Dinamani Tenkasi - March 11, 2025

Dinamani Tenkasi - March 11, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 11, 2025
பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது
2 mins
பரப்பாடி அருகே போக்சோவில் இளைஞர் கைது
திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
இளைஞர் மீது தாக்குதல்: 4 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே திருவிழாவுக்கு சென்ற இளைஞரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
தென்காசி மக்கள் குறைதீர் முகாமில் 585 மனுக்கள்
தென்காசி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கக் கோருதல், பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 585 மனுக்கள் பெறப்பட்டன.
1 min
நெல்லை அருகே விவசாயி கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை
திருநெல்வேலி அருகே விவசாயி தலைத்துண்டித்து கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
தென் காசி மாவட்டம் கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.
1 min
இளம்பெண்ணின் நகை திருட்டு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே புது பெண்ணிடம் இருந்து 25 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
பிஎஸ்என்எல் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சி.ராபர்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தினார்.
1 min
திசையன்விளையில் மரம் சாய்ந்து பைக்குகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பிரதான கடைவீதியில் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பைக்குகள் சேதமடைந்தன.
1 min
தெற்குகள்ளிகுளத்தில் பள்ளி ஆண்டு விழா
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
சங்கரன்கோவிலில் மகளிர் கருத்தரங்கு
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் மகளிர் தின கருத்தரங்கு சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
1 min
ஆயன்குளத்துக்கு பேருந்து வசதி வேண்டும்
ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு
1 min
புளியங்குடியில் நாளை பாஜக பொதுக்கூட்டம்
புளியங்குடியில் புதன்கிழமை (மார்ச் 12) நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்கிறார்.
1 min
சேரன்மகாதேவி அருகே குடிநீர் பிரச்னை: மக்கள் மறியல் முயற்சி
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
1 min
ஆலங்குளம் அருகே பீடிக்கடை முற்றுகை
ஆலங்குளம் அருகே 4 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, பீடி நிறுவனத்தை முற்றுகையிட்டு பீடி சுற்றும் தொழிலாளிகள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
1 min
மன்னார்கோவில் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் தெப்போற்சவம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் குலசேகர ஆழ்வார் அவதார தின தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
சங்கரன்கோவிலில் சாலைப் பணி: எம்எல்ஏ ஆய்வு
சங்கரன்கோவில்-இலவன்குளம் சாலை அகலப்படுத்தும் பணியை எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
தொழில் நிறுவனங்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம்
தென்காசி மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
1 min
காவல் துறை பறிமுதல் செய்த வாகனங்கள் மார்ச் 23இல் ஏலம்
திருநெல்வேலி மாநகரம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 23 ஆம் தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.
1 min
சிவகிரி வட்டாரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாரத்தில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் திங்கள்கிழமை மேற்கொண்டனர்.
1 min
பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவர்கள் மாயம்
விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்ற நிலையில், விடுதிக்குத் திரும்பாமல் மாயமாகியுள்ளனர்.
1 min
ஆட்டோ ஓட்டுநர் 865 பேருக்கு சீருடை
சேரன்மகாதேவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் 865 பேருக்கு தனது சொந்த செலவில் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா சீருடை வழங்கினார்.
1 min
சுரண்டை எஸ்.ஆர். எக்ஸலன்ஸ் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
சுரண்டை எஸ்.ஆர்.எக்ஸலன்ஸ் பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
1 min
நெல்லை, தென்காசிக்கு கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்கள் ஆலோசனை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆட்சியர் இரா.சுகுமார் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
கோவில்பட்டியில் 2 பேர் கைது
கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது கல்வீச்சு
தூத்துகுடி மாவட்டம் கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது திங்கள்கிழமை கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது: ஆட்சியர் பாராட்டு
மாநில அளவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது கிடைத்ததற்காக கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 min
திங்கள்நகர் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திங்கள்நகர் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய நபரை இரணியல் போலீஸார் தேடி வருகிறார்கள்.
1 min
தென் மாவட்டங்களில் ரூ.13.94 லட்சம் விதைகளை விற்பனை செய்ய தடை
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 197.8 கிலோ விதை களை விற்பனை செய்ய வேளாண் துறை தடை விதித்துள்ளது.
1 min
சொக்கம்பட்டி, ஆலங்குளத்தில் 45 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவர் கைது
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் 45 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
வள்ளியூரில் சாலை விபத்து: இளைஞர் பலி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புறவழிச் சாலையில் பைக்கும், அடையாளம் தெரியாத வாகனமும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் இளைஞர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
1 min
குமரியில் நடுக்கடலில் தத்தளித்த இளைஞர் மீட்பு
கன்னியாகுமரி கடலுக்குள் 2 மணி நேரமாக தத்தளித்த இளைஞரை மீனவர்கள் உதவியுடன் தீயணைப்புப் படையினர் திங்கள்கிழமை மீட்டனர்.
1 min
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்
கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் இருந்து 12 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.
1 min
திருச்செந்தூர் கடலில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை
திருச்செந்தூர், ஜீவா நகர் கடற்கரையில் சுமார் 200 கிலோ எடைகொண்ட ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது.
1 min
பொட்டலூரணி மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூடக் கோரி 300ஆவது நாளாக போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி அருகே உள்ள மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் 300ஆவது நாளாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 2 சிறார்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
93-ஆவது பிறந்த தினம்: பழ.நெடுமாறனுக்கு முதல்வர் வாழ்த்து
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கண்டனம்
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சர்: துணை முதல்வர் உதயநிதி கண்டனம்
மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை: அரசு சாரா மருத்துவர்கள் கோரிக்கை
அரசு சேவை சாரா மருத்துவர்களுக்கான (நான் சர்வீஸ் போஸ்ட் கிராஜு வேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவர் சங்கம் (டிஎன்ஆர் டி.ஏ) வலியுறுத்தியுள்ளது.
1 min
குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம்!
இன்றைய பெற்றோர்களில் தொன்னூறு சதவீதத்தினர் குழந்தைப் பருவத்தில் சக நண்பர்களோடு தெருவில் விளையாடி யவர்கள்; வயல்வெளியில் பட்டம் விட்ட வர்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள். தென்னை மரத் தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளை யாடியவர்கள். ஆனால், இன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை இப்படி விளை யாட விடுகிறார்கள்?
2 mins
செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
3 mins
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தீவிர முயற்சி
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும்?
தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min
கனிமொழி - கல்யாண் பானர்ஜி வாக்குவாதம்
மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும், திமுகவின் கனிமொழிக்கும் இடையே வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min
மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவல்: தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி குற்றச்சாட்டு
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.
1 min
மதுரை, கோவை மெட்ரோ ரயில்: தமிழக திட்ட அறிக்கை முழுமையாக இல்லை மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
'மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை' என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை
தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜார்கண்டை சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.
1 min
குடியரசு துணைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்
நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்
1 min
மக்களவைத் தலைவரை சந்தித்த ராகுல், பிரியங்கா
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி இருவரும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை அவரது அறையில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
1 min
வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1 min
நிலம் கையகப்படுத்துவதில் எழும் தாமதம் அரசு தோல்வியின் வெளிப்பாடு
மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு
1 min
ஐபிஎல் கிரிக்கெட்டில் மது, புகையிலை விளம்பரங்கள் கூடாது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது மது, புகையிலைப் பயன்பாடு தொடர்பான நேரடி, மறைமுக விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
1 min
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
போலி வாக்காளர் அட்டை விவகாரம்
1 min
அமெரிக்க பொருள்கள் மீதான வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை
\"அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரியை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது; இறுதி முடிவு வெளியிடப்படவில்லை\" என வர்த்தகச் செயலர் சுனில் பர்த்வால் நாடாளுமன்றக் குழுவிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
லலித் மோடியின் வனுவாட்டு நாட்டு கடவுச்சீட்டு ரத்து
நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமர் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
1 min
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
1 min
ரூ.2,100 கோடி மதுபான ஊழல் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான ஊழல் நிகழ்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.
1 min
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
சீனா, ஜப்பான் ரசாயனப் பொருள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீர் சுத்திகரிப்பு ரசாயனம் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
1 min
குஜராத்தை வென்ற மும்பை
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.
1 min
மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரர்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min
திருச்செந்தூர்: வெள்ளை, பச்சை சாத்தி வீதி உலா வந்த சுவாமி சண்முகர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா எட்டாம் நாளான திங்கட்கிழமை காலை சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
1 min
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கூடுதல் விமான சேவை
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only