Try GOLD - Free

Now Indiar Times - May 26, 2025

filled-star
Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 26, 2025

காட்பாடி கழிஞ்சூரில் அதிமுக தெற்கு பகுதி அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள்

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரில் காட்பாடி தெற்கு பகுதி அதிமுக அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 72, வது, பிறந்தநாள் விழா முன்னிட்டு தெற்கு பகுதி கழக அம்மா பேரவை செயலாளர் எஸ்,அனந்த், தலைமையில், பகுதி கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் சௌந்தர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பாலாஜி, 13 வது வார்டு வட்ட கழக செயலாளர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர மாவட்ட அதிமுக கழக செயலாளர் எஸ்,ஆர்,கே,அப்பு, மாநில அதிமுக கழக அமைப்பு செயலாளர் வி.ராமு, ஆகியோர் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இலவச சேலை இனிப்பு உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கினார்கள்

1 mins

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 202425,ஆம், ஆண்டிற்கான வேலூர் மாவட்டத்தில் 100, சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சான்றுகள் வழங்கினார்

வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 202425 ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற 19 பள்ளிகள், பாடப்பிரிவுகளில் 100% தேர்ச்சி வழங்கிய 1325 ஆசிரியர்கள், 11, 12 ஆம் வகுப்பில் 550 க்கு மேல் மதிப்பெண் பெற்ற 112 மாணவ, மாணவிகள் மற்றும் 10 ஆம் வகுப்பில் 450 க்கு மேல் மதிப்பெண் பெற்ற 425 மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 202425,ஆம், ஆண்டிற்கான வேலூர் மாவட்டத்தில் 100, சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சான்றுகள் வழங்கினார்13

1 mins

Recent issues

Related Titles

Popular Categories