Try GOLD - Free

Now Indiar Times - May 22, 2025

filled-star
Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 22, 2025

நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில் பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு

நீலகிரி, மே.22நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சி கோக்கால் மற்றும் அதிகரட்டி பேரூராட்சி கொல்லிமலை ஆகிய பகுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில் பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு3

1 mins

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம். மத்திய, மாநில அரசு ஊழியர், பொதுத்துறை ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், குழந்தைகளின் கல்வி. ஆரோக்கியம். வேலை வாய்ப்பு. நியாயமான ஊதியம், வேலை நேரம். பாதுகாப்பான பணி சூழல். கண்ணியமான வாழ்வாதாரம். தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் பொருளாதார சட்டம், சமூக அநீதி சுரண்டலிலிருந்து பாதுகாப்பு. மத நல்லிணக்கம், சகோதரத்துவம் பேணிடுதல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க !தேசம் காக்கமே. 20.5.25 அன்று அகில இந்திய அளவிலான மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 mins

காசிமேடு பகுதியில் ஒருவரை தாக்கிய நபர் கைது

சென்னை, காசிமேடு பகுதியில் வசித்து வரும் குப்பன் (எ) குப்பு சாமி, வ/25, த/பெ.குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 18.05.2025 அன்று இரவு வீட்டின் அருகே அவரது நண்பர் சந்துரு என்பவருடன் பேசிக்கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சரண் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் ஏன்டா இங்க சத்தம் போட்டு பேசிட்டு இருக்கிங்க என்று கேட்ட போது, இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சரண் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி குப்பன் (எ) குப்புசாமியை மரக்கட்டையால் தாக்கி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

காசிமேடு பகுதியில் ஒருவரை தாக்கிய நபர் கைது20

1 mins

Recent issues

Related Titles

Popular Categories