Try GOLD - Free

DINACHEITHI - NELLAI - June 09, 2025

filled-star
DINACHEITHI - NELLAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NELLAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In this issue

June 09, 2025

கடையநல்லூரில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

தென்காசி, ஜூன்,9தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டதுஇதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர் இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில பேச்சாளர் அப்துல் நாசர் தலைமை

1 mins

மது போதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பன் கைது

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் மகேஸ்வரன் என்பவரின் தென்னந்தோப்பில் கலைக்கண்ணன் என்ற காடையன் மற்றும் முருகன் என்ற இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். தோப்பில் உள்ள சிறு வீட்டில் இருவரும் அடிக்கடி இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு தங்கிச் செல்வது வழக்கம். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு இருவரும் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை தோப்பில் வேலை பார்க்கும் மற்றொரு கூலித் தொழிலாளி தோப்பில் உள்ள வீட்டில் சென்று பார்த்தபோது ரத்த காயத்துடன் கலைக்கண்ணன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து லோயர் கேம்ப் குமுளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தடயவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

1 mins

Recent issues

Related Titles

Popular Categories