Try GOLD - Free

Now Indiar Times - May 27, 2025

filled-star
Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 27, 2025

அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் திறந்து வைத்தார்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ் சூர் கிழக்கு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.ஜி. சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல், ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், மற்றும் பொன்னேரி தொகுதி பார்வையாளர் தமிழ் க. அமுதரசன், ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளெரி, மற்றும் பழம், கீரை, ஐஸ்கிரீம், உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்கள் வழங்கப்பட்டன

அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் திறந்து வைத்தார்2

1 mins

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 40 நபர்களுக்கு சுழற்கோப்பைகளும், 233 நபர்களுக்கு முதல் பரிசுகளையும்,186 நபர்களுக்கு இரண்டாம் பரிசுகளையும் மற்றும் 76 நபர்களுக்கு மூன்றாம் பரிசுகளையும் வழங்கினார்

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா திரு.கா. ராமச்சந்திரன் அவர்கள், தலைமையில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள், கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 40 நபர்களுக்கு சுழற்கோப்பைகளும், 233 நபர்களுக்கு முதல் பரிசுகளையும், 186 நபர்களுக்கு இரண்டாம் பரிசுகளையும் மற்றும் 76 நபர்களுக்கு மூன்றாம் பரிசுகளை வழங்கினார்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 40 நபர்களுக்கு சுழற்கோப்பைகளும், 233 நபர்களுக்கு முதல் பரிசுகளையும்,186 நபர்களுக்கு இரண்டாம் பரிசுகளையும் மற்றும் 76 நபர்களுக்கு மூன்றாம் பரிசுகளையும் வழங்கினார்17

1 mins

திருவான்மியூர் பகுதியில் SBI ATM இயந்திரத்தில் வாடிக்கையாளர் பணத்தை முடக்கி நூதன முறையில் பணத்தை திருடிய உத்திரப்பிரேதேசத்தை சேர்ந்த 3 நபர்கள் கைது

சென்னை, திருவல்லிக்கேணி, கபாலி நகர் பகுதியில் வசித்து வரும் நரேன்குமார், வ/34, த/பெ. கிருஷ்ணமூர்த்தி என்பவர் Hitachi ATM Service நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று (25.05.2025) மேற்கண்ட நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து நரேன்குமாரை தொடர்பு கொண்டு அதிகாரிகள் திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள SBI ATM சென்டரில் ஏதோ தவறு நடந்துள்ளது, ஆய்வு செய்யுமாறு கூறியதின் பேரில் நரேன்குமார் மேற்படி SBI ATM சென்டரில் ஆய்வு செய்து போது, யாரோ பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியே வராமல் தடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

1 mins

வேலூர் ஊராட்சி ஒன்றியம் தெள்ளூர் ஊராட்சியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகதீசன் மனு

வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதே மில்லெத் கூட்டாரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்களிடம் அலுவலர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர் இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவை சார்ந்த வேலூர் மாவட்ட மக்கள் பொது நல சங்கம் தலைவர் ஜெகதீசன், என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளித்தார் அதில் வேலூர் ஒன்றியம் தெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட குளத்து மேடு அருகே உள்ள கோவிந்தராஜ் நகர் 2 தெருவில் சுமார் 60 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள் இப்பகுதி மக்களுக்கு முற்றிலும் அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லை மழைக்காலத்தில் தெருவில் 3 அடிக்கு மேல் தண்ணீர் சாலையில் தேங்குகிறது.

1 mins

Recent issues

Related Titles

Popular Categories