Try GOLD - Free

Now Indiar Times - June 05, 2025

filled-star
Now Indiar Times

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

June 05, 2025

முன்னாள் தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டுசோழவரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி மணிகண்டன் ஏற்பாட்டில் நல திட்ட உதவிகள்

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக் கிணங்க இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரன்படி சோழவாரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ் மணிகண்டன் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு காந்திநகர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சோழவரம் தெற்கு ஒன்றிய முன்னாள் துணை பெரும் தலைவர் மீ வே கருணாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

1 mins

மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள்: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாட நூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கற்றலுக்கு தேவையான உபகரணங்களை, சென்னையில் வழங்கி, தொடங்கிவைக்கப் பட்டதைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 1,352 பள்ளிக்களைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிவைத்தார்.

1 mins

கரூரில் மாணவ மாணவிகளுக்கான பாடநூல்கள் சீருடை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாடநூல்கள் சீருடைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் துவங்கி வைத்த நிலையில் அதனைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கான பாடநூல், சீருடை, பேனா, பென்சில், ஷூ சாக்ஸ், புத்தகப் பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories