Dinamani Tenkasi - March 06, 2025

Dinamani Tenkasi - March 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 06, 2025
தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்பு முறை
50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை
1 min
தென்மாநில எம்.பி.க்களின் கூட்டுக் குழு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 min
2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்
உயர்நீதிமன்றம் அதிருப்தி
1 min
ஏப். 2 முதல் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி
அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு ஏப். 2-ஆம் தேதி முதல் அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
சிவநாடானூர் பள்ளியில் மின் சிக்கனம் கருத்தரங்கு
தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே சிவநாடானூர் இந்து நடுநிலைப் பள்ளியில் மின் சிக்கனம் குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
1 min
வி.கே.புரத்தில் கடனை செலுத்த தவறியதால் மிரட்டல்: 4 பேர் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்க தாமதமானதால், வீட்டிலிருந்த பொருள்களை எடுத்துச் சென்றுவிடுவோம் என இளைஞரை மிரட்டியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பள்ளிச் செல்லா குழந்தைகள்: ஆட்சியர் நேரில் அழைப்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள நக்கனேரி கிராமத்தில் பள்ளிச் செல்லா குழந்தைகள் வீடுகளுக்கு ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் சென்று பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
1 min
86 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 86 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
சிறப்பு முகாம்களில் விவரங்களை பதிவுசெய்ய விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் தங்களது நில உடைமை, ஆதார், கைப்பேசி எண் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என, ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
ராதாபுரம் தொகுதியில் ரூ. 10.29 கோடி வளர்ச்சிப் பணிகள்
பேரவைத் தலைவர் மு. அப்பாவு தொடக்கிவைத்தார்
1 min
‘ஏர்வாடி, கல்லிடைக்குறிச்சியில் திமுக பொதுக்கூட்டங்கள்’
மத்திய அரசைக் கண்டித்து வள்ளியூர், ஏர்வாடி, கல்லிடைக்குறிச்சியில் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
1 min
கடையநல்லூரில் குழந்தைக்கு அதிமுக சார்பில் தங்க மோதிரம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு புதன்கிழமை தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
1 min
ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்ட செயற்குழுக் கூட்டம் பாலமார்த்தாண்டபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.
1 min
கடையம் வட்டார நூலக தன்னார்வலர்களுக்கு பயிற்சி
கடையம் வட்டாரம் திருமலையப்பபுரம் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகக் கட்டடத்தில் கிராமப்புற நூலகத் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
1 min
அம்பையில் சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய மாநாடு
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அம்பாசமுத்திரம் ஒன்றிய கிளை ஒருங்கிணைப்பு மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பணகுடி அருகே இளைஞர் அடித்துக் கொலை: நண்பர் கைது
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே இளைஞர் புதன்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பத்மனேரி அரசுப் பள்ளியில் மின் சிக்கன விழிப்புணர்வுக் கருத்தரங்கு
களக்காடு அருகே பத்மனேரி அரசு நடுநிலைப் பள்ளியில் மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கடையநல்லூரில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் பைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்து கடையநல்லூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
சாம்பல் புதன்: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை
சாம்பல் புதன் நாளையொட்டி திருநெல்வேலியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
1 min
பிளஸ் 1 தேர்வு: தென்காசி மாவட்டத்தில் 16,236 பேர் எழுதினர்
தென்காசி மாவட்டத்தில் 16,236 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத் தேர்வை புதன்கிழமை எழுதினர். 255 பேர் தேர்வு எழுத வரவில்லை.
1 min
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக இன்றுமுதல் கையொப்ப இயக்கம்
தமிழக பாஜக அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை (மார்ச் 6) தொடங்குகிறது.
1 min
முன்னாள் படை வீரர்களுக்கு 33% மானியத்துடன் ரூ.1 கோடி கடனுதவி
ஆட்சியர் இரா.சுகுமார்
1 min
ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் பங்கேற்க அழைப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலர்கள் பங்கேற்கவேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min
கோவில்பட்டி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
கோவில்பட்டி கே.ஆர். கலை-அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில், சர்வதேச கருத்தரங்கு, கல்லூரி மாணவர்-மாணவியருக்கான மாநில அளவிலான 'மைக்ரோ பெஸ்ட் 2025' போட்டிகள் நடைபெற்றது.
1 min
8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுக்க முயன்ற தந்தை மீது வழக்குப்பதிவு
சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூரில் 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக, தந்தை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
தொழிலதிபர் உள்பட 3 பேரை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் புகார்
தூத்துக்குடியில் தொழிலதிபர் உள்பட 3 பேரை கத்தி முனையில் கடத்திச் சென்று தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
1 min
செட்டியார்பண்ணையில் மதுக்கடை எதிர்ப்பு போராட்டம் வாபஸ்
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர் ஊராட்சிக் குள்பட்ட செட்டியார்பண்ணையில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் திரும்பப் பெறப்பட்டது.
1 min
தமிழகத்தில் மக்களாட்சி பெயரில் மன்னர் ஆட்சி
தமிழகத்தில் மக்களாட்சி எனக் கூறி கொண்டு மன்னராட்சி நடக்கிறது என தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
1 min
குமரி மாவட்ட ரயில்வே பணிகளை துரிதப்படுத்தக் கோரி எம்.பி. மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. மனு அளித்தார்.
1 min
தாய், மகள் கொலை: ‘ட்ரோன்’ உதவியுடன் ஒருவரை பிடித்த போலீஸார்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் ஒருவரை போலீஸார் பிடித்தனர்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், முதல்வரின் வழியில் ஒன்றுபட்டு நின்று தமிழக உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றார் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி.
1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6-ஆவது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.
1 min
குட்டை நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்
ஒசூர் அருகே குட்டை நீரில் தவறி விழுந்த மாணவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்.
1 min
இரு குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம்: மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
நாமக்கல்லில் 2 குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவத்தில் மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு தண்டனை
தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு தண்டனை வழங்குவது போல அமைவதாகும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
1 min
சிங்கமுத்து வழக்கு: சாட்சியம் அளிக்க நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர்
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு புதன்கிழமை ஆஜரானார்.
1 min
கோபியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்: முன்னாள் எம்எல்ஏ மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
கோபியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை அதிமுக நிர்வாகிகள் தாக்கி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தியூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் தூண்டுதலால்தான் இந்தத் தகராறு நடந்ததாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினார்.
1 min
கூட்டலாம், குறைக்கக் கூடாது!
வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாய் மூலம்தான், வளர்ச்சி அடையாத மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு தேசத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கு வழிகோல முடியும்.
2 mins
புதியதொரு உலக முறைமை!
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு எந்த ஒப்பந்தமும் கையொப்பமாகாமலும், கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்காமலும் நிறைவடைந்தது. இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
2 mins
இல்ல நூலகங்களின் எதிர்காலம்!
இன்றைக்குக் கைப்பேசி வந்த பின்னால் இணையவழி நூல்கள், இதழ்கள் என வாசிப்பின் போக்கு வேறுவிதம் ஆகியிருக்கிறது. அது வாசிப்புத் தரத்தையும் வாழ்வின் மீதான நேசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தியிருக்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
3 mins
போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மார்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம்: தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை
மக்களவைத்தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் போது, தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
1 min
நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெறுவதால் தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க மாறு என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தியது.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொது சேவை விதிகளில் திருத்தம்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொது சேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது.
1 min
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அரசின் தீர்மானத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.
1 min
ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தியது தொடர்பாக இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
1 min
தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
பண முறைகேடு வழக்கு: மார்ச் 19-இல் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு
பண முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
ரூ.6,811 கோடியில் கேதார்நாத், ஹேம்குந்த் சாஹிப் ஆன்மிகத் தலங்களுக்கு கேபிள் கார் சேவை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க துடிக்கும் பாஜக
தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க பாஜக துடிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
1 min
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பாடகி கல்பனா விளக்கம்
தூக்கம் சரியாக வரா ததால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி கல்பனா விளக்கமளித்தார்.
1 min
போஃபர்ஸ் ஊழல் வழக்கில் உதவி: அமெரிக்காவுக்கு நீதிமன்ற கோரிக்கை அனுப்பிவைப்பு
போஃபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணையில் அமெரிக்க துப்பறிவாளர் மைக்கேல் ஹர்ஷ்மென்னிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அந்நாட்டுக்கு நீதிமன்ற கோரிக்கையை சிபிஐ அனுப்பி வைத்துள்ளது.
1 min
விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கர் வன நிலத்தை மீட்க உத்தரவு
கர்நாடக அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே
1 min
ரயில்வே பணியாளர் தேர்வாணையம் இனி துறைசார் தேர்வுகளையும் நடத்தும்
ரயில்வேயில் இனி அனைத்து துறைசார் தேர்வுகளும் கணினி வழி தேர்வாக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மூலம் நடத்தப்படும் என்று அந்த அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.
1 min
துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை
துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம், ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
2 mins
நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு
நாட்டில் பெண் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து, அவர்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்ததாக மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்
கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
1 min
பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு
இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு
1 min
குற்றச்சாட்டு வைத்தோற்கடிப்பதற்கு காங்கிரஸ் முயற்சிக்காமல், ஆம் அத்மியை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் தான் கவனம் செலுத்தியது. இதன் மூலம் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் மறைமுகமாக உதவியது.
கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
1 min
ஓளரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ இடைநீக்கம்
கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
3 mins
ஜம்மு-காஷ்மீர் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
ஜம்மு-காஷ்மீர் பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
1 min
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வெகுதொலைவில் இல்லை: பிரதமர் மோடி
ஐந்து டிரில்லியன் டாலர் (ரூ.435 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
வளர்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு
கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
1 min
டிஜிட்டல் முறைகள் மூலம் நிர்வாகிகள் திறன் மேம்பாடு: தேர்தல் ஆணையம்
தேர்தல் துறை நிர்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
1 min
கோதாவரி நதி நீரை திசைதிருப்புவதால் தெலங்கானாவுக்கு பாதிப்பு ஏற்படாது
ஆந்திரத்தில் கோதாவரி நதி நீரை திசை திருப்பி வறட்சி பகுதிகளுக்கு அனுப்புவதால் தெலங்கானாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
1 min
தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பங்கேற்கிறார்
தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா கலந்து கொள்ள உள்ளார்.
1 min
பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது காங்கிரஸ்
பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.
1 min
ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுடன் தோற்ற நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெற்றார்.
1 min
பிராக் மாஸ்டர்ஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் முன்னிலை
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் ஆர். பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து கூட்டாக முன்னிலை வகித்து வருகின்றனர்.
1 min
இந்திய தொழில்நுட்ப மறுமலர்ச்சி-வளர்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம்
யில், தற்போது வன்பொருள் உற்பத்தியிலும் நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. ஐந்து செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது உலக அளவில் மின்னணு துறையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துகிறது.
1 min
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ம.பி., ஜார்க்கண்ட் வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநில அணிகள் வெற்றி பெற்றன.
1 min
சென்னையில் மார்ச் 25-இல் உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி
சென்னையில் வரும் மார்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி நடைபெறவுள்ளது என தமிழக விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா கூறியுள்ளார்.
1 min
ஓய்வு பெறுகிறார் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்
சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள தாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளார்.
1 min
ஜெர்மனி கார் தாக்குதல்: நீடிக்கும் மர்மம்
ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருகிறது.
1 min
செபி வருவாய் 48% அதிகரிப்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்தது.
1 min
ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவடன் பேசுவோம்
அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.
1 min
உக்ரைனுக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல் உதவி நிறுத்தம்
ரஷியாவுடன் ஆன போரில் உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் மூலம் அளித்து வந்த உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
1 min
அரபு நாடுகளின் அமைதித் திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு
காஸாவில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள அமைதிக்கான செயல் திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்தன.
1 min
கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்
டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்தார்.
1 min
சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
திருச்சியிலிருந்து புதன்கிழமை சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பப்பட்டனர்.
1 min
ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி
அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆய்வு
1 min
பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம்
11,070 மாணவர்கள் வரவில்லை
1 min
திருச்செந்தூர் மாசித் திருவிழா 3ஆம் நாள்: முத்துக்கிடா வாகனத்தில் சுவாமி வீதி உலா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் புதன்கிழமை வீதி உலா வந்தனர்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு மார்ச் 19 வரை காவல் நீட்டிப்பு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு வருகிற 19-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை
குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் - கூடல்நகர் பகுதியில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கோயில் திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை
கோயில் திருவிழாக்களில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்; சினிமா பாடல்களை பாட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
சிவாஜி வீட்டில் எனக்குப் பங்கு இல்லை ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் மனு
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 min
பெரும் கடன் தொகையை செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை
பெரும் தொகையை கடனாகப் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only