Try GOLD - Free

Maalai Express - July 13, 2025

filled-star
Maalai Express
From Choose Date
To Choose Date

Maalai Express Description:

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

In this issue

July 13, 2025

பனமரத்துப்பட்டி ஏரியின் நீர்வழித்தட மேலாண்மை குறித்து ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஏரியின் நீர்வரத்து வழித்தடங்கள் மேலாண்மை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்விற்குப்பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியின் நீர் நிலைகள் மேம்படுத்துவது குறித்தும் ஏரியின் வரத்து வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் குறித்தும் இன்றையதினம் மாநகராட்சி, வனத்துறை, வருவாய்த்துறை, நீர் மேலாண்மை நிபுணர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1 mins

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி, ஜூலை 13கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வாத்தியார்விளை பகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மற்ற நபர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் வலுபெற வேண்டுமென்றும், மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு போன்றவற்றை மிகச்சிறப்பாக செயல்படுத்தபட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு26

1 mins

Recent issues

Related Titles

Popular Categories