Dinamani Coimbatore - April 12, 2025

Dinamani Coimbatore - April 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 12, 2025
இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி
2026 பேரவைத் தேர்தலை இணைந்து எதிர்கொள்ள முடிவு
2 mins
வெள்ளிங்கிரி மலை ஏறிய தனியார் வங்கி மேலாளர் உயிரிழப்பு
வெள்ளிங்கிரி மலை ஏறிய தனியார் வங்கி மேலாளர் மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு: திமுக துணைப் பொதுச் செயலரானார் திருச்சி சிவா
திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டார்.
1 min
திமுக எம்.பி. அருண் நேருவிடம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை
லஞ்ச புகார் தொடர்புடைய வழக்கில் திமுக எம்.பி அருண் நேரு மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
1 min
போதை மாத்திரை விற்பனை: இளைஞர் கைது
கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டம்
வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து கோவையில் அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
1 min
மருதமலை தனியார் மடத்தில் வெள்ளி வேல் திருடியவர் கைது
மருதமலை தனியார் மடத்தில் வெள்ளி வேல் திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கூலி உயர்வு கோரி விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
கோவையில் கூலி உயர்வு கோரி 5 நாள்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை விசைத்தறி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை தொடங்கினர்.
1 min
வட்டமலை ஆண்டவர் கோயில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா
அ.குமாரபாளையம் வட்ட மலை ஆண்டவர் கோயில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
வீட்டு விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர்த் தொட்டி அமைக்கும் திட்டம்
ஆட்சியர் தொடங்கிவைத்தார்
1 min
கீர்த்தி சக்ரா கென்னடி நினைவஞ்சலி: ராணுவ வீரர்கள் மரியாதை
பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 32-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
1 min
டாக்டர் என்ஜிபி குழுமத்தின் சார்பில் கல்வி ஊக்கத்தொகை
கோவை டாக்டர் என்ஜிபி கல்விக் குழுமத்தின் சார்பில் கல்வி ஊக்கத்தொகை, விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றன.
1 min
பொள்ளாச்சியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தனியார் பள்ளியில் வகுப்பறைக்கு வெளியே மாணவியை அமரவைத்து தேர்வு எழுத வைத்ததைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் பொள்ளாச்சியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா
மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் 25-ஆம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
1 min
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
1 min
முட்டை விலையில் மாற்றமில்லை
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு சகோதரர்
அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி உயிரிழப்பு
பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.
1 min
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.
1 min
78.45 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் புதிய பதிவு - புதுப்பித்தல் பணி நிறைவு
தமிழக பள்ளிக் கல்வியில் 78.45 லட்சம் மாணவர்களுக்கு (70 சதவீதம்) ஆதார் புதிய பதிவு, புதுப்பித்தல் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதை பாராட்டி மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
1 min
காலமானார்
கே.திலகவதி (86)
1 min
மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து: அமைச்சர் துரைமுருகன் வருத்தம்
மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து கூறியதற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.
1 min
கோயில் குடமுழுக்கு பணியில் கருத்து வேறுபாடு
பொறியாளருக்கு அரிவாள் வெட்டு
1 min
விரைவில் நல்ல அறிவிப்பு வரும்
பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸை வெள்ளிக்கிழமை சந்தித்த கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, விரைவில் நல்ல அறிவிப்பு வரும் எனக் கூறினார்.
1 min
கோயில்களில் காணிக்கையாக 1,074 கிலோ தங்கம்
தமிழகத்தின் 21 திருக்கோயில்களிலிருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட 1,074.123 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
1 min
தமிழிசைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆறுதல்
தந்தையை இழந்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
1 min
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஐ.நா. சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன.
2 mins
வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்!
கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இந்த வாட்ஸ் கரையையே சார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பது கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.
3 mins
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: அமித் ஷா
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
1 min
மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத் துறை மதிப்பளிக்க வேண்டும்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நக்ரிக் அபுர்தி நிகாம் (என்ஏஎன்) திட்ட ஊழல் வழக்கு விசாரணையை அந்த மாநிலத்திலிருந்து தில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத்துறை மதிப்பளிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியது.
1 min
பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!
வறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.
2 mins
தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பதவியேற்கவுள்ளார்.
1 min
326 நூலகக் கட்டடங்கள்; 199 வகுப்பறைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும்
ஆஸ்திரியா வலியுறுத்தல்
1 min
வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன் விரைவுபடுத்த வேண்டும்
வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் பிரிட்டனும் விரைவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min
ஆயுதமாக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள்
பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.
1 min
குடும்ப நலனே எதிர்க்கட்சிகளின் கொள்கை
தங்கள் குடும்பத்தினர் நலனைக் காப்பது மட்டுமே எதிர்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதற்காகவே அவர்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துப் பேசினார்.
1 min
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான இரு வழக்குகள்: அமலாக்கத் துறை பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஏர்செல்-மேக் சிஸ் ஒப்பந்தம், சீனர்களுக்கு விசா ஆகிய வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
ஆக்ரா மசூதியில் இறைச்சியை வீசியவர் கைது
வன்முறையைத் தூண்ட சதி
1 min
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடூக்கு வாய்ப்பு அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம்
'தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஊடுருவி 'ஹேக்' (வாக்குப் பதிவு முறைகேடு) செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக மறுத்தது.
1 min
தெலங்கானாவில் 22 மாவோயிஸ்டுகள் சரண்
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 22 மாவோயிஸ்டுகள் காவல் துறையிடம் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.
1 min
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகிக்க உதவி: இரு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரான் கச்சா எண்ணெயை விநியோகிக்க உதவியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர் மற்றும் அவருக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
1 min
சீன அமைச்சருடன் இந்தியத் தூதர் சந்திப்பு
இரு தரப்பு உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை
1 min
நிச்சயமற்ற உலகில் பிரகாசிக்கும் இந்தியா
'இன்றைய நிச்சயமற்ற உலகில் வளர்ச்சியின் பிரகாசமான உதாரணமாக இந்தியா திகழ்கிறது!' என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தில் இணைய ஸ்லோவாகியா தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
1 min
அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அல்கராஸ்
ஃபோகினா, டி மினாரும் முன்னேற்றம்
1 min
2031 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி: நடத்த இந்தியா விண்ணப்பம்
ஆசியக் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) 2031 போட்டியை நடத்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது.
1 min
மியான்மரிலிருந்து 60 இந்தியர்கள் மீட்பு
மியான்மரில் அடிமைகளாக இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மகாராஷ்டிர காவல் துறை மீட்டுள்ளது.
1 min
பிஜேகே கோப்பை: இந்தியா வெற்றி
புணேயில் நடைபெறும் பிஜேகே கோப்பை ஆசிய-ஓசேனியா குரூப் 1 டென்னிஸ் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் ஹாங்காங்கை 2-1 எனவும், சீன தைபேவை 2-0 எனவும் வென்றது இந்தியா.
1 min
கங்கைக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி
கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிகார் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு 2-ஆம் இடம்
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
1 min
சென்னைக்கு 5-ஆவது தொடர் தோல்வி
5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
1 min
டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி
ஐரோப்பிய யூனியனுக்கு சீனா அழைப்பு
1 min
கூடுதல் வரி நிறுத்திவைப்பு: பங்குச்சந்தையில் உற்சாகம்
இந்த ஆண்டு ஜூலை 9 வரை 90 நாட்களுக்கு இந்தியா மீதான கூடுதல் வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.
1 min
உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமார் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்தன.
1 min
இஸ்ரேல் தாக்குதல்: 50,912-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.
1 min
அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம்: ஈரான் பரிசீலனை
அமெரிக்காவுடன் சனிக்கிழமை தொடங்க விருக்கும் மறைமுக அணுசக்திப் பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
1 min
பங்குனி உத்திரம்: திருச்செந்தூரில் வள்ளி திருக்கல்யாணம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் திருக்கோயிலில் வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
1 min
திருமலை வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தேர் புறப்பாடு
திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only