Try GOLD - Free

Now Indiar Times - June 02, 2025

filled-star
Now Indiar Times

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

June 02, 2025

நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது

சென்னை பெருநகரகாவல், மேற்கு மண்டலம் சைபர்குற்றப் பிரிவுகாவல் நிலையத்தில்கடந்த 28.05.2025 அன்று சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 42வயது பெண் கொடுத்த புகாரில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் பக்கத்தில் சரவணவிக்ரம் என்ற நபருடன் நட்பாக பழகி தொடர்ந்து இருவரும் தொலைபேசி மூலமாகவும் முகநூல் பக்கம் குறுஞ்செய்திகள் வீடியோ கால், ஆடியோ கால் வழியாக பேசி பழகி வந்ததாகவும், இந்திலையில் சரவணவிக்ரம் தன்னை அவனது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை யாருடனும் தொலைபேசியில் பேசக்கூடாது என்றும் சரவணவிக்ரமுடன் மட்டும் தொடர்பில் இருக்க வேண்டும்.

நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது13

1 mins

இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக படுதோல்வி: அன்புமணி விமர்சனம்

ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஆண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்பதால், மே மாத இறுதியில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மற்ற மாதங்களில் சராசரியாக 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொண்டாலும் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், அந்த இடங்களை நிரப்பத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா? இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக படுதோல்வி அடைந்து விட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக படுதோல்வி: அன்புமணி விமர்சனம்20

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories