Try GOLD - Free

Dinakaran Nagercoil - July 08, 2025

filled-star
Dinakaran Nagercoil

Go Unlimited with Magzter GOLD

Read Dinakaran Nagercoil along with 10,000+ other magazines & newspapers with just one subscription  

View Catalog

1 Month

$14.99

1 Year

$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinakaran Nagercoil

Buy this issue: July 08, 2025

undefined issues starting from July 08, 2025

360 issues starting from July 08, 2025

Buy this issue

$0.99

1 Year

$20.99

Please choose your subscription plan

Cancel Anytime.

(No Commitments) ⓘ

If you are not happy with the subscription, you can email us at help@magzter.com within 7 days of subscription start date for a full refund. No questions asked - Promise! (Note: Not applicable for single issue purchases)

Digital Subscription

Instant Access ⓘ

Subscribe now to instantly start reading on the Magzter website, iOS, Android, and Amazon apps.

Verified Secure

payment ⓘ

Magzter is a verified Stripe merchant.

In this issue

July 08, 2025

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தான் உயிர் பிழைத்தேன்

கடந்த சில தினங்களுக்கு முன் கோட்டயத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவி விலகக்கோரி கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்கா சென்றார்.

1 mins

மலிவு விலையில் வாங்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயால் கொள்ளை லாபம் யாருக்கு?

என்ன தான் மிரட்டினாலும், என்ன தான் கெஞ்சினாலும் உக்ரைன் மீதான போரை நிறுத்த மறுக்கிறார் ரஷ்ய அதிபர் புடின். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரை நிறுத்த முடியாமல் தவிக்கிறார் டிரம்ப். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி செய்தன. செய்து வருகின்றன. அதனால் சமாளிக்கிறது. ஆனால் ரஷ்யா எப்படி சமாளிக்கிறது? அந்த வியூகத்தில் யோசித்து இப்போது இந்தியாவுக்கு 500 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். உக்ரைன்-ரஷ்யா போருக்கும் இந்தியாவுக்கு 500 சதவீத வரியை அமெரிக்கா விதிப்பதற்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால்தான் தெரியும் ரஷ்யா-இந்தியா இடையிலான கச்சா எண்ணெய் இறக்குமதி வர்த்தகம்.

மலிவு விலையில் வாங்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயால் கொள்ளை லாபம் யாருக்கு?43

3 mins

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கான 90 நாள் கெடு நாளையுடன் முடிகிறது

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால், ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுக்கு விதிக்கும் அதே அளவு வரியை அந்தந்த நாடுகளுக்கு விதிக்கக் கூடிய பரஸ்பர வரி விதிப்பு முறையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். அதன்படி, இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கூடுதல் வரியை கடந்த ஏப்ரல் 2ம் தேதி அறிவித்தார். இதில் இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

1 mins

Dinakaran Nagercoil Description:

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Recent issues

Related Titles

Popular Categories