Viduthalai - January 31,2023Add to Favorites

Viduthalai - January 31,2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Viduthalai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Viduthalai

Gift Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

January 31,2023

கருநாடகத்தில் ஆளும் கட்சி அமைச்சருக்கு எதிராக பாஜக தொண்டர்களே ஒட்டிய சுவரொட்டிகள்

கருநாடக மாநில பாஜக அமைச்சரை திரும்பிப் போகச் சொல்லி, பாஜக தொண்டர்களே சுவரொட்டி அடித்து ஒட்டியது மாண்டியாவில் நடந்துள்ளது. கருநாடக மாநிலத்தின் வருவாய் துறை அமைச்சராக இருப்பவர் ஆர். அசோக்.

கருநாடகத்தில் ஆளும் கட்சி அமைச்சருக்கு எதிராக பாஜக தொண்டர்களே ஒட்டிய சுவரொட்டிகள்

1 min

எச்.ராஜா கொடும்பாவி எரித்த வழக்கு தோழர்கள் விடுதலை

லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பேசிய எச். ராஜாவைக் கண்டித்து 7.3.2018 இல் போடியில் தேவர் சிலை முன்பு தேனி மாவட்டம் திராவிடர் கழக தலைவர் ரகுநாகநாதன் தலைமையில் சர்வ கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எச்.ராஜா கொடும்பாவி எரித்த வழக்கு தோழர்கள் விடுதலை

1 min

குமரி தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தியின் 3800 கிலோமீட்டர் தூர நடைப் பயணம் நிறைவு

குமரியில் தொடங்கி 3,800 கி.மீ. தூரத்தை கடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப் பயணம், ஜம்மு காஷ்மீரில் நேற்று (30.1.2023) நிறைவடைந்தது. நாட்டின் தாராள வாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே இந்த நடைப் பயணத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

குமரி தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தியின் 3800 கிலோமீட்டர் தூர நடைப் பயணம் நிறைவு

1 min

தேசிய அளவிலான கலை நிகழ்ச்சிகளில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு

தேசிய அளவிலான  கலைநிகழ்ச்சிப் போட்டி சங்ககிரி, விவேகானந்தா கல்லூரியில் 30.12.2022 அன்று நடைபெற்றது.

தேசிய அளவிலான கலை நிகழ்ச்சிகளில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு

1 min

Read all stories from Viduthalai

Viduthalai Newspaper Description:

PublisherPSRPI

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

viduthalai

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All