Dinamani Tenkasi - March 02, 2025

Dinamani Tenkasi - March 02, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 02, 2025
தமிழகத்தின் உரிமையை விட்டுத் தர மாட்டேன்
முதல்வர் ஸ்டாலின் உறுதி
1 min
உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயர் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆர்ஓ) தொழிலாளர்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினர் சனிக்கிழமை மீட்டனர். இதுவரை 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்தனர்.
1 min
மணிப்பூர் நிலவரம்: அமித் ஷா ஆய்வு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
சவளைக்காரன்குளத்தில் கலையரங்கம் கட்டக் கோரிக்கை
களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் கலையரங்கம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
சேரன்மகாதேவியில் நகையைப் பறிக்க முயன்ற 2 பெண்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் இளம்பெண்ணிடம் இருந்து தங்க நகையைப் பறிக்க முயன்றதாக இரண்டு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தென்காசி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி
தென்காசி மாவட்டத்தில் மேலும் புதிதாக கண்டறியப்பட்ட வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க மார்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
1 min
களக்காட்டிலிருந்து அம்பேத்கர் நகருக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை
களக்காட்டிலிருந்து அம்பேத்கர் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
சாலையில் கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்
ஆலங்குளத்தில் சாலையில் கண்டெடுத்த பணம், ஏடிஎம் அட்டையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞரை போலீஸார் பாராட்டினர்.
1 min
பிளஸ் 2 தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 19,816 பேர் எழுதுகிறார்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் 8,921 மாணவர்கள், 10,895 மாணவிகள் என மொத்தம் 19,816 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.
1 min
மார்ச் 5-இல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வரும் 5-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
1 min
கூட்டுறவுத் துறை நடுநிலை அலுவலர் சங்க தென்காசி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை நடுநிலை அலுவலர் சங்கத்தின் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தென்காசி மாவட்ட ஐயூஎம்எல் அணிகளின் ஆலோசனைக் கூட்டம்
தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டக் கிளை சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1 min
பேட்டரி திருடியதாக இரும்புக் கடை உரிமையாளர் உள்பட இருவர் கைது
18 பேட்டரிகள், பைக் பறிமுதல்
1 min
நாலுமுக்கு மலைச் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மாஞ்சோலையிலிருந்து நாலுமுக்கு தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் மலைச் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
1 min
தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததால் உறவினர்கள் போராட்டம்
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை அரை மணி நேரத்தில் இறந்தது. இதனால் குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அம்பை, கடையம் பகுதிகளில் முதல்வர் பிறந்த நாள் விழா
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், கடையம் பகுதிகளில் திமுக சார்பில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
1 min
தென்காசி, செங்கோட்டையில்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி நகர திமுக சார்பில் காந்தி சிலை முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
1 min
விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
விவசாயிகளுக்கான பாரம்பரிய வேளாண் திட்டங்கள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது.
1 min
அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சலுகைகள்
அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசி களை புதுப்பிக்க அபராதத் தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
1 min
மணிமுத்தாறு பகுதியில் மழைநீரில் மூழ்கி 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் சில நாள்களாக பெய்த கனமழையால், 100 ஏக்கரிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
1 min
துத்திகுளம் நடுநிலைப் பள்ளியில்...
ஆலங்குளம் அருகே துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
கடையம் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்
கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
1 min
கருங்கல் பகுதியில் சாரல் மழை
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.
1 min
தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்வு
தூத்துக்குடியில் மீன்கள் விலை சனிக்கிழமை சற்று உயர்ந்து காணப்பட்டது.
1 min
ஏர்வாடியில் 176 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞர் கைது
ஆந்திரத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 176 கிலோ கஞ்சாவை, ஏர்வாடியில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்து, கேரள இளைஞரைக் கைது செய்தனர்.
1 min
கோவில்பட்டி அருகே விபத்தில் இளைஞர் பலி
கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min
கனிமம் எடுத்துச் செல்ல இணையதளம் வாயிலாக நடைச்சீட்டு வழங்கும் முறை அமல்
தென்காசி மாவட்டத்தில், குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துதல் மற்றும் வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இணைய வழியில் (e-Permit) அனுமதிச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
மத்திய அரசு முறையான நிதி மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்
மத்திய அரசு முறையான நிதிமேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார்.
1 min
தென்மண்டல பல்கலைக்கழக வாலிபால்; கோவில்பட்டி கல்லூரி மாணவிகள் தேர்வு
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்களுக்கான வாலிபால் போட்டியில் பங்கேற்க கோவில்பட்டி கே.ஆர். கலை-அறிவியல் கல்லூரி மாணவிகள் தேர்வாகினர்.
1 min
தென் மாநிலம் உருவாக்கினால்தான் தொழில் வளர்ச்சி அடையும்
தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தென் மாநிலம் உருவாக்கினால்தான் தொழில் வளர்ச்சி அடையும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
1 min
எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 6 பேர் கைது
எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரை எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
உடன்குடி அனல்மின் திட்ட முதல் அலகுப் பணிகள் மே மாதத்தில் நிறைவு பெறும்
உடன்குடி அனல்மின் திட்ட முதல் அலகுப் பணிகள் மே மாதத்தில் நிறைவு பெறும் என தமிழக மின்வாரிய தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
மாணவர் சேர்க்கை உத்தரவு: முதல்வர் வழங்கினார்
வரும் கல்வியாண்டுக்கான அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினார்.
1 min
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.77 லட்சம் பறிமுதல்
அரியலூரில் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கு விற்பனையானது.
1 min
உயரழுத்த மின் கம்பியில் ஏணி உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சம்பவம்
1 min
தொடர்புடையோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு
தகாத தொடர்புக்காக விவாகரத்து கோரி வழக்கு
1 min
மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
1 min
மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...!
பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள். மகாகவி பாரதியாரின் வளர்ப்பு மகள் என்றுகூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மகாகவி பாரதிக்கு யதுகிரிடம் பாசம்.
3 mins
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்
8 லட்சம் பேர் எழுதுகின்றனர்
1 min
ரூ.6,471 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லை
ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 min
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை மார்ச் 14-க்கு ஒத்திவைப்பு
அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
திருப்பரங்குன்றம் மலை குறித்த பதிவு: இந்து முன்னணி நிர்வாகியின் முன்பிணை மனு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலை குறித்து எக்ஸ் தளத்தில் சர்சைக்குரிய விதத்தில் பதிவேற்றம் செய்த இந்து முன்னணி நிர்வாகியின் முன் பிணை மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் ஒத்தி வைத்தது.
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிவித்துள்ளார்.
1 min
பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி
நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
1 min
வாக்குச் சீட்டு முறை குறித்த கேள்வி கூட்டுக் குழு அதிகார வரம்பில் வராது
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டுமா என்ற கேள்வி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அக்குழுவுக்கு அளித்த பதிலில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
சட்டத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு
திருச்சி பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
1 min
மகாராஷ்டிர பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவோம்
சிவசேனை (உத்தவ்) கட்சி
1 min
மேற்கு வங்கத்தில் வீடு வீடாக வாக்காளர்களை ஆராயும் ஆளும் திரிணமூல் கட்சி
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள சூழலில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய பாஜக முயற்சிப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்புப் பணியை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை தொடங்கினர்.
1 min
சம்பல் வன்முறை: 65 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 65 ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
1 min
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மார்ச் 24-இல் விசாரணை
ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் குறித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
1 min
உலகின் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இந்தியா!
'உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்; ரயில்வே அமைச்சர் ஆய்வு
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு வாரமாக நீடிக்கும் மீட்புப் பணி
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
1 min
சாமராஜ்நகரில் கார் - லாரி மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தின் கொள்ளேகால் வட்டம், சிக்கின்துவடி கிராமத்தில் காரும் லாரியும் சனிக்கிழமை நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மலைமா தேஸ்வரா கோயிலுக்கு காரில் சென்ற 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.
1 min
15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கல் நிறுத்தம்: தில்லி அமைச்சர் தகவல்
தலைநகர் முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதை மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு தில்லி அரசு நிறுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
சட்டவிதி 136-இன் கீழ் சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல
அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
1 min
அமெரிக்காவின் அச்சுறுத்தலை பரஸ்பர வரி குறைப்பு மூலம் சமாளிக்கலாம்
நிதி ஆணையத் தலைவர் அரவிந்த் பனகாரியா
1 min
செபி தலைவராக துஹின்காந்த பாண்டே பதவியேற்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) 11-ஆவது தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி துஹின்காந்த பாண்டே (59) சனிக்கிழமை பதவி ஏற்றார்.
1 min
மத்திய அரசின் கணக்குகளை எளிமையாக்க வேண்டும்; ஐசிஏஎஸ் அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
மத்திய அரசின் ஆண்டுக் கணக்குகளை எளிதில் அணுகும் வகையிலான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய சிவில் கணக்குப் பணி (ஐசிஏஎஸ்) அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை அறிவுறுத்தினார்.
1 min
மார்ச் 7-இல் ‘மக்கள் மருந்தகம் தினம்’
ஒரு வார கால பிரசாரம் தொடக்கம்
1 min
ஈஷா நிகழ்ச்சியில் டி.கே.சிவகுமார் பங்கேற்பு: கர்நாடக அமைச்சர் கே.என். ராஜண்ணா எதிர்ப்பு
சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திய ஈஷா யோக மையத்தின் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பங்கேற்றதற்கு அமைச்சர் கே.என்.ராஜண்ணா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
1 min
இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.
1 min
அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 11-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சனிக்கிழமை சாய்த்தது.
1 min
பாம்ப்ரி/பாபிரின் இணை சாம்பியன்
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி/ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் இணை சனிக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
கம்பு ஊன்றித் தாண்டுதல்: டியூப்லான்டிஸ் மீண்டும் உலக சாதனை
ஸ்வீடனைச் சேர்ந்த கம்பு ஊன்றித் தாண்டுதல் வீரர் அர்மாண்ட் கஸ்டாவ் டியூப்லான்டிஸ் சனிக்கிழமை புதிய உலக சாதனை படைத்தார்.
1 min
கேரளா - ஜாம்ஷெட்பூர் 'டிரா'
இந்தியன் சூப்பர் லீக்கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் சனிக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
பெங்களூரை வென்றது டெல்லி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
மும்மொழி தில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
தில்லி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு பொதிகை இல்லத்திற்கு மும்மொழி விவகாரத்தைக்குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலமாக மனித வெடிகுண்டு மிரட்டல் சனிக்கிழமை விடுக்கப்பட்டது.
1 min
கருண் நாயர் சதம்; விதர்பா 286 ரன்கள் முன்னிலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதர்பா 285 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.
1 min
ஜனவரியில் மந்தமடைந்த தனிநபர் கடன் வளர்ச்சி
கடன்களை வழங்கும் 41 முக்கிய வங்கிகள் பட்டுவாடா செய்திருந்த தனி நபர் கடன்களின் வளர்ச்சி 14.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min
சீனா: படகு விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
சீனாவில் பயணிகள் படகுடன் மற்றொரு பெரிய வகைப் படகு மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
ஸெலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் முழு ஆதரவு
ரஷியாவுடனான போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடி காரசார விவாதத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கிக்கு அவரின் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
2 mins
மாசுபட்ட நீரால் காங்கோவில் மர்ம நோய்: நிபுணர்கள் சந்தேகம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோய்க்கு மாசுபட்ட நீர் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
1 min
துருக்கி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு குர்து கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தம்
துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) சனிக்கிழமை போர் நிறுத்தம் அறிவித்தது.
1 min
தமிழுக்குத் தொண்டாற்றிய 38 பேருக்கு 'தமிழ்ச் செம்மல்' விருது
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
1 min
குருவாயூர் கோயில் நுழைவுவாயிலில் புதிய வெண்கல கருடன் சிலை
கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் கிழக்கு நுழைவுவாயிலில் புதிதாக பிரம்மாண்ட வெண்கல கருடன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
1 min
தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மார்ச் 2, 3) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் காத்திருப்புப் போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
72-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரை நேரில் சந்தித்து திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்
ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், \"தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!\" என்று அரசுத் துறையினருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தினார்.
2 mins
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only