங்கதேசத்தில் மதச்சார்பின்மையை அழிக்க முயற்சி; முகமது யூனுஸ் அரசு மீது ஹசீனா மறைமுக தாக்கு

வங்கதேசத்தில் சுதந்திரத்துக்கு எதிரான அமைப்புகள் சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றி மதச்சார்பின்மையை அழிக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

1 min

அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

1 min

பார்சிலோனா ஓபன்: கோர்டா வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

1 min

ஆஸ்திரேலிய டூர் ஹாக்கி: இந்திய அணியில் 5 புதுமுகங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள விருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி 26 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 5 புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

இது புதிது: ஆட்டத்தின் இடையே பேட்களை சோதிக்கும் நடுவர்கள்

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது.

1 min

பில்லி ஜீன் கிங்: அமெரிக்கா தகுதி

பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிக் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதி பெற்றது.

1 min

12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் வெளியேற அல்ஜீரியா உத்தரவு

தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு 12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு அல்ஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

ஐஓபி: வட்டி விகிதம் குறைப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) குறைத்துள்ளது.

1 min

ராணுவ தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா

உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துத் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.

1 min

முதலிடத்தைத் தக்கவைத்த ஹீரோ மோட்டோகார்ப்

கடந்த நிதியாண்டின் இரு சக்கர வாகன சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

1 min

நிலக்கரி இறக்குமதி 24 கோடி டன்னாகக் குறைவு

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 24.08 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.

1 min

ஈக்வடார் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தேர்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டேனியல் நொபோவா (படம்) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

1 min

காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

1 min

ரோமில் அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்டப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளது.

1 min

2024-25: மந்தமான வளர்ச்சி கண்ட டீசல் விற்பனை

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான டீசலின் விற்பனை, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் என்ற மந்தமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

1 min

விஜயகாந்தை புகழ்ந்த மோடியை மறக்கமாட்டேன்

விஜயகாந்தை 'தமிழகத்தின் சிங்கம்' என செல்லமாக அழைத்த பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

விஷு: பாபநாசம் கோயிலில் வழிபாடு

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி.

1 min

மேட்டுப்பாளையம் அருகே ஜீப்பை வழிமறித்த யானைகள்

மேட்டுப்பாளையம் அருகே கடம்பன்கோம்பை- பில்லூர் சாலையில் ஜீப்பை வழிமறித்த யானைகள் தொடர்பான விடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

1 min

மதுரை மீனாட்சியம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், நெற்றிப்பட்டை சாத்தி வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டை யொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை அம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், வைர நெற்றிப்பட்டை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கட்கிழமை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 min

பழனியில் குவிந்த திரளான பக்தர்கள்

பழனி மலைக் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பங்குனி உத்திரத் திருவிழா நிறைவையொட்டி, பல்லாயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

Read all stories from Dinamani Coimbatore

Dinamani Coimbatore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only