Try GOLD - Free

Now Indiar Times - May 21, 2025

filled-star
Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 21, 2025

சுடுகாடு மற்றும் பேருந்து பயனிகள் நிழற்கொடை வேண்டி மக்கள் சேவகன் கோரிக்கை மனு !

ஈரோடு மாவட்டம் 15.05.2025 அன்று பெருந்துறை திருவாச்சி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மதிவேந்தன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, முகாமில் உடனடி தீர்வுகாணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் .

1 mins

கரூரில் 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுக்கான ஆணைகளை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கரூர் மாவட்டம். அரவக்குறிச்சி வட்டம், வேலம்பாடியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 32 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை இன்று (20.05.2025) திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், இ.ஆ.ப., 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுக்கான ஆணைகளை வழங்கினார்.

கரூரில் 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுக்கான ஆணைகளை வழங்கினார்30

1 mins

Recent issues

Related Titles

Popular Categories