Try GOLD - Free

Maalai Express - December 04, 2025

filled-star
Maalai Express
From Choose Date
To Choose Date

Maalai Express Description:

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

In this issue

December 04, 2025

ஏவிஎம் சரவணன் மறைவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. சிறிது காலமாக உடல்நல பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகியவர் ஏவிஎம் சரவணன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

1 mins

Recent issues

Related Titles

Popular Categories