Try GOLD - Free

Now Indiar Times - May 30, 2025

filled-star
Now Indiar Times

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 30, 2025

பாபுஜி சுவாமிகளின் பிறந்த நாள்: பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தங்கதேர் இழுத்து வழிபாடு

தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரும், தேசிய பொதுச்செயலாளருமான ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பாபுஜி சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை காந்திபார்க் சுக்கிரவார் பேட்டையில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பாபுஜி சுவாமிகளுக்கு விசேஷ பூஜை, நீண்ட ஆயுளும் நிறை செவ்வத்துடன் மங்கா புகழுடன் சமுதாய முன்னேற்றம் அடையும் விதமாக தங்கதேர் இழுத்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய துணைத் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்றது.

1 mins

திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.05.2025) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் \"உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை\" திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம். வலங்கைமான் வட்டாரம், மாணிக்க மங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ. கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்16

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories