Dinamani Tenkasi - March 12, 2025

Dinamani Tenkasi - March 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 12, 2025
ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு
80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை
1 min
பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் உயரிய விருது
மோரீஷஸ் நாட்டின் உயரிய 'தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்' விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம்: பிரதான் மீண்டும் குற்றச்சாட்டு
பிஎம்ஸ்ரீ திட்டப் பள்ளிகள் விவகாரத்தில் தமிழகம் தனது நிலையை மாற்றிக்கொண்டது குறித்த கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1 min
டிஜிபி தொடர்பு குறித்து விசாரிக்க உத்தரவு
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடர்பு குறித்து சிஐடி விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
களக்காடு தலையணை, திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்லத் தடை
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்மழை காரணமாக, திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணைக்குச் செல்வதற்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
1 min
ஜாதி பிரச்னைகளை கையாள காவல் துறையில் தனிப் பிரிவு தேவை
ஜாதிரிதியாக ஏற்படும் பிரச்னைகளை களைவதற்கு காவல் துறையில் தனிப் பிரிவு அமைக்க வேண்டும் என்றார் விசிக முதன்மைச் செயலர் பாவரசு.
1 min
நெல்லை, தென்காசியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
1 min
ஆலங்குளம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு: 2 பேர் கைது
ஆலங்குளம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
சாலை விபத்தில் தொழிலாளி பலி
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள பாம்பன்குளம் கிராமத்தில் சாலையோர டீக்கடை மீது இஸ்ரோ ஊழியர்கள் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
1 min
பண்பொழி திருமலைக்கோயில் புதிய அறங்காவலர் குழுத் தலைவர் அருணாசலம்
தென் காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலின் அறங்காவலர்கள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றனர்.
1 min
செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அதிமுக சார்பில் குளிர்பதனப் பெட்டி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குளிர்பதனப் பெட்டி (ஃபிரீசர் பாக்ஸ்) வழங்கப்பட்டது.
1 min
செங்கோட்டையில் திமுக பொதுக்கூட்டம்
ஹிந்தி திணிப்பு முயற்சி, நிதி பகிர்வில் பாரபட்சம் ஆகியவற்றில் ஈடுபடுவதாகக் கூறி, மத்திய அரசைக் கண்டித்து, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் செங்கோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
1 min
தெற்குகள்ளிகுளத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி கிராம, நகர, வட்டார கமிட்டி மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.
1 min
எண்ணற்ற போராட்டங்களை இடைவிடாது நடத்துபவர்கள் கம்யூனிஸ்டுகள்
மாநிலச் செயலர் பெ.சண்முகம்
1 min
ஆலங்குளம் அருகே வயல் வழியே மயானத்துக்கு செல்லும் சடலங்கள் 70 ஆண்டு கால அவலத்துக்கு தீர்வு கிடைக்குமா?
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காவலாக்குறிச்சி கிராமத்தில் இறந்தவர்களை மயானத்துக்குக் கொண்டு செல்ல பாதையின்றி 70 ஆண்டுகளாக வயல் வழியே சடலத்தை எடுத்துச் செல்லும் அவலத்துக்குத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்
கே.பழனிசாமி கண்டனம்
1 min
தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்த கட்சிகளுடன் ஆணையம் ஆலோசனை
தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் தனித்தனியாக ஆலோசிக்க உள்ளது.
1 min
மத்திய அரசைக் கண்டித்து பொதுக் கூட்டம்: திமுகவினருக்கு துணை முதல்வர் அறிவுறுத்தல்
மத்திய அரசைக் கண்டிக்கும் பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமென திமுகவினருக்கு கட்சியின் இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது: 'சென்டம்' அதிகரிக்கும்
பிளஸ் 2 கணிதம், வணிக வியல் பாடங்களுக்கான தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
1 min
கூட்டு நடவடிக்கைக் குழு: கர்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்லும் திமுக குழு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக் கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு பயணத்தைத் தொடங்கியுள்ளது.
1 min
மத்திய அரசின் வனத் துறை பணிக்கான தேர்வு: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் கைது
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் சார்பில் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்ற உதவியாளர் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
விதிமீறல்: 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை
தமிழகத்தில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாக 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் முனைப்பு காட்டி வருகிறது.
1 min
தொடரும் விபரீதங்கள்!
ருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு மார்ச் 4-ஆம் தேதி திடீரென பெயர்ந்து விழுந்தது.
2 mins
பெண்ணின்றி அமையாது உலகு
தன் சுயத்தை அறிதலே பெண்ணியம். தன் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை தன்னுள் இருக்கும் துலாக்கோலில் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்றவாறு தன்னை கட்டமைத்துக் கொண்டு தன்னை சீர்பட முன்னேற்றிக் கொள்வதே உண்மையான பெண்ணியம்.
3 mins
உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு
மத்திய அரசுச் செயலர் சுப்ரதா குப்தா
1 min
நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்களுக்கு ஊதியம் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தாமதமின்றி ஊதியத்தையும் இதர படிகளையும் வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாக்கள்: மக்கள் கருத்துகளைப் பெற புதிய வலைதளம்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, இவ்விவகாரத்தில் நாடு முழுவதும் இருந்து மக்களிடம் கருத்துகளைப் பெற புதிய வலைதளத்தை விரைவில் தொடங்கவுள்ளது.
1 min
இந்தியாவில் அடுத்த 15-20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை
இந்தியாவில் விமான நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் கோரி மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு போதிய வசதிகளை செய்து தரவும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016-ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான்: மூன்றில் எந்தவொரு பெயரையும் பயன்படுத்தலாம்
நாட்டை இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான் என மூன்றில் எந்தவொரு பெயரிலும் அழைக்கலாம் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
1 min
மோரீஷஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
கங்கை தீர்த்தம் பரிசளிப்பு
1 min
‘டீப்சீக்’ செயலிக்கு தடை: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை
சீனாவின் ‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி.கோவால் கே. பத்வி மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.
1 min
தேசவிரோத நடவடிக்கை: ஜம்மு-காஷ்மீரில் இரண்டு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மதகுரு மீர் வைஸ் உமர் ஃபரூக்கின் அவாமி ஆக்ஷன் கமிட்டி (ஏஏசி) மற்றும் ஷியா தலைவர் மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஜேகேஐஎம்) ஆகிய இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஹோலி பண்டிகை: நாளை நாடாளுமன்ற அமர்வு ரத்து
ஹோலி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை (மார்ச் 13) மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகளை ரத்து செய்ய இரு அவை களின் அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
1 min
ஆப்கானிஸ்தான் நிலவரம்: இந்தியா தொடர் கண்காணிப்பு
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்
1 min
200 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் நாடு முழுவதும் விரைவில் திறப்பு
நாடாளுமன்றத்தில் ஜெ.பி.நட்டா உறுதி
1 min
மக்களவையில் நிதியமைச்சர், காங்கிரஸ் எம்.பி. காரசார விவாதம்
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.
1 min
வரி, வரி அல்லாத தடைகளை குறைக்க இந்தியா-அமெரிக்கா திட்டம்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
1 min
பிரதமரின் நிதியுதவித் திட்டம்: தகுதிபெற்ற புதிய விவசாயிகளை சேர்க்க மத்திய அரசு தயார்
அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
1 min
தமிழகம், ஆந்திர மாநிலங்களின் 15 முக்கியத் திட்டங்கள்
தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு ஆய்வு
1 min
ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: சத்ரபதி சிவாஜியின் மகனுக்கு அஞ்சலி
இஸ்லாமிய மன்னர் ஔரங்கசீப்பை புகழ்ந்ததற்காக மகா ராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சமாஜவாதி எம்எல்ஏ அபு ஆசிம் ஆஸ்மி, மராத்தா மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜாவுக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
மந்தமான வர்த்தகத்தில் சென்செக்ஸ் சிறிதளவு சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.
1 min
டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்
பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளர்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன்பது நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
1 min
ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை சரிவு
முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் உள்நாட்டு மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபர் டுடேர்தே கைது
மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தேவுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவின் அடிப்படையில், அவரை பிலிப்பின்ஸ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
1 min
ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்
உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னர் ரஷியா மீது உக்ரைன் மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
1 min
திருச்செந்தூரில் இன்று மாசித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
1 min
இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் புதன்கிழமை (மார்ச் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only