Try GOLD - Free

Now Indiar Times - May 29, 2025

filled-star
Now Indiar Times

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 29, 2025

சாலவாக்கத்தில் அதிமுக அரசின் சாதனை விளக்கி முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல்

காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக சார்பில் உத்திரமேரூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கம் பேருந்து நிலையம் சுற்றியுள்ள கடைகளில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேயுஎஸ். சோமசுந்தரம் ஏற்பாட்டில் உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திருவந்தார் முருகன் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் கடை கடையாக ஏறிச்சென்று அண்ணா திமுக கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைய மக்களிடம் வலியுறுத்தி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர்.

1 mins

போலி ஆவணங்கள் சமர்ப்பித்த 2 நபர்கள் கைது : 4 போலி ஆவணங்கள் பறிமுதல்

சென்னை, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் 22.04.2025 அன்று எதிரி வடிவேல் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், வடிவேல் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்து, 21.05.2025 அன்று மாண்புமிகு நீதிமன்றம் வடிவேல் என்பவரை பிணையில் விடுவிப்பதற்கு ஆணை பிறப்பிறத்தாகவும், வடிவேல் என்பவரை பிணையில் விடுவிப்பதற்கு 2 நபர்கள் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை சமர்ப்பித்ததாகவும், இருவரும் சமர்ப்பித்த 2 ஆதார் கார்டுகள் மற்றும் 2 ரேஷன் கார்டுகள் போலி எனவும் தெரியவந்ததாக

போலி ஆவணங்கள் சமர்ப்பித்த 2 நபர்கள் கைது : 4 போலி ஆவணங்கள் பறிமுதல்20

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories