Try GOLD - Free

Now Indiar Times - June 03, 2025

filled-star
Now Indiar Times

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

June 03, 2025

சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலப்பிரிவு சார்பில் அஞ்சலை அம்மாள் 135வது பிறந்தநாள் விழா

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகங்களை செய்தவரும் மகாத்மா காந்தியடிகளால் தென்னக ஜான்சிராணி என்று போற்றப்பட்ட துணிச்சலுக்கு சொந்தக்காரருமான கடலூர் அஞ்சலை அம்மாவின் 135வது பிறந்தநாளையொட்டி அவரது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுக்கூர்ந்து போற்றும் வகையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அலுவலகத்தில் அஞ்சலை அம்மாவின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலப்பிரிவு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

1 mins

ஆபரேஷன் சிந்தூர்” போர் வெற்றியில் முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் சிறு, சிறு குளத்திலேயே தாமரை மலருகின்ற இக்காலத்தில் நம்ம பெரியகுளத்தில் தாமரை மலராமல் போய்விடுமா என பொதுச்செயலாளர் இராம சீனிவாசன் பேச்சு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்ததை தொடர்ந்து போரில் தக்க பதிலடி கொடுத்த முப்படை வீரர்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

1 mins

வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் காந்தி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள்,சீருடைகளை வழங்கினார்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் 2025 -26ல் கல்வியாண்டின் முதல் நாளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள், பள்ளி சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவை வழங்கும் விதமாக வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவை வழங்கி தொடங்கி வைத்தார்.

வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் காந்தி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள்,சீருடைகளை வழங்கினார்21

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories